05-07-2026, 12:11 AM
அத்தியாயம் 18
கிருஷ்ணன் சோபாவில் சரிந்தான். மனதுக்குள் குழப்பம், கோபம், ஆதங்கம், பயம் உணர்ச்சிகள் கலந்துகட்டி அடித்துக் கொண்டிருந்தன. மணிமேகலை மீது கொண்டிருந்த கொஞ்ச நேர தடுமாற்றமும், மீரா இன்னொருவனுடன் டின்னருக்கு போவதும் சரிக்கு சரியா? இது உண்மையிலேயே வெறும் பழிக்குப்பழியா? அல்லது நீண்ட நாட்களாகவே, இதைச் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கிறதா? அவனுக்குள் கேள்விகள் கிளர்ந்தன.
பல மனைவிகள் தங்கள் கணவருக்கு படுக்கையில் ஒத்துழைப்பதில்லை என புலம்புவதுதான் இங்கு இயல்பு.. ஆனால் மீரா என்றுமே படுக்கையில் அலுத்துக்கொண்டதே இல்லையே.. அது நமக்குக் கிடைத்த வரம் என்று நினைத்தோமே.. அது வரமா, சாபமா? மீராவுக்கு சும்மாவே படுக்கையில் ஆர்வம் அதிகம் தான்.. இதில் ஆண்கள்னாலே பிடிக்கும்னு நம்மகிட்டயே சொன்னாளே எண்ணங்கள் அலைபாய்ந்தது.. அவள் சிரிப்பு, அவள் பேச்சு, அவள் உடல் மொழி... இந்த மூன்று மாதங்களில் அவள் காட்டிய எல்லா வித்தைகளும் இப்போது அவனுக்கு வேறு கோணத்தில் தெரிந்தன. வெறும் படுக்கையறை விளையாட்டுகளா? அல்லது அவளுக்குள் ஒளிந்திருந்த ஏதோவொரு ஆசையின் அடையாளங்களா?
ஒரு டின்னருக்குத்தானே போகிறாள் என்றாள். ஆனால் டின்னருக்கு மட்டும்தான் போகிறாளா? அல்லது இந்த நந்தகோபால்.. அந்த பெயரை நினைத்தாலே எரிச்சல் வந்தது.. லாவண்யா கோபால்ல்..பற்களைக் கடித்துக்கொண்டான். அவன் மீது அப்படி என்ன ஈர்ப்பு.. பழிக்குப் பழியாக போகவேண்டும் என்றாலும் வேறு ஆட்கள் கிடைக்கவில்லையா? இவன் தான் ராத்திரி மெசேஜ் அனுப்பி, புருசன் கூட நல்லா இருந்துச்சான்னு கேட்ட கேடுகெட்ட கோப்ப்பால்..அவன் யார்? எப்படிப்பட்டவன்? அவளை ஈர்க்கக்கூடியவனா? என்னை விட அதிகமாக அவள் மனதைக் கவர்ந்தவனா? என்னிடம் இல்லாத எதை வைத்திருக்கிறான்? அழகா? பணமா? பேச்சுத்திறமையா? அல்லது வேறு ஏதோ... என்னால் கொடுக்க முடியாத ஒரு பரவசத்தை இவனால் கொடுக்க முடியுமா?
அவன் கண்கள் மூடின. மீரா அவனைப் பார்த்து சிரிக்கும் காட்சி... அவள் உதடுகளில் விரியும் அந்த அழகிய புன்னகை...அவளது குறுகிய இடை, அதன் நடுவில் அழகிய குட்டித் தொப்புள், அவன் பார்த்து ரசிக்கத்தான் இன்று கவர்ச்சியாக சேலை உடுத்தினாளா? அவன் தொட்டுப்பார்த்திருப்பானா? இவள் மீது கொண்ட காதலால், திருமணத்தின் புனிதத்தால் தானே மேகலையை ஒதுக்கினோம்.. மேகலையின் மார்புத்திரட்சிகள் மனதில் வந்து போனது..மேகலை கொடுத்த முத்தம்..கண் இமைகளுக்குள் அவள் நாக்கு...குரங்கு மனம் கோபத்திலும் காமம் தேடியது..
புதரிலிருப்பதைத் தேடி ஓடி கையிலிருப்பதையும் தொலைத்த முட்டாளா நான்? கையிலிருப்பது பறக்கத் துடித்துக் கொண்டுதான் இருந்ததா? அடுத்த நிமிடம் மனம் கழிவிரக்கம் தேடியது..
உடலும் மனதும் சோர்வுற்றது.. உடல் சோர்வு அவனை வென்றது. கண்கள் மூடிக்கொண்டன. அரைகுறையாக, சோபாவிலேயே தூங்கிப் போனான். கையிலிருந்த போன் நழுவி தரையில் விழுந்தது. உறக்கம் தழுவியது.
--0--0--0--0--0--0--0--0--0
கதவு திறக்கும் ஓசை போல் கேட்டது.. மல்லிகை மணம்.. லேசான கொலுசுச்சத்தம்..போன் சார்ஜரில் போடப்பட்ட சத்தம்..கண்களை அரைகுறையாகத் திறந்து பார்த்தான்..மீராவின் புடவை சற்று கலைந்திருந்தது போல தோன்றியது. கூந்தலில் இருந்த பூக்கள் லேசாக வாடி, சில பூக்கள் உதிர்ந்து இடைவெளி சரம் ஆங்காங்கே நூலாய் மட்டும் தெரிந்தது..உடலில் களைப்பு தெரிந்தது.. கண்களை மூடிக்கொண்டான். கொலுசுச்சத்தம் படுக்கையறைக்குள் சென்றது போல இருந்தது.
கிருஷ்ணனுக்கு எழுந்திருக்கத் தோன்றவில்லை. அவன் மனதில் இன்னும் அந்தக் கேள்விகள், சந்தேகங்கள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தன. மீண்டும் கண்கள் மூடிக்கொண்டான்.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)