21-06-2026, 06:41 PM
சனி ஞாயிறு இரவுகளில் பொதுவாக drinks சாப்பிடுவது வழக்கம் .
அவள் எனக்கு அருகில் அமர்ந்து சைடிசை பரிமாறுவாள்.
பலமுறை வற்புறுத்தியும் அவள் இதுவரை சரக்கு சாப்பிட்டதில்லை.
நான் வழக்கம் போல சனிக்கிழமை மாலை நேரத்தில் சரக்கு அடிக்க உட்கார்ந்து இருக்கும்போது அவள் ஒரு whatsapp மெசேஜ் காண்பித்தாள்.
அது ஒரு இன்விடேஷன் ...
இவளைப் போல ஓரளவு இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருக்கும் நபர்களுக்கான ஒரு get together.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)