♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள்.
(29-05-2026, 08:16 AM)Geneliarasigan Wrote: ஹாய் நண்பர்களே, பதிவிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. பிறகு விரிவாக பதில் reply கொடுக்கிறேன். Sunday வரும் பதிவில் time travel பற்றி மாறன் விளக்கி கூறுவது போல ஒரு சின்ன பகுதி வரும். இது கொஞ்சம் அறிவியல் சம்பந்தபட்ட பகுதி.இந்த பகுதியை கதைக்கு தேவை என்று மனசுக்கு படுகிறது. காம கதை எழுதும் இடத்தில் இதெல்லாம் தேவையா?என இன்னொரு எண்ணமும் வருது..கொஞ்சம் குழப்பத்தில் இருக்கிறேன்.வைக்கலாமா,வேண்டாமா படிக்கும் வாசகர்கள் நீங்க சொல்லுங்க. அப்புறம் Raju@Vijay நண்பா, நீங்க கேட்டது போல இந்திரஜி‌த்,பிரியங்கா சந்திப்பது போல ஒரு காட்சி வைக்கிறேன்..ஆனா எங்கே எப்படி என மனதில் சரியாக யோசிக்கவில்லை.எப்படி மகாபாரதத்தில் கர்ணன் கேரக்டர்,அதற்கு சற்றும் குறைவில்லாதது இந்திரஜி‌த் கேரக்டர். அவரை என்னால் சாதாரணமாக காட்ட முடி‌யா‌து. கொஞ்சம் நன்றாக யோசித்து இந்திரஜி‌த் வரும் காட்சியை வைக்கிறேன்

Namaskar happy Heart waiting bro
[+] 1 user Likes Raju@Vijay's post
Like Reply


Messages In This Thread
RE: ♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள்.❤️❤️⭐️ - by Raju@Vijay - 29-05-2026, 12:02 PM



Users browsing this thread: 6 Guest(s)