Adultery காஜல் அகர்வாலும் பண்ணையாரும்
(முந்தையப் பதிவில் ஒரு சின்ன தப்பு நடந்துவிட்டது....வாசகர்கள் மீண்டும் ஒரு முறை அதைப் படிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.... தவறுக்கு மன்னிக்கவும்.....)
அடுத்த நாள் காலை காஜல் எப்போதும் போல அவள் வீட்டு வேலைகளைப் பார்த்துக்கொண்டிறிந்தால்....துணி துவைத்து மாடியில் காய வைத்தால்.... அப்போது மேலே இருந்து பாலனின் வீட்டைப் பார்த்தால்.... பாலன் ஒருவன் மட்டும் தனியாக யாரும் அவனுக்கு உதவி பண்ணக்கூட ஆள் இல்லாமல் நொண்டி நொண்டி பாத்ரூமிற்கு சென்றான்.... இதைப் பார்த்த காஜலுக்கு பாவமாக இருந்தது....பின் அவள் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தால்..... 
[Image: 3b877344f7d2bbc4983de48f847ae8e1.jpg]
அப்போது அவள் கணவன் கெளதம் போன் செய்தான்... அதைப் பார்த்த காஜல் அவனிடம் நேத்து நடந்த விஷயத்தை சொல்லலாமா என்று யோஷித்து விட்டு.... அதான் கடவுள் அவனுக்கு தண்டனை குடுத்துட்டார்.... எதுவும் அவர் கிட்ட சொல்லி அவரை கோவப்படுத்த வேண்டாம் என்று நினைத்து போனை அட்டென்ட் செய்தால்.....இருவரும் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக்கொண்டனர்.... எப்போதும் போல காதல் வார்த்தைகள் பேசிவிட்டு ஊர் நிலவரத்தைக் கேட்டான் கெளதம்....
காஜல் : உங்க அண்ணன் பாலன் எங்கயோ விழுந்துட்டாராம்.... கால்ல பெரிய கட்டுபோட்டிருக்காங்க....
கெளதம் : என்னடி சொல்லுற... எப்படி விழுந்தாரு.... என்ன நடந்துச்சு....
காஜல் : ஏன் இப்படி பதருறீங்க.... எங்கயாச்சும் குடிச்சிட்டு விழுந்திருப்பாரு.... நான் மாடில இருந்து பார்க்கும் போது கால்ல கட்டோட இறங்கினார்.... அதைப் பத்திலாம் நீங்க கவலைப்படாதீங்க...
கெளதம் : என்னடி.... இப்படி சாதாரணமா சொல்லுற பாவம்டி...அந்த ஆளுக்கு பொண்டாட்டி, குழந்தைங்க கூட இல்லை.... தனியா கஷ்டப்படுவாரு...
காஜல் : கஷ்டப்படட்டும்.... கொஞ்ச நஞ்ச சேட்டையா பண்ணுனாரு.... இப்போ அனுபவிக்கட்டும்...
கெளதம் : ஆயிரம் தப்பு பண்ணுனாலும் அவரு எனக்கு அண்ணன்டி.... நான் அவர்கிட்ட எப்படி இருக்கீங்கன்னு கேட்கிறேன்.... நாளைக்கு நமக்கு ஏதாச்சும் ஒண்ணுன்னா அவர் தான் முன்னாடி வந்து நிப்பாரு.... அவரைப் பத்தி உனக்கு முழுசா தெரியல.... அதான் இப்படி பேசுற....
காஜல் : அதே தான் நானும் சொல்லுறேன்... அவரைப் பத்தி உங்களுக்கு முழுசா தெரியல... அதான் இப்படி பேசுறீங்க....
கெளதம் : சரி விடு... நான் அவர் கிட்ட பேசிட்டு உனக்கு போன் பண்ணுறேன்...
காஜல் : சரி பாப்போம்....
இருவரும் போனை கட் செய்தனர்.....கெளதம் உடனே பாலனுக்கு போன் செய்தான்... பாலன் போனை எடுத்துப் பார்த்தவுடன்.... கெளதம் எதுக்கு போன் பண்ணுறான்.... காஜல் ஏதாச்சும் சொல்லிருப்பாளா.... என்று பயத்துல போனை அட்டென்ட் செய்தான்....
பாலன் : ஹலோ.....
கெளதம் : ஹலோ அண்ணே.... நான் கெளதம் பேசுறேன்.....
பாலன் : சொல்லு கெளதம்..... எப்படி இருக்க....
கெளதம் : நான் நல்லா இருக்கேன்.... நீங்க எப்படி இருக்கீங்க.... நடந்த விஷயத்தை காஜல் சொன்னா....
பாலன் : என்ன சொன்னா...
கெளதம் : எங்கயோ கீழ விழுந்து அடி பட்டிருச்சு.... கால்ல கட்டு போட்டிருக்கிறாங்கன்னு..... இப்போ எப்படி இருக்கு அண்ணா....
பாலன் : ஒன்னும் இல்லை கெளதம்... தோட்டத்துல கால் ஸ்லிப் ஆகி கீழ விழுந்துட்டேன்...அதனால கால்ல கட்டு போட்டிருக்காங்க.....
கெளதம் : கூட யாரு இருக்காங்க அண்ணா....
பாலன் : யார் இருப்பா....டாக்டர் சரக்கு அடிக்க கூடாதுனு சொல்லிட்டாரு.... அதான் ஒருத்தன் கூட இங்க வரது இல்லை....
கெளதம் : தனியாவா இருக்கீங்க.... என்ன சொல்லுறீங்க....எப்படி அண்ணா....
பாலன் : எனக்கு என்ன பொண்டாட்டியா.... பிள்ளைங்களா... தனிக்கட்டை தான.....எங்க ஆத்தா அப்பயே சொல்லுச்சு.....ஆன இப்போதான் அதோட கஷ்டம் தெரியுது.....
கெளதம் : என்ன அண்ணே....இப்படி பேசுறீங்க.... இன்னும் கொஞ்ச நம்ம குலசாமி கோவில்ல திருவிழா வருது.... நானும் வர முடியாத சூழ்நிலைல இருக்கேன்.... நீங்களும் கோகுலும் நம்ம பரம்பரை மானத்தைக் காப்பாத்துவீங்கனு நினைச்சேன்.... ஆன இப்படி ஆகி போச்சு.... அண்ணே விடுங்க நீங்க கவலைப்படாதீங்க... நான் பாத்துக்குறேன்...நான் ஒரு விஷயம் யோஷிச்சிருக்கேன்...நான் பேசிட்டு உங்களுக்கு திரும்ப போன் பண்ணுறேன்....
பாலன் : சரி கெளதம்....
இருவரும் போனை கட் செய்தனர்....கெளதம் மீண்டும் காஜலுக்கு போன் செய்தான்.... எப்போயும் ஆசையுடன் அவன் போனை எடுக்கும் காஜல் அன்று கொஞ்சம் தயங்கினால்....ஆனலும் எடுத்து பேச ஆரம்பித்தால்...
காஜல் : ஹலோ....
கெளதம் : ஹலோ... போன் எடுக்குறதுக்கு இவ்ளோ நேரமா...
காஜல் : நான் வீட்டு வேலையா கொஞ்சம் பிஸியா இருந்தேன்..... என்ன விஷயம்....
கொஞ்சம் கடுப்புடன் பேசினால்....
கெளதம் : அது ஒன்னுமில்ல...... அண்ணன் அங்க தனியா கஷ்டப்பட்டிட்டு இருக்காரு... அதான் அவருக்கு உதவிக்கு நீ போகலாம்ல....
காஜல் : யாரு அவனுக்கா... அதெல்லாம் முடியாது...என்ன விளையாடுறீங்களா.....
கெளதம் : காஜு செல்லம்..... புரிஞ்சுக்கோ.... அவருக்கு கொஞ்சம் உதவி பண்ணு.... அவருக்கு சரியான உடனே நீ அங்க போக வேணாம்.... அவரைக் கொஞ்சம் கவனிச்சுக்கோ..... ப்ளீஸ்.....
காஜல் : ஏங்க என்ன பேசுறீங்க.... அந்த மனுஷனைப் பத்தி தெரிஞ்சு தான் பேசுறீங்களா.... ஊர்ல எல்லாரும் என்ன பேசுவாங்க..... முட்டாத்தனமா பேசிட்டு இருக்கீங்க.....
கெளதம் : செல்லம்...இன்னும் கொஞ்ச நாள்ல குலசாமித் திருவிழா வருது.... அது 16 வருஷத்துக்கு ஒரு தடவ தான் வரும்.....நான் இங்க இருக்கிற நிலைமைல அந்த திருவிழாவுக்கு வர முடியாது....எங்க பரம்பரைல இருக்கிற ஆம்பளைங்க நானும் அவரும் கோகுலும் தான்.... அவருக்கு கொஞ்சம் நீ இப்போ உதவி பண்ணுனா அது நமக்கு கொஞ்சம் சாதகமா இருக்கும்.... புரிஞ்சுக்கோ.... அதுக்கு தான் உன்னை அவருக்கு ஒத்தாசையா இருக்க சொன்னேன்....
காஜல் : இல்லைங்க.... அது வந்து.....
கெளதம் : எனக்காக ப்ளீஸ்.... ஊர்ல இருக்கிறவங்கள பத்திலாம் நீ கவலைப்படாத.... அதை நான் பாத்துக்குறேன்.....
காஜல் : என்னமோ சொல்லுறீங்க.... ஆன எனக்கு பிடிக்கலைன்னா நான் வந்திருவேன்.....
கெளதம் : சரி உனக்கு பிடிக்கலைன்னா வந்திரு...
[Image: file-000000004dbc72089ba7240309ddee82.png]
கெளதம் எப்படியோ கெஞ்சி காஜலை சம்மதிக்க வெச்சான்....கெளதம் மீண்டும் பாலனுக்கு போன் பண்ணான்....
பாலன் : சொல்லு கெளதம்....
கெளதம் : அண்ணா.... நீங்க கவலைப்படாதீங்க.... நாளைல இருந்து என் பொண்டாட்டி அங்க அனுப்பிவிடுறேன்..... அவ உங்க கூட இருந்து உங்களை கவனிச்சுக்குவா.....
பாலன் : என்ன சொல்லுற கெளதம்.... காஜல் அதுக்கு சம்மதிச்சுட்டாளா....
கெளதம் : அதெல்லாம் சரின்னு சொல்லிட்டா.... நீங்க உடம்பைப் பாத்துக்கோங்க.... எனக்கு டூட்டிக்கு டைம் ஆகிருச்சு நான் அப்பறம் பேசுறேன்....
கெளதம் போனை கட் பண்ணான்..... பாலனுக்கு உள்ளுக்குள்ள சந்தோஷம்.... இத்தன நாள் தூரத்துல பார்த்துட்டு இருந்த காஜலை இனிமேல் பக்கத்துல அதுவும் தன்னோட வீட்லயே பார்த்து ரசிக்கலாம்.... இந்த வாய்ப்பை விட்டுவிடக்கூடாது.... எப்படியாச்சும் காஜலை அவன் வலையில் வீழ்த்தி விட வேண்டும் என்று நினைத்தான்....
[+] 5 users Like Saipallaviveriyan4u's post
Like Reply


Messages In This Thread
RE: காஜல் அகர்வாலும் பண்ணையாரும் - by Saipallaviveriyan4u - 22-05-2026, 11:47 PM



Users browsing this thread: 1 Guest(s)