Incest அனுபவசாலிகள் எனக்கு வழி காட்டவும்...
#5
எனக்கு தகுந்த வழிகாட்டிய அனைவருக்கும் கோடானுகோடி நன்றிகள்... 

1. நான் அவர்களது அந்தரங்கத்தை ஒட்டுக் கேட்கவில்லை. நான் அன்றிரவு பாத்ரூம் செல்ல எழுந்தபோது அவர்கள் அறைக்குள் அவள் கத்தியது  தற்செயலாக நடந்த சம்பவம் அது. அதை அடுத்த நாளே என் மனைவியிடம் கூறிவிட்டேன். நான் ஆதங்கப்படுவதைப் பார்த்து அவள் அவ்ளோ அக்கறனா நீயே என் தங்கச்சிய கல்யாணம் பன்னிட்டு வந்துருக்க வேண்டியதானடா.. என்று நக்கலடித்தாள். 

2. திருமணத்திற்கு முன்னர் அவளுக்கு என் தம்பியைவிட.என்னைத்தான் மிகப் பிடிக்கும் என்று என் மனைவியின் மூன்றாவது தங்கையிடமும் அவளது சித்தப்பா மகளிடமும் கூறிய சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அன்றே நான் அவளை அழைத்து நீ இதுமாதிரியான மனநிலையில் இருந்தால் நான் நிச்சயமாக உங்கள் திருமணத்திற்கு ஒத்துழைக்க்மாட்டேன் என்று கூறிய பின்புதான் அவளது போக்கை மாற்றிக் கொண்டாள். 

3. நேற்று இரவு தம்பியின் மனைவியிடம் ஏன் எனக்கு இப்படியான கண்ணோட்டம் இருக்கிறது என்று குற்றவுணர்ச்சியில் அழுது புலம்பும் அளவுக்கு என் மனப்போராட்டம் அதிகமாகிவிட்டது. 

4. நேற்று மதியம்கூட அடிவயிறு எனக்கு வலிக்குது மாமா.. என்ன பன்றதுனு தெரியல.. அதுவும் நைட்டுக்கு நைட்டுதான் வலி அதிகமாகுது என்று புலம்பினாள்.. உன் அம்மாக்கிட்டயோ இல்ல உன் அக்கா கிட்டயோ கேலு னு நா சொன்னாலும் நீங்க சொல்லுங்க.. அதுக்கு மருந்து சொல்லுங்கனு பேசிட்ருந்தா.. 
இல்ல நா அத வெலக்கமா சொன்னா சங்கட்டமாகிடும்.. முதல்ல ரெண்டுபேரும் தனியா இருக்கதுக்கு முன்னாடி மனசு விட்டு பேசுங்க. எடுத்ததும் செயல்ல இறங்கிட வேணாம். னு சொன்னதுக்கு அப்றம்தான் நா என்ன சொல்ல வரனேு அவளுக்கு புரிஞ்சுருக்கு.. 

5. முடிந்தளவு நா அவள தவிர்க்க முயற்சிக்கிறேன். அவ அத நல்லா கவனிச்சுட்டா.. அவளோட கடைசி தங்கைக்கிட்ட போன் பன்னி நா அவளத் தவிர்க்கிறதையும் முன்னாடி மாதிரி கலகலப்பா பேசாம இருக்கதையும் சொல்லி பொலம்பிருக்கா.. ஒருவேல நா அவர் தம்பிய கல்யாணம் பன்னலனா என்கிட்ட மாமா எப்பவும்போல ஜாலியா கிண்டலடிச்சுட்டு இருப்பார்லனு அழுதுருக்கா.. 

6. என் மனைவிகூட எனக்கு ஆறுதல் சொல்ற அளவுக்கு நெலம போய்ட்ருக்கு... என்னுடைய மூன்றாவது மச்சினி.. நீங்களும் அவளும் எவ்ளோ க்ளோசா இருந்தீங்கனு எனக்கு எல்லாமே தெரியும் மாமா. ஆனா இனியே நீங்க ரெண்டு பேரும் நெனச்சாலும் அப்டிலாம் இரூக்க முடியாது. அது தப்பு.. மனச தேத்திக்கோங்கனு ஆறுதல் சொல்றா.. 

7. இன்று சரியாக 6 மணிக்கு நான் எழுந்ததும் கிட்சனுக்குள் சென்றபோது அங்கே அவள் டீ வைத்துக் கொண்டிருந்தாள்.. நான் லேசாக சிரித்து அவளைகம கடக்க முயற்சித்தபோது என்னை தடுத்தவள்.. இன்னக்கி சொல்ல மறந்துட்டீங்க மாமா என்று நான் தினமும் அவளை அழகாய் இருக்கிறேன் என்று சொல்வதை நினைவுப் படுத்துகிறாள்.. 

8. அவர்களோட திருமணம் நடப்பதற்கு நான்கு மாதத்துக்கு முன்ன கொலுசு கேட்டு என் தம்பிக்கிட்ட சண்ட போட்ருக்கா.. அவன் அதெல்லாம் வாங்கித்தர முடியாது. வேணும்னா என் அண்ணன்கிட்ட கேட்டுக்க அவன் வாங்கிக்குடுத்தா போட்டுக்கனு சொல்லிருக்கான். இவ என்கிட்ட வந்து கேக்கவும் எனக்கு தயக்கமா இருந்து அப்றமா என் மனைவிமூலமா அவளுக்கு கொலுசு வாங்கிக் குடுத்தேன். அதுமாதிரிதான் ஒருமுறை குடும்பத்தோட கோவில் போனப்போ மத்தவங்களாம் கோவிலுக்குள்ள இருக்க.. நான் அர்ச்சனத்தட்டு வாங்கப்போறப்போ பின்னாடியே வந்து எனக்கு பூ வாங்கி குடுங்கனு கேட்டு வாங்குனா. . தலைல வச்சுவிடச் சொன்னப்போ நான் தயக்கப்பட்டு அதெல்லாம் வேணாம்னு சொன்னாலும் வலுக்கட்டாயமா வச்சுவிடச் சொன்னா.. இது கல்யாணத்துக்கு முன்ன நடந்தது. ஒருவேல கல்யாணத்துக்கு அப்றமா அவளோட எல்லைகள் என்னனு அவளுக்கு நல்லாவே புரிஞ்சுருச்சுனு நெனக்கிறேன். 

நேற்று தாய்மாமன் வீட்டு விருந்துக்குச் சென்றுவந்தார்கள். அவன் வந்ததும் போய் தூங்கிவிட்டான்.. ஆனால் அவளோ தூங்கிக்கொண்டிருந்த என்னை எழுப்பி அவள் எடுத்த புது ட்ரஸை என்னிடம் காட்டுவதற்காக குனிந்தபடி பைக்குள் துலாவிக் கொண்டிருந்தாள். ஏற்கனவே சபலத்தில் மாட்டிக் கொண்டிருக்கும் எனக்கு அவள் குனிந்து தேடும்போது அவளது மார்பகங்கள் தெள்ளத் தெளிவாக காட்சியளித்தது. உடனே பதறிபடி நான் அவளிடமே சொல்லிவிட்டேன். இனிமே என்கிட்ட வரதா இருந்தா மேல ஏதாச்சும் போட்டு மறச்சுட்டு வான்னு சொல்லிட்டேன். ஆனா அத பெருசாவே எடுத்துக்கல.. ஆமா உங்களுக்கு வேற வேல இல்ல.. அப்டினு ரொம்ப அசில்ட்டா பதில் சொல்றா.. 


சத்தியமாக அவளது திருமணத்துக்கு முன் அவளிடம் நெருக்கம் காட்டியதும்.. அவளை நான் சீண்டுவதையும் தொடுவதையும் அவள் அனுமதித்ததும் உண்மைதான். நான் செய்ததும் உண்மைதான்.. ஆனால் அவள் வேறு யாரையோ திருமணம் செய்துகொண்டு எங்காவது சென்றுவிடுவாள் அதுவரைதானே என்று நான் நினைத்ததுதான் இப்போது பெரிய தவறாகிவிட்டது. அவள் என் தம்பியையே திருமணம் செய்துகொண்டு ஒரே வீட்டிற்குள் நழைவாள் என்று சத்தியமாக நான் நினைக்கவில்லை.. 

நான் இப்போது அவ்வளவாக வீட்டிற்குள் இருப்பதை குறைத்திருக்கிறேன். இரவு வெகு நரமாகிய பின்புதான் வீட்டிற்குச் செல்கிறேன். அதாவது அவர்கள் இருவரும் அவர்கள் அறைக்குள் நழையும் வரை நான் வீட்டிற்குச் செல்வதில்லை.. அதேபோல் அவர்கள் இருக்கும் பக்கமோ அல்லது அவள் இருக்கும் பக்கமோ நான் செல்வதில்லை. இவ்வளவு நாளாக என் தம்பியும் இதைக் கவனித்திருக்கிறான். என் அம்மாவிடமே ஏன் அவன் இப்போலாம் எங்கள அவாய்ட் பன்றான்னு கேட்ருக்கான். 

நானும் என் மனைவியும் எப்போதுமே சண்டை சச்சரவுகள் இல்லாத ஆரோக்யமான தாம்பத்தய வாழ்க்கையில்தான் இருக்கிறோம். ஆனால் என்னுடைய நாசமாய்ப் போன சபலப்பட்ட மனது கண்டபடி யோசிக்கிறது. 
[+] 1 user Likes Kingtamil's post
Like Reply


Messages In This Thread
RE: அனுபவசாலிகள் எனக்கு வழி காட்டவும்... - by Kingtamil - 25-06-2026, 08:04 AM



Users browsing this thread: 1 Guest(s)