அச்சச்சோ அர்ச்சனா
#60
நேரம் 4 மணியை தொட அர்ச்சனா எழுந்து குளித்து விட்டு ஆடை இல்லாத நிலவாக வெளியே வந்தாள். மாடர்ன் உடைகள் நிறையவே இருந்தாலும், அதை அணிந்து செல்ல தயக்கம். புடவை என்றால் மறைத்து கொள்ளவும் தேவையான

பொது மட்டுமே வெளிக்காட்டவும் வசதியாக இருக்கும். பீரோவில் அவளது புடவைகளை விரல்களால் தடவிக்கொண்டு ஒவ்வொன்றாக கடந்து செல்கையில் ஒரு புடவையில் கை பட்டதும் வழுக்கியது.. வழுக்கிய விரலை மீண்டும் மேலே

தூக்கி அந்த புடவையை வெளிய எடுத்தாள்..

கருப்பு நிற ஷிபான் புடவை ஓரத்தில் சிறிது வேலைப்பாடுகளுடன் இருந்த அந்த புடவை.. ராஜேஷ் அவர்களது ஹனிமூனில் முதன்முதலாக வாங்கி தந்தது.. எப்படி கட்டினாலும் அவளது உடலுடனேயே ஒட்டி கொண்டு உறவாட

ராஜேஷின் நினைவு வந்து சென்றது.. இப்போது அந்த புடவையை உடுத்தி கொண்டு அசோக்குடன் ஹனி மூன் செல்வதை போல் உணர்ந்தாள்.

குளியல் அறையில் இருந்து நிர்வாணமாக வரும்போது இல்லாத வெட்கம்.. அசோக்குடன் இரண்டு நாட்கள் சுகித்தபோது வராத வெட்கம்.. இப்போது இரண்டாவது ஹனிமூன் என நினைத்ததும் எங்கோ இருந்து வந்து அவள் முகம்

முழுவதும் ஒட்டி கொண்டது..

கண்ணாடியில் தெரிந்த தனது அழகின் பிம்பங்களை தானே மெச்சி கொண்டு அவற்றிற்குரிய ஆடையினால் ஒவ்வொன்றையும் மறைக்க ஆரம்பித்தாள்.. கடைசியாக புடவை உடுத்தும்போது அவளுடைய புடவை அவளது மேனியை

முழுவதுமாக மறைத்திருந்தாலும், அவளின் வனப்புகளின் பரிணாமங்களை மறைக்க தவறி விட்டது.. இன்று வெளியே செல்லும்போது என்ன என்ன செய்யலாம்.. அசோக் தன்னை சீண்டி விடுவானா அவனை தவிக்க விட என்ன

செய்யலாம் என யோசிக்க ஆரம்பித்தாள்..

நேரம் கடந்து கொண்டிருக்க அசோக்கிற்கு போன் செய்ய,

"ஹாய் அர்ச்சு ரெடி ஆயிட்டியா"

"ஹ்ம்ம் நான் ரெடிங்க நீங்க எங்கே இருக்கீங்க ஆபிஸ் முடிஞ்சுடுச்சா"

"ஆபிஸ் முடிஞ்சுடுச்சுடி on the way இன்னும் 20 நிமிஷத்துல உன்கூட இருப்பேன்.. "

"சரிங்க சீக்கிரம் வாங்க.. " - அவளுக்கு அதற்கு மேலே அவனை அவசர படுத்த ஆசை இருந்தாலும், எப்படி சொல்வது என்று புரியாமல் போனை கட் செய்தாள்..



தனியே காத்திருக்க மனம் இல்லாது.. அவள் கணவனுக்கு டயல் செய்தாள்...

"என்னடி இன்னைக்கு நீயே எனக்கு கால் பண்ணி இருக்கே.. அதுவும் இந்த நேரத்துல"

"தனியா இருக்க போர் அடிக்குதுங்க அதான் கால் பண்ணினேன்"

"தனியா இருக்கியா அசோக் எங்கேடி "

"அவருக்கு அவர் வேலை போக வேண்டாமா. எந்த நேரமும் என்கூடவே இருக்க முடியுமா"..

"ஹ்ம்ம் அது சரி. இரண்டு நாளா போன் இல்லை.. இன்னைக்கு நீயே பண்ணி இருக்கியே "

ஓ கணவனுடன் ஒரு வார்த்தை கூட பேசாமல் அசோக்குடன் இரண்டு நாளும் போட்ட ஆட்டத்தை நினைத்து பார்த்தாள்..

"நீங்க எனக்கு கால் பண்ணுவீங்கனு நினைச்சேன்.. நீங்க ஏன் எனக்கு பண்ணவே இல்லை..."

"இங்கே வேலையே சரியா இருக்குடி..."

"ஆமா வேலை வேலைனா அதையே கட்டிக்கிட்டு இருக்க வேண்டியதுதானே.. என்னை எதுக்கு கட்டிகிட்டீங்க"

"ஏண்டி செல்லம் கோவிச்சுக்கரே.. இங்கே வேலை முடிஞ்சு வந்ததும் நம்ம ரெண்டு பேரும் ஒரு டூர் போகலாம்.. எல்லா ப்ளேன்னும் பண்ணியாச்சு.."

"எங்கே போக போகறோம். சொல்லுங்க..."

"அது surprise.. அப்புறமா சொல்றேண்டி.."

"அதெல்லாம் முடியாது எனக்கு இப்பவே சொல்லுங்க"

"நோ வே.. அதெல்லாம் நான் வீட்டுக்கு வந்து சொல்றேண்டி இப்போ வேலை இருக்கு அப்புறமா பேசறேன் பைடி"

கணவன் விட்டு செல்ல அடுத்த பத்து நிமிடங்கள் பொறுமை இல்லாமல் நகர்ந்தன....

சிறிது நேரத்தில் அசோக் அவள் வீட்டுக்கு வர.. கதவு திறந்தே இருந்ததால் அவன் உள்ளே வந்தான். நேரே பெட்ரூம் சென்றவன்...

"வாவ் அர்ச்சனா ".. அவள் திரும்பி பார்க்க


[Image: images-2.jpg]




"என்ன அப்படி பார்க்கறீங்க.. ஏதோ பார்க்காததை பார்த்த மாதிரி..."

"ஹ்ம்ம் எல்லாத்தையுமே பார்த்தாலுமே.. இப்போ பார்க்கும்போது புதுசாத்தாண்டி இருக்கு..."

"ஆமா ஆமா எல்லாம் புதுசாதான் இருக்கு.. நீங்க ஏதும் பண்ணி பழசாக்கிடாதீங்க.."

"ஹ்ம்ம் அப்போ புடவைய அவுத்து போடுடி அப்போதான் வசதியா இருக்கும்.."

"இப்போ நீங்க என்னை ஷாப்பிங் கூட்டிட்டு போறீங்களா இல்லையா"

"ஓ மறந்தே போயிட்டேன்டி சரி வா போகலாம்.."

"இருங்க காபி போட்டு தரேன் குடிச்சுட்டு போகலாம்.."..

"அங்கேயே போய் குடிச்சுக்கலாம்டி... உன்னை பார்த்ததே ஒரு க்வார்ட்டர் அடிச்ச மாதிரி இருக்குடி "

"ஹ்ம்ம் இருக்கும் இருக்கும்... உங்களை எல்லாம் "

"சரி சரி வா போகலாம்.."

"அர்ச்சு.. வெளில போகும்போது நீ ஏதோ பண்ணனும்னு சொன்னே.. ஆனா உன் டிரஸ் பார்த்தா அப்படி தெரியலையே"

"ஹ்ம்ம் எல்லாம் போக போக தெரியும்... இப்பவே எல்லாத்தையும் காட்டிட்டா அப்புறம் அங்கே போய் எதை காட்டரதாம்..."

"அது சரி அப்போ எனக்குதான் லேட்டா"

"ஆமா என் புருஷனுக்கு அப்புறம்தான் நீ.. கொஞ்சம் லேட்தான்.."

"லேட்டா வந்ததுக்கு ஏதும் பனிஷ்மென்ட் உண்டா"

"ஹ்ம்ம் நிறைய இருக்கு.. ஆனா அப்பப்போ தரேன்"

"சரிடி இப்போ ஏதும் பனிஷ்மென்ட் இருக்கா"

"ஹ்ம்ம் இன்னைக்கு நீங்கதான் எனக்கு ஷாப்பிங் எல்லாம் பண்ணி தரணும்.. அதோட"

"அதோட என்னடி"

"இன்னைக்கு நான் என்ன பண்ணினாலும், என்னை பத்தி தப்பா நினைக்க கூடாது.. என்னை நீங்க புல்லா சப்போர்ட் பண்ணுவீங்களா"

அசோக் அவளது கண்களை உற்று பார்த்தான். அவள் கண்களில் தெரிந்த வெட்கம், குறும்பு எல்லாம் சேர்ந்து அவனை தலையாட்ட வைத்தது...
Like Reply


Messages In This Thread
RE: அச்சச்சோ அர்ச்சனா - by Karthick - 07-07-2019, 08:05 AM
RE: அச்சச்சோ அர்ச்சனா - by enjyxpy - 07-07-2019, 08:23 AM
RE: அச்சச்சோ அர்ச்சனா - by kadhalan kadhali - 10-07-2019, 08:52 AM



Users browsing this thread: 1 Guest(s)