25-06-2026, 06:59 PM
உங்களது கருத்துக்கும் அறிவுரைக்கும் எனது நன்றிகள் நண்பா..
நீங்கள் சொல்வதுபோல்தான் அவள் நடத்தையும் இருக்கிறது. ஒருகாலத்தில் என்மீது அதீத ஈர்ப்பு இருந்திருக்கலாம்.. ஆனால் நான் அந்த வாய்ப்புகளைத் தவறவிட்டு விட்டேன் என்றே நினைக்கிறேன்.
ஆனால் இன்று இருக்கும் நிலை வேறானது. அதை அவள் நன்கு உணர்ந்திருக்கிறாள். என்னுடனான உறவின் எல்லைகள் அவளுக்குத் தெளிவாகப் புரிந்துவிட்டன. நான்தான் இன்னும் அதை உணராமல் கடந்த காலங்களில் நடந்ததை நினைத்து குழப்புகிறேன். தானாகவே எனது கண்கள் அவளது அந்தரங்கங்களை நோட்டமிடுகிறது. இனி எனக்கு நானே தடை விதிக்கிறேன். எனக்கு இந்த உறவைவிட என் குடும்ப உறவுகள் மேலானது.
இனிமேல் அவளிடம் இடைவெளி கடைபிடிக்கிறேன்.
ஆனால் அந்த மச்சினிச்சி கதையைத் தொடர்ந்தால் என்னுள் இருக்கும் ஆசைகள் மீண்டும் துளிர்விடுமோ என்கிற பயம் இருக்கிறது. நிச்சயம் காலம் ஒரூ நல்ல பதிலைத் தரும்.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)