Incest அனுபவசாலிகள் எனக்கு வழி காட்டவும்...
#6
நண்பா. உங்கள் நடு மச்சினிச்சி உங்களை ஒரு முறைப்பையனிடம் நடந்துகொள்வது போல தான் நடக்கிறாள். அவளுக்கு சபலம் இல்லை. ஆனால் உங்களை சீண்டப் பிடிக்கிறது. " கலாபக்காதலன் " திரைப்படத்தில் வரும் அளவுக்கெல்லாம் அவள் செயல்படவில்லை. உங்களை நெருங்கிய நண்பனாக நினைக்கிறாள். தன் நெருங்கிய தோழியிடம் எல்லாவற்றையும் பகிரலாம் ஆனால் அதுவே ஒரு தோழனிடம் பகிர்வது வேறொரு கோணம். வேறொரு நெருக்கம். என் நண்பனை காதலித்து கல்யாண் செய்துகொண்ட என் தோழி என்னிடம் பலவற்றைப் பகிர்ந்திருக்கிறாள். சிறு வயதில் தான் உறவுக்காரன் தன்னை எங்கெல்லாம் தொட்டான் என்னவெல்லாம் செய்தான் எப்படி செய்தானென்று விலாவாரியாக சொல்லியிருக்கிறாள். அவளுக்கு காதலனோ அல்ல தோழிகளோ இல்லாமல் இல்லை. பலர் இருக்கிறார்கள். அவர்களிடம் பகிர்ந்தால் கிடைக்காத நிம்மதியோ ஒரு உணர்வோ என்னிடம், தன் காதலனுக்கும் நண்பனான என்னிடம் அவள் பகிர்ந்தாள் என்பது என்மீது அவள் வைத்திருக்கும் நம்பிக்கை, அவள் காதலன் என்மீது கொண்ட மதிப்பு எல்லாவற்றையும் காட்டுகிறது. ஒருவேளை இவற்றை அவனிடம் அவள் சொன்னால் ( அவனும் ஆண் நண்பன் தானே, ஆனால் காதலன் ஆயிற்றே ) தன்னை தவறாக புரிந்துகொள்வான் என்ற அச்சம் இருந்திருக்கலாம்.

எனக்குத் தெரியாமல் என் நண்பனும், அவனுக்குத் தெரியாமல் நானும் அவளை ஒருதலையாக காதலித்தோம். அவளுக்கு அவன் மேல் கூடுதல் ஈர்ப்பு வந்து அவனை காதலனாக அங்கீகரித்தாள். என்னை இன்னும் நெருங்கிய நண்பனாக வைத்துக்கொண்டாள். நான் அவளுடைய ரகசியத்தை அவள் காதலனிடம் கூட சொல்ல மாட்டேன் என்று நம்பி என்னிடம் பல விஷயங்களைப் பகிர்ந்தாள். அவள் என்னை அளவுக்கு அதிகமாகவே சீண்டுவாள். நாங்கள் கல்லூரியில் லேப் செய்யும்போது வேண்டுமென்றே குனிந்து காட்டுவாள். சாப்பிடும்போது என் டிபன் பாக்ஸில் இருந்து எடுத்து சாப்பிடுவாள். பேருந்தில் சென்றால் என்னருகில் அமர்ந்து வருவாள். உனக்கு நான் தான் டா பொண்ணு பார்ப்பேன் என்று வேண்டுமென்றே வம்பிழுப்பாள். இன்னைக்கு பீரியட்ஸ் டா, ஒரே வயிறு வலி, தொடை வலி என்று சொல்லுவாள் ( அந்த காலமெல்லாம் ஒரு பெண் தான் பீரியட்ஸை ஒரு ஆணிடம் சொன்னாள் அது நிச்சயம் காதல் தான் என்று ஆணும் பெண்ணும் கருதிக்கொண்ட காலம் ) அது போல தான் உங்களுக்கும் நண்பா.

நண்பா இதில் கூடுதலாக ஒன்று. நீங்கள் மருத்துவராக இருப்பது. பொதுவாகவே நட்பு வட்டத்தில் ஒருவர் மருத்துவராக இருக்கிறார்கள் என்றால் அவருக்கு இருக்கும் மதிப்பு அதிகம். யாதொரு நண்பனை நம்புவதைக் காட்டிலும் அதிகமாக நம்புவார்கள். தான் நெருங்கிய நண்பன் மருத்துவராக இருந்தால் தயங்காமல் தான் அந்தரங்கங்களை பகிர்ந்து கொள்ளலாம் என்னும் எண்ணம் எல்லாருக்கும் உண்டு. அதுபோல தான் உங்கள் மச்சினிச்சிக்கும். நீங்கள் மருத்துவராக இருப்பதால் கூடுதலாக அவர்களுடைய அந்தரங்கங்களை உங்களிடம் பகிர்ந்து சீண்டும் பார்க்கிறாள், அதற்கு மருத்துவமும் பார்க்கிறாள். எனக்குத் தெரிந்து இது தான் நண்பா. இது உடலுறவு வரை போகுமா என்பது தெரியாது. என்னைப்பொறுத்தவரை நீங்கள் அப்படியொரு முயற்சியை செய்தால் அவர் உங்களை விட்டு வெகுதூரம் சென்றுவிடுவார். வாய்ப்பிருந்தால் உங்கள் சின்ன மச்சினிச்சியிடம் ( அல்லது நெருங்கிய தோழியிடம் ) உங்களை பற்றி சொல்லி அழுது புலம்புவார். இது மேலும் சங்கடம்

நீங்கள் மூத்த மருமகன். அவர் தந்தைக்கு அடுத்த ஸ்தானம். பக்குவமாக நடந்துகொள்ளுங்கள் நண்பா.

ஒருவேளை உங்கள் மனைவிக்கு முன்னரோ அல்லது உங்கள் மனைவியுடன் உங்கள் திருமணத்தின்போதோ உங்களை பார்த்து அவருக்கும் காதல் வந்திருக்கலாம். அதன் பொருட்டு தனக்கு கிடைக்கவில்லை ஆனாலும் தன் காதல் ஆசையை சீண்டிப்பார்போம் என்று கூட உங்களிடம் நடந்து கொண்டிருக்கலாம். ஆனால் அது வெறும் விளையாட்டு.

உங்களை அவளுக்கு பிடிக்கும். ரொம்ப பிடிக்கும். ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஆனால் படுக்கும் அளவுக்கு பிடிக்கவில்லை. இல்லையென்றால் உங்கள் தம்பியை " காதலித்து ", வீட்டின் எதிர்ப்பை மீறு உங்கள் உதவியை நாடி கல்யாணம் செய்திருக்க மாட்டார். யாரோ ஒரு ஏப்ப சாப்பையை கல்யாணம் செய்து உங்களுக்கு முந்துவிருத்திருப்பாள். அவ்வளவு தான்.

நான் சொன்னது ஏதாவது தவறாகவோ உங்களுக்கு மாற்றுக்கருத்து உள்ளதாகவோ இருந்தால் பதில் சொல்லுங்கள் நண்பா. நாம் பேசிக்கொள்ளலாம். உங்களுக்கு ஒருவேளை மச்சினிச்சி fetish இருந்தால் நீங்கள் எழுதி வந்த அந்தப் பழைய கதையை தொடருங்கள். ( ஒருவேளை உங்களால் உங்கள் மனதை, இந்த உறவு குறித்து வெறும் fetish என்ற எல்லைக்குள் வைத்துக்கொள்ள முடியும் என்றால். இல்லையென்றால் வேண்டாம் ).

நன்றி நண்பா
[+] 1 user Likes KumseeTeddy's post
Like Reply


Messages In This Thread
RE: அனுபவசாலிகள் எனக்கு வழி காட்டவும்... - by KumseeTeddy - 25-06-2026, 03:35 PM



Users browsing this thread: 1 Guest(s)