06-07-2026, 12:26 PM
(This post was last modified: 06-07-2026, 12:31 PM by Kingtamil. Edited 1 time in total. Edited 1 time in total.)
எனது அம்மாவிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன். நேரம் போனதே தெரியவில்லை. சரியாகக் கடிகாரத்தைப் பார்க்கும்போது மணி ஏழு ஆகியிருந்தது. ரேகாவுடன் அடுத்தடுத்துப் போட்ட காமக் குத்துக்களாலும், பயணங்களாலும், மனச்சோர்வாலும், என் உடல் மிகவும் சோர்ந்திருந்தது. அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்துவிட்டு எழுந்து என் அறைக்குள் சென்று படுத்துக்கொண்டேன். கண்களை மூடியதுதான் தாமதம். இரவு 10 மணிக்கு வந்து அம்மா என்னை எழுப்பிவிட்டாள். கிச்சனில் டைனிங் டேபிளில் உணவுப் பதார்த்தங்கள் தயாராக இருந்தன. எழுந்து உட்கார்ந்துகொண்டு மொபைலைப் பார்த்தேன். என் மனைவி ஆறு மிஸ்டு கால்கள் விட்டிருந்தாள். நிவேதாவிடமிருந்து மெசேஜ் வந்திருந்தது. ரேகாவும் மெசேஜ் செய்திருந்தாள். கூடவே ரோசியின் மெசேஜும் வந்திருந்தது.
நோட்டிபிகேஷன் வழியாக யார் யார் என்னென்ன மெசேஜ் செய்திருக்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டிருந்த பொழுது ரோசியின் மெசேஜ் சற்று வித்தியாசமாக இருந்தது. "ஹாய் அண்ணா என்ன பண்றீங்க? உங்ககிட்ட பேசலாமா? இட்ஸ் வெரி அர்ஜென்ட்" என்று மெசேஜ் செய்திருந்தாள். பொதுவாகவே ரோசி எனக்கு மெசேஜ் செய்வது மிகவும் அபூர்வம் என்பதால் நான் முதலில் ரோசியின் சாட்டுக்குள் நுழைந்தேன். "ம் சொல்லுப்பா என்ன விஷயம் என்ன அர்ஜென்ட்" என்று மெசேஜ் செய்தேன். அவள் 7:30க்கு மெசேஜ் செய்திருந்தாள். ஆனால் நான் இப்போது ரிப்ளை பண்ணுவது 10:15க்கு. நான் ரிப்ளை பண்ண அடுத்த நொடியே ப்ளூ டிக் காட்டியது. சட்டென்று அவளிடமிருந்து ரிப்ளை வந்தது. "என்னங்கண்ணா அது மெசேஜ்ல சொல்ல முடியாது. நான் உங்களுக்கு கால் பண்ணவா?" என்று கேட்டிருந்தாள். "ம் சரிப்பா கால் பண்ணு" என்று ரிப்ளை செய்த சில நிமிடங்களிலேயே அவளிடமிருந்து எனக்கு கால் வந்தது.
"ம் சொல்லு ரோசி, என்ன ஆளே பார்க்க முடியலையே?"
"அது ஒன்னும் இல்லைங்க, நான் நல்லா இருக்கேன். நீங்க நல்லா இருக்கீங்களா? வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா?"
"ஆ, எல்லாரும் நல்லா இருக்காங்க ரோசி. உங்க வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா? உன்னோட எக்ஸ் எப்படி இருக்கான்?"
"அச்சோ, இப்ப எதுக்கு நான் அவனை ஞாபகப்படுத்துறீங்க? அதெல்லாம் என்னோட பாஸ்ட்."
"சரி சரி, என்ன விஷயமா கால் பண்ணிருக்க?"
"அது ஒன்னும் இல்ல, நாளைக்கு நான் உங்க கிளினிக் வரலாமா?"
"ஓ, தாராளமா வரலாமே! இதுக்காக எனக்கு கால் பண்ண? இதக் கேட்கத்தான் கால் பண்ணியா?"
"இல்லங்க, நான்... எனக்கு மெசேஜ்ல பேசவும் சங்கடமா இருக்கு, கால்ல பேசவும் சங்கடமா இருக்கு. அதான் நேர்லயே பேசிரலாமேன்னு யோசிக்கிறேன்."
"ஓ, நேர்ல பேசுற அளவுக்குத் தைரியம் இருக்கு, ஆனா போன்ல சொல்ற அளவுக்குப் பயம் இருக்கா? புரியலையே!"
"அது... அது வந்து நானும் இம்ரானும் ஒன்னா இருந்தோம்ல, பிரைவேட்டா இருந்த வீடியோஸ்... அது இப்ப உங்ககிட்ட இருக்கா?"
"என்னது, இருக்காவா? நான் என்ன வீடியோ வியாபாரமா பண்ணிக்கிட்டு இருக்கேன்? திடீர்னு வந்து என்கிட்ட அப்படி கேக்குறியே, என்ன ஆச்சு?"
"அது... அது இல்லங்க. நான்... எனக்கு அந்த வீடியோஸ் வேணும்."
"அந்த வீடியோஸ் வேணுமா? ஏன், நீ திருப்பி அவனை பிளாக்மெயில் பண்ணப் போறியா?"
"அச்சோ, அப்படி எல்லாம் இல்ல. எனக்கு என்ன சொல்றதுன்னு புரியல, தெரியல. ஆக்சுவலி, எனக்கு இப்ப எல்லாம் அடிக்கடி அதே நினைப்பு வருதுன்னா..."
"அதே நினைப்புன்னா என்ன நினைப்பு?"
"இம்ரான் வந்து என்னை அடிக்ட் ஆக்கிட்டான். என்னால இப்ப எல்லாம் தனியாவே இருக்க முடியறது இல்ல."
"சரி, என்ன பண்ணலாம்?"
"அதான், அந்த வீடியோஸ் எல்லாம் உங்ககிட்ட இருந்துச்சுன்னா எனக்கு அனுப்புனீங்கன்னா... அட்லீஸ்ட் நான் அதைப் பார்த்துட்டாவது சந்தோஷமா இருப்பேன்ல!"
"ஏன் ரோசி, வீடியோஸ் மட்டும் தான் பார்த்து சந்தோஷமா இருப்பியா? ஏன் என்கிட்ட எல்லாம் பேச மாட்டியா?"
நான் திடீரென்று இப்படிக் கேட்க ரோசிக்கு ஒன்றுமே விளங்கவில்லை. நான் விளையாட்டாகக் கேட்கிறேனா அல்லது சீரியஸாகக் கேட்கிறேனா என்பது புரியாமல் அமைதியாகவே இருந்தாள். நானும் அவள் என்ன சொல்வாள் என்ற எதிர்பார்ப்பில் அமைதியாகவே இருந்தேன். நீண்ட நேரம் எங்களது மௌனம் நிலவியது. அவள் பக்கத்திலிருந்து அவள் பெருமூச்சு விடும் சத்தம் மட்டுமே கேட்டது.
சிறிது நேரத்திற்குப் பின்பு, "நீங்க எல்லாம் பெரிய ஆள், எப்படி நான் உங்ககிட்ட எல்லாம் பேச முடியும்?" என்று கேட்டாள்.
"நீயும் பெரிய ஆள் தான் ரோசி, நீ ஒன்னும் சாதாரண ஆள் கிடையாது. வீடியோஸ் பார்த்தப்பவே நான் புரிஞ்சுக்கிட்டேன்," என்றேன்.
நான் இப்படிச் சொன்னதும் சட்டென்று சிரித்துவிட்டாள். "ஐயோச்சி, வாயை மூடுங்க அண்ணா! நீங்க ரொம்ப மோசம். அப்போ அந்த வீடியோஸ் எல்லாம் உங்ககிட்ட இருக்குதானே? அடிக்கடி பார்ப்பீங்களா? அடிக்கடி பார்த்துட்டுத்தான் என்னைப் பார்க்கிறப்போ மேலேயும் கீழேயும் ஒரு மாதிரி பார்த்தீங்களா?" என்றாள்.
"நான் எங்க அடிக்கடி பார்ப்பேன்னு சொன்னேன்? வீடியோஸ் பார்த்தப்பவேன்னுதானே சொன்னேன். அடிக்கடி எல்லாம் பார்க்கணும்னு ஆசையில்ல ரோசி. அவனை நீ கதற விட்டது இன்னுமே என் கண் முன்னாடி இருக்கு," என்றேன்.
நான் சொன்னதைக் கேட்டு அவள் பெருமிதப்பட்டிருக்க வேண்டும். லேசாய்ச் சிரித்தவள் பின்பு பேச்சை மாற்ற முயன்றாள். "அப்புறம்னா? அப்போ நீங்க இப்பலாம் ஏன் அடிக்கடி காலேஜ் பக்கம் வர்றது இல்ல?" என்றாள்.
புனிதாவும், ரோசியும் கிட்டத்தட்ட ஒரே வயதுதான். இருந்தாலும் புனிதாவின் உடல் எடுப்பான உடல் அம்சங்கள் ரோசிக்குக் கிடையாது. கிட்டத்தட்ட கைக்குள் அடங்கும் அளவிற்கான சிறிய கொய்யாக்காய் அளவிலான முலைகளே ரோசிக்கு உண்டு. ஆனால் ரோசியின் புட்டங்கள் பார்ப்பதற்கு மிகவும் எடுப்பாய் இருக்கும். உடலில் அந்த அளவுக்குச் சதைத்திரட்சி இல்லாமல் இருந்தாலும் ரோசி உடை உடுத்தும் விதமே அவளது உடல் அங்கங்களை நட்டமாய் எடுப்பாய் எடுத்துக்காட்டுவது போல் இருக்கும்.
இம்ரான் மட்டுமே அவளுடைய காதலன் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் திடீரென்று இம்ரானும் அவளும் இருந்த வீடியோக்களை என்னிடம் கேட்பது சற்று உறுத்தலாகவே இருந்தது. ஏனென்றால் அந்த வீடியோக்களை டெலீட் செய்து விடும்படி என்னிடம் கெஞ்சிக் கேட்டது இதே ரோசிதான்.
"காலேஜ் பக்கம்லாம் வர்றேனே, புனிதா டிராப் பண்றதுக்கெல்லாம் வருவேனே! உன்னத்தான் ஆளையே பார்க்க முடியல. நான் வர்றதைப் பார்த்துட்டு எங்கேயும் ஓடி ஒளிஞ்சுக்கிறியா என்ன?"
"இல்லைங்க, நான் அப்படி எல்லாம் இல்லையே! இன்னைக்கு ஒரு நாள் பார்த்தேன், நீங்க புனிதாவை இறக்கி விட்டுட்டுத் திரும்பிப் பார்க்காம நீங்க பாட்டுக்கு பைக்ல வேகமா போயிட்டீங்க. அதான் சரி என் மேல கோவமா இருப்பீங்களோ அப்படின்னுட்டு நான் உங்களுக்கு கால் பண்ணவும் இல்லை, மெசேஜ் பண்ணவும் இல்லை."
"உண்மையிலேயே நீ எங்க நிக்கிறதை நான் கவனிக்கல ரோசி. ஏன், கை ஆட்டி இருக்கலாமே? கை ஆட்டி இருந்தாலே நான் நின்னுருப்பேனே!"
"நின்னுருப்பீங்கதான், ஆனா உங்க பார்வை கண்ட இடமெல்லாம் போகுமே, அதான்... அதனாலதான் நான் நிக்கல."
"பார்வை மட்டுமா போகும், என் கையும் போகுமே!"
"ம்... போகும் போகும்," என்று சிரித்தாள்.
"ஏன், போகக்கூடாதா? அதெல்லாம் போகலாமே. யார் வேணாம்னு சொன்னது? அப்போ இந்த வாரம் வரலாமா?"
"ம்... வாங்க, தாராளமா வாங்க."
"எங்க வச்சு மீட் பண்ணலாம்?"
"காலேஜ்ல வச்சே மீட் பண்ணலாமே."
"ஏன், புனிதா பார்த்திருவான்னு உனக்கு எதுவும் பயமா இருக்கா ரோசி?"
"அப்படி எல்லாம் இல்ல. புனிதா பார்த்தாலும் ஒன்னும் பிரச்சனை இல்லை," என்றாள்.
"ம்... சரி, அப்போ காலேஜ் வேண்டாம். உன்னை வந்து காலேஜ்ல பிக்கப் பண்றேன். உனக்கு ஓகேவா?"
"ம்... டபுள் ஓகே!" என்றாள்.
"ஆமா ரோசி.. காலேஜ்ல அந்த மாதிரிலாம் கண்ட எடத்துலலாம் பாக்கவும் முடியாது கை லைக்கவும் முடியாது" என்றேன்..
"ம்.. வப்பீங்க வப்பீங்க.. கத்தி ஊரக் கூட்டிருவேன்.." சிரித்துக்கொண்டே அடள் சொன்னாலும் அவள் செய்தாலும் செய்வாள் என்று எனக்குத் தோன்றியது.
"கத்த வேண்டிய வாய்க்குள்ள வைக்க வேண்டியத வச்சா சத்தம் தானா அடங்கிரும்ல..."
"வாய்க்குள்ள வச்சா அப்றம் நா கத்த வேண்டிய அவசியம் இல்ல.. நீங்களே கத்திருவீங்க..."
"அதான் இம்ரான் எப்டி கத்துனான்னு நா பாத்தேனே..."
"அச்சோ.. அண்ணா.. ப்ளீஸ் ஸ்டாப்.. வேற எதாச்சும் பேசலாமே.." என்று வெட்கத்திலும் கூச்சத்திலும் சினுங்கினாள்.
சிறிது நேரம் சம்பந்தமே இல்லாமல் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தவள், பிறகு "அம்மா வந்துவிட்டாள்" என்று ஏதோ ஒரு பொய்க்காரணங்களைச் சொல்லி போனை கட் செய்தாள். எனக்கு இப்போது ரோசியிடம் பேசுவதற்கோ அல்லது அவளைப் பார்ப்பதற்கோ ஆர்வமில்லை. என்றாலும் அவள் திடீரென்று அவளுடைய அந்தரங்க வீடியோக்களை என்னிடம் கேட்பது என்னை எனக்குள் ஏதோ ஒருத்தியது. அதன் உண்மைக் காரணங்களை அறிந்துகொள்ளவே என் மனம் விரும்பியது.
பிறகு என் மனைவியிடம் கால் செய்து அன்றைக்கு நடந்த அனைத்து விவரங்களையும் விவாதித்துக் கொண்டிருந்தேன். அருகில் எனது மகள் அழும் சத்தம் கேட்டு வீடியோ காலில் சென்று என் மகளைக் கொஞ்சிக் கொண்டிருந்தேன். எனக்கும் என் மகளுக்கும் ஆயிரம் உரையாடல்கள் நடந்து முடிந்திருந்தன. அழுது கொண்டிருந்த எனது மகள் இப்போது இயல்பு நிலைக்குத் திரும்பிச் சிறிது நேரத்திலேயே தூங்கத் தொடங்கிவிட்டாள். அப்போதுதான் என் மனைவி மீண்டும் அந்த குண்டைப் போட்டாள்.
"ஏய் தமிழ், உன் பிரண்ட் இருக்கான்ல அந்த சக்திவேல், இன்னைக்கு மறுபடியும் எனக்கு கால் பண்ணான்டா," என்றாள்.
அதுவரை வீடியோ காலில் முகமலர்ச்சியுடன் இருந்த எனது முகம் சட்டென்று சுருங்கியது. அதைப் பார்த்து அவள் சிரித்தபடியே, "ஏய் லூசு, இப்ப ஏன்டா டென்ஷன் ஆகுற? நான் சொல்றதை முழுசா கேளு," என்றாள்.
"சரி சொல்லடி, எதுக்கு கால் பண்ணான்? ஏன் அவன் சம்பந்தமே இல்லாம கால் பண்றான்?"
"டா, நான் பிஸியா இருக்கேன்னு சொன்னாலும் கேட்க மாட்டான், அவன் பாட்டுக்கு பேசிக்கிட்டே இருக்கான். எனக்கு எரிச்சலா இருந்துச்சு."
"சரி, என்ன சொன்னான்? அதைச் சொல்லு முதல்ல."
"நம்ம ரெண்டு பேருக்குள்ள பேசுற விஷயங்கள் எல்லாம் உன் புருஷன் கிட்ட நீ சொல்லிருவியா அப்படின்னு கேட்கிறான்."
அவள் சொல்வதைக் கேட்டதும் எனக்கு இப்போது கோபம் அதிகமாகியது. பதில் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தேன். என் அமைதியைப் பார்த்தவள் என்னுடைய எண்ண ஓட்டங்களைப் புரிந்துகொண்டவளாய், மீண்டும் என்னைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினாள்.
"ஏய் டென்ஷன் ஆகாதடா, நானும் சொல்லிட்டேன். திருப்பி நானும் பதில் சொல்லிட்டேனே! எங்க ரெண்டு பேருக்கும் அதையும் என் புருஷன் கிட்ட எதுவும் சொல்லக்கூடாதா அப்படின்னு திருப்பி கேட்டேன்டா. அதுக்கு, 'இல்ல இல்ல அப்படிலாம் இல்ல' அப்படின்னு அடுத்து பேச்சை வந்து ஆரம்பிச்சுக்கிட்டே இருந்தான். நான் எனக்கு வேலை இருக்கு அப்படின்னு சொல்லி கட் பண்ணிட்டேன். இப்ப சாமிய நம்பரை பிளாக் பண்ணிருவா?" என்றாள்.
"இல்லடி, இப்போதைக்கு அவன் நம்பரை பிளாக் வேண்டாம். பட் அவன் கால் பண்ணா நீ அட்டென்ட் பண்ணாத, முடிஞ்சவரைக்கும் அவாய்ட் பண்ணப் பாரு. அப்படி இல்லை அப்படின்னா, திருப்பித் திருப்பி கால் பண்ணிட்டே இருந்தா நீ எனக்குச் சொல்லு, நான் பார்த்துக்கிறேன்," என்றேன்.
"ம் ஓகேடா," என்றாள்.
நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் அதே வேளையில் கிச்சனுக்குள் இருந்து புனிதாவின் சத்தமும்
எனது மாமியாரின் சத்தமும் கேட்டுக்கொண்டிருந்தது. அவர்களுக்குள் ஏதோ சமையலறை சண்டை நடந்து கொண்டிருக்க வேண்டும்.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)