08-07-2026, 10:00 PM
காலை சூரிய கதிர்கள் முகத்தில் விழ, கண்களை சிரமப்பட்டு பிரித்த கார்த்திக், மெதுவாக கட்டிலில் எழுந்தமர்ந்தான். அருகில் முருகி இல்லை…… பாத்ரூமில் இருந்து அவள் குளிக்கும் சத்தம் தான் கேட்டு கொண்டிருந்தது.
மெத்தையில் கிடந்த மொபைலை எடுத்து டிஸ்பிளே ஆன் செய்ய, அது பின் நம்பர் கேட்கவும் தான், அவன் மொபைலுக்கு பதில் அவன் முருகியின் மொபைலை எடுத்திருப்பது அவனுக்கு தெரிந்தது.
எப்போதும் லாக் செய்யப்படாமல் இருக்கும் முருகியின் மொபைல் லாக் செய்யப்பட்டிருந்தது, அவனுக்குள் லேசான கேள்விகள் எட்டி பார்த்தது. கார்த்திக் தன் மொபைலில் கூட, சில முக்கியமான பேங்கிங் ஆப்ஸ் மட்டும் தான் லாக் செய்து வைத்திருப்பான். ஆனால் முருகி ஏன் மொத்த மொபைலையும் லாக் செய்து வைத்திருக்கிறாள் என்று யோசனை செய்தான்.
கார்த்திக் அந்த மொபைலை எப்படியும் இன்று ஓப்பன் செய்து பார்த்து விடும் தீவிரத்தில் இருந்தான். பின் நம்பர் என்னவாக இருக்கும், என்று யோசித்தவன், முதலில் அவனுடைய பிறந்த வருடத்தை என்டர் செய்ய, அது தவறென்று பதில் வந்தது.
அடுத்தாக முருகியின் பிறந்த வருடத்தை என்டர் செய்து பார்க்க, அதுவும் தவறென்று காட்டியது. இன்னும் ஒரு முயற்சி தான் மிச்சம் இருந்தது. இதிலும் தவறாக என்டர் செய்தால், மொபைலில் அலாரம் அடிக்க கூட வாய்ப்புள்ளது.
என்ன செய்வது என்று யோசித்தவன், அவனுடைய பிறந்த தேதியும், மாதத்தையும், சேர்த்து என்டர் செய்ய, மொபைல் அனலாக் ஆனது.
உள்ளே முருகி குளிக்கும் சத்தம் இன்னும் கேட்டு கொண்டே இருக்க, கார்த்திக் அவள் மொபைலில் முதலில் கால் ஹிஸ்டரி பார்க்க, அதில் வழக்கமான நம்பர்கள் தான் இருந்தது.
அடுத்தாக அவள் வாட்ஸ் அப் ஓபன் செய்து, மெதுவாக ஸ்குரோல் செய்ய தொடங்கினான். வழக்கம் போல் அதிலும் அவள் குடும்ப சொந்தகள், மற்றும் சில பழைய நண்பிகள் உடனான சாட் கள் மட்டுமே இருந்தது.
நித்யாவுடனான சாட்டை திறக்க, அதில் மெசேஜ் களை விட, அதிக கால்கள் பேசியது போல் காட்டியது. அதில் இருந்து வெளியில் வந்தவன், இன்னும் சற்று கீழே ஸ்குரோல் செய்ய, ஒரு நம்பர் சேவ் செய்ய படாமல் இருந்தது. ஏதாவது விளம்பர மெசேஜ் ஆக இருக்குமோ, என்று எண்ணியபடி அதையும் திறந்து பார்க்க, உள்ளே ஒன்றும் இல்லை.
க்ளியர் சாட் கொடுத்து மெசேஜ்களை அழித்திருந்த முருகி, அந்த நம்பர் உடனான கால் ஹிஸ்டரி அழிக்க மறந்திருந்தாள். வாட்ஸ் அப்பில் யார் என்றே தெரியாத ஒருவருடன் இவள் எதற்கு பேசி இருக்கிறாள், அதுவும் ஒரு வாய்ஸ் கால், இரண்டு வீடியோ கால்கள்….. என்று நினைத்தபடி இருந்தவன், அவன் மொபைலை எடுத்து அந்த நம்பரை பதிந்து, அதற்கு X என்று பெயர் வைத்து கொண்டான்.
பாத்ரூமில் முருகி குளிக்கும் சத்தம் நின்றிருக்க, அவள் எப்போது வேண்டுமானால் வருவாள், என்று எண்ணியவன், அவள் மொபைலை ஆஃப் செய்து ஓரமாக போட்டான்.
வெறும் டாப்ஸ் மற்றும் பேன்ட்டி மட்டும் அணிந்தபடி வெளியில் வந்த முருகி, நிதானமாக அவள் உடைகள் இருக்கும் கப் போர்டை திறந்து, அன்று அணிவதற்கான ஸ்கர்ட்டை தேட, அவள் பேன்ட்டி மூடிய குண்டி கோளங்கள், கார்த்திக்கிற்கு அதில் சரவணன் தண்டை நுழைத்து இடித்தது ஞாபகத்திற்கு வந்தது. அவனின் தடி போர்வைக்குள் மெதுவாக விரைப்படைய தொடங்க, அதை தொடைகளுக்கு இடையில் வைத்து அழுத்தி கொண்டான்.
இதற்குள் ஒரு லாங் ஸ்கர்ட் ஒன்றை அணிந்து முடித்திருந்த முருகி, படுத்து கொண்டிருந்த அவள் கணவன் அருகில் வந்தவள்……..
“என்னங்க இன்னும் தூக்கம் கலைய லயா……” என்றபடி அவன் தலையை கோதி விட்டவள், குனிந்து கார்த்திக்கின் உதட்டில் மென்மையாக ஒரு முத்தம் ஒன்றை பதித்தாள்.
அப்போது தான் குளித்து முடித்திருந்ததால் அவள் மேல் இருந்து, வந்த சாண்டல் சோப் வாசனையும், ஜில்லென்று இருந்த உதட்டு ஸ்பரிசமும் கார்த்திகை சூடேற்றியது.
கார்த்திக் முருகியை இழுத்து அவன் மேல் போட்டு கொள்ள முயற்சிக்க……
“ச்சீய்…… நீங்க இன்னும் குளிக்கவே இல்ல….. டர்டி….. போங்க போய் மொதல்ல குளிங்க…… ஐ லவ் யூ டா…..” என்று அவன் கன்னத்தை கிள்ளி விட்டு வெளியே சென்றாள்.
அவளின் செயலில், கார்த்திக்கின் உள்மனம்……. “ச்சே….. இவளையா சந்தேக பட்டோம்……” என்று நினைத்து கொண்டது.
குளித்து, சாப்பிட்டு கம்பெனி கிளம்பியவன், மற்ற நினைப்புகள் மறந்து வேலையில் மூழ்கி போனான். மதியம் போல் வேலைகள் முடிய, மொபைலை கையில் எடுத்தவன், அந்த X என்று குறித்து வைத்திருந்த நம்பருக்கு கால் செய்ய, அது சுவிட்ச் ஆஃப் என்று பதில் வந்தது. ட்ரு காலரில் நம்பரை சரி பார்க்க, அதில் பிரவீன் என்ற பெயரை காட்டியது.
கார்த்திக்கிற்கு தெரிந்து அவள் நட்பு வட்டத்தில் பிரவீன் என்ற பெயரை அவன் கேள்வி பட்டதே கிடையாது. அவனுடைய நட்பு வட்டத்திலும் அப்படி யாரும் இல்லை.
கார்த்திக் மனதில் மீண்டும் சந்தேகத்தின் வேர்கள் படற தொடங்கியது. அவனின் ஒரு மனம் இத்தனை வருடங்கள் உனக்கு உண்மையாக இருந்தவள், இனிமேலா உன்னை ஏமாற்ற போகிறாள் என்று சொல்ல, மற்றொரு மனமோ….. அப்ப அந்த நம்பர் யாரோடது….? என்ற கேள்வியை வீசியது.
மதியத்தில் இருந்து மாலை வரை இப்படி ஒரு குழப்பத்தில் இருந்தவன், எப்படி கம்பெனியில் இருந்து வீட்டிற்கு வந்து சேர்ந்தான் என்று தெரியாமலே வீடு வந்து சேர்ந்திருந்தான்.
இரவு வீடு வந்து சேர்ந்தவனால், முருகியின் முகத்தை ஏறிட்டு பார்க்கும் துணிவை இழந்தான். தான் அவளை சந்தேகபடுகிறோம், என்று தெரிந்தாலே நிலைமை விபரீதமாகலாம். அவனுக்குள் இருந்த நல்ல மனது, அவளிடமே அந்த நம்பர் யாருடையது என்று கேட்டு தெரிந்து கொள்ள சொன்னது. ஆனால் உள்ளே இருந்த மற்றொரு சைத்தான், எல்லாவற்றையும் இதுவரை உன்னுடன் பகிர்ந்தவள், இதை பற்றி இதுவரை வாயை திறக்கவில்லை என்றால், அதை நீயே கண்டுபிடித்து கொள்வது தான் நல்லது என்று அவனை குழப்பி விட்டது.
குழப்ப ரேகைகள் முகத்தில் ஓட இரவு உணவை சாப்பிட்டு கொண்டிருந்தவனை பார்த்த முருகி…….
“என்னங்க ஆச்சு…… ஏன் டல்லா இருக்கீங்க……?கம்பெனில எதுவும் பிரச்சனையா…….?”
“இல்லடி….. அதெல்லாம் எதுவும் இல்லை, தலை வலிக்கிற மாதிரி இருக்கு”
“அப்ப வாங்க டாக்டர் கிட்ட போலாம்……”
“அந்த அளவெல்லாம் இல்லடி…… தூங்கி எந்திரிச்சா சரி ஆகிடும்……. நா போய் படுக்கறேன்” என்று பாதி சாப்பாட்டில் எழுந்து சென்றான்.
வேலைகள் முடித்து முருகி வருவதற்குள் தூங்குவது போல், பாசாங்கு செய்து கண்களை மூடி கொண்டான். சற்று நேரத்திற்கெல்லாம் முருகி தூங்கி விட்டது தெரிய, அவனால் நிம்மதியாக தூங்க முடியவில்லை, கண்களை மூடினால், அந்த நம்பரை பற்றிய சிந்தனையே வந்தது.
அவள் நன்றாக உறங்கி விட்டதை உறுதி செய்தவன், மீண்டும் அவள் மொபைலை எடுத்து அன்லோக் செய்து பார்த்தான். அவன் காலையில் பார்த்த நிலையில் தான் அந்த எண் இன்னும் இருந்தது. வேறு எதுவும் பேசியதாக தெரியவில்லை. அதில் சற்று நிம்மதி அடைந்தவன், இது யார் என்று எப்படி கண்டுபிடிப்பது என்று யோசித்தபடி இருந்தான்.
கார்த்திக்கிற்கு அப்போது தான் அந்த விபரீத எண்ணம் ஒன்று மனதில் தோன்றி மறைந்தது. ஆனால் அது சரி வருமா, அதுவும் தான் காதல் மனைவியிடமே அதை செய்வதா…..? என்று யோசித்தபடி இருந்தான். கடைசியாக அதை செய்தே விடுவது என்று அவன் மனம் தீர்மானித்து இருந்தது.
கைகள் நடுங்க முருகியின் மொபைலை கையில் எடுத்தவன், அதில் அந்த ஸ்பை வேர் செயலியை டவுன்லோட் செய்தான், அதே செயலியை அவன் மொபைலிலும் பதிவிறக்கம் செய்தவன், இரண்டையும் இணைக்கும் உத்தரவு கொடுத்தான். இனி முருகி மொபைலுக்கு வரும் அனைத்து வாய்ஸ் கால், மற்றும் வாட்ஸ்அப் கால்கள் அனைத்தும் ரெகார்ட் செய்யப்பட்டு, இரு மொபைலும் ப்ளூ டூத் ரேஞ்சில் வரும் நேரமெல்லாம், அந்த ரெகார்ட் பதிவை கார்த்திக்கின் மொபைலுக்கு அனுப்பி விடும். அதே போல் அதில் வரும் அனைத்து வாட்ஸ் அப் மெசேஜ், மற்றும் SMS ஆகியவையும் அந்த மொபைலில் அழிக்க பட்டாலும், ஒரு காப்பி எடுக்கப்பட்டு அவன் மொபைலுக்கு வரும் படி செய்தான்.
முருகியை வேவு பார்ப்பது அவளுக்கு தெரிந்தால் அவள் எவ்வளவு வேதனைப்படுவாள், என்று நினைத்தவன், அந்த செயலியை அப்புறப்படுத்தி விடலாமா என்று யோசிக்க…… சரி ஒரு வாரம் கழித்து அதை முடிவு செய்யலாம் என்று நினைத்தபடி தூங்கி போனான்.
காலை எழுந்தவனுக்கு முருகியின் முகத்தை ஏறிட்டு பார்பதற்க்கே கஷ்டமாக இருந்தது. எப்படியோ சமாளித்து கம்பெனி வந்து சேர்ந்தவன், வேலைகளில் மூழ்கி போனான்.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)