19-06-2026, 06:15 PM
(This post was last modified: 07-07-2026, 09:39 PM by imstpd. Edited 19 times in total. Edited 19 times in total.)
எனது முதல் முயற்சி தான்.. சில கதைகளின் தாக்கம் இருக்கலாம்..
நண்பர்கள் ஆதரவளிக்கவும்..
கமெண்டுகளில் வாசகர்கள் சண்டை போட வேண்டாம்..
கதையின் போக்கு எப்படி இருக்கும் என ஓவ்வொருக்கும் ஒரு எண்ணம் இருக்கலாம்.. சில கதாபாத்திரங்கள் மீது கோபம் வரலாம்.. பரிதாபம் வரலாம்.. கெமிஸ்ட்ரி மாறலாம்.. இதையெல்லாம் ரசனை என்றே எடுத்துக்கொள்கிறேன்... கதை அதன் இஷ்ட டேஷ்க்குத்தான் போகும்..ஒருவருக்கு ஒரு வகைக்காமம் பிடிக்கும், ஒருவருக்குப் பிடிக்காது.. அதனால் ரசிகர்களின் எண்னத்தை நான் மதிக்கவில்லை என அர்த்தம் இல்லை.. என் எண்ணப்படியே, எழுதுவது கடினமாகத்தான் இருக்கிறது.. இதில் ஓவ்வொருவர் எண்ணப்படியும் எப்படி எழுத முடியும்..
காதல் திருமணம் செய்பவர்கள் திடீரென் விவாகரத்து, பிரிதல், கள்ளக்காதல் வெறுப்பு என மாறுவதில்லையா.. அதுபோல, சூழ்நிலையும் சந்தர்ப்பமும் கதாபாத்திரங்களின் மனதை, உடலிச்சையை, காதலை, காமத்தை மாற்றலாம்..
இது எனது முதல் கதை என்பதால் ஓரளவுக்கு எழுதி முடித்துவிட்டாலே எனக்கு வெற்றிதான்..
அத்தியாயங்களின் லிங்க் கீழே...
ch 2 ch 3 ch 4 ch 5 ch 6 ch 7
ch 8 ch 9 ch 10 ch 11 ch 12 ch 13
ch 14 ch 15 ch 16 ch 17 ch 18 ch 19

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)