07-07-2026, 08:11 PM
நண்பர் சிற்பிக்கு நன்றி ஏன் கதை மிகவும் சின்னதாக எழுதினீங்க ஒரு 2000 வார்த்தைகள் இருக்கும் கதையாக ஒரு அத்தியாயத்தை கொடுத்தால் நன்றாக இருக்கும் ஆனால் நீங்கள் நூறு இருநூறு வார்த்தைகள் இருக்கும் அது படிக்க கதை போல் இல்லை ஏதோ குறுஞ்செய்தி படிப்பது போல் இருக்கிறது காலா தாமதம் இல்லாமல் தொடர்ந்து உங்கள் கதையை மேலும் தொடர இந்த வாழ்த்துக்கள்
2000 வார்த்தைகள் நிறைந்த ஒரு அத்தியாயங்கள்
ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் நான் உங்கள் நண்பன் அல்ல ரசிகன்
2000 வார்த்தைகள் நிறைந்த ஒரு அத்தியாயங்கள்
ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் நான் உங்கள் நண்பன் அல்ல ரசிகன்


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)