♥️♥️⭐காத்தவராயன் மரணத்தில் மறையாதவன், அவள் அவன் மரணத்தையே வென்றவள்.
Episode  - 160

சென்னையின் பரபரப்பான அண்ணா சாலையில், கம்பீரமாக வானுயர்ந்து நின்றது அந்த 12 மாடி கட்டிடம் — **'ரத்னா டவர்ஸ்'**. அந்தப் பேரரசின் உச்சியில், பன்னிரண்டாவது மாடியில் இருந்த மேலாண் இயக்குனர் (MD) அறையில் நிலவிய நிசப்தம், ஒரு புயலுக்கு முந்தைய அமைதியைப் போல இருந்தது.

அகன்ற ஜன்னல் வழியாகச் சென்னையின் டிராபிக்கை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தான் ரியான். வயது 28-க்குள் தான் இருக்கும், ஆனால் அந்தச் சிறிய வயதிலேயே ஒரு பெரும் ஹோட்டல் சாம்ராஜ்யத்தை ஆளும் ஆளுமை அவனிடம் இருந்தது. செதுக்கியது போன்ற முகம், ஜிம்முக்குச் சென்று கட்டுக்கோப்பாக வைத்துள்ள உடல்வாகு, விலை உயர்ந்த பிராண்டட் சூட் எனப் பார்க்க 'பக்கா ஸ்மார்ட்' ஆகத் தெரிந்தான்.
அவனுடைய கண்கள் கூர்மையானவை, எதையும் சட்டென்று எடை போடுபவை. ரியானைப் பொறுத்தவரை, பிசினஸ் என்பது ஒரு சதுரங்க வேட்டை; பெண்கள் என்பது ஒரு பொழுதுபோக்கு.

ரியானின் அம்மா அவனுக்குத் திருமணம் செய்து வைக்கத் துடித்துக் கொண்டிருந்தார். "ரியான், ஒரு நல்ல பொண்ணா பார்த்து உன் வாழ்க்கையை அமைச்சுக்கோடா" என்பதுதான் அவர் தினமும் பாடும் ராகம். ஆனால், ரியானுக்குத் திருமணம் என்றாலே ஒவ்வாமை.
அவனுடைய அகராதியில் காதலுக்கோ, கல்யாணத்திற்கோ இடமில்லை.
"பெண்கள் என்பவர்கள் ஒரு விலையுயர்ந்த மதுவைப் போன்றவர்கள். ருசிக்க வேண்டும், அந்தப் போதையை அனுபவிக்க வேண்டும், அப்புறம் போதையேறிய பின் அந்தப் பாட்டிலைத் தூக்கி எறிந்துவிட வேண்டும்."

இப்படிப்பட்ட ஒரு விபரீதமான எண்ணம்தான் அவன் ரத்தத்தில் ஊறியிருந்தது. அவனது கட்டிலுக்கு வந்து போகும் பெண்கள் அவனுக்கு வெறும் 'செக்லிஸ்ட்' மட்டுமே.

ரியான் வெறும் காதலில் மட்டும் வேட்டைக்காரன் அல்ல, பிசினஸிலும் அவன் ஒரு புலி. ரத்னா டவர்ஸ் குழுமம் ஏற்கனவே பல 3 ஸ்டார் மற்றும் 5 ஸ்டார் ஹோட்டல்களை வெற்றிகரமாக நடத்தி வந்தது.
அந்தமானின் எழில் கொஞ்சும் **ஸ்ரீவிஜயபுரம் (Srivijayapuram)** மற்றும் கடல் அலைகளின் சொர்க்கமான **ஹேவ்லாக் (Havelock)** ஆகிய இரண்டு இடங்களில் ஏற்கனவே அவர்களின் ஹோட்டல்கள் புகழ்பெற்றிருந்தன. ஆனால், ரியானின் பசி அடங்கவில்லை.
அவன் கையில் இப்போது ஒரு மேப் விரிந்து கிடந்தது. அது அந்தமானின் அமைதியான மற்றும் அழகான தீவான **'நீல்' (Neil Island)**.
 "நீல் தீவுல இதுவரைக்கும் யாரும் பார்க்காத அளவுக்கு ஒரு பிரம்மாண்டமான ரிசார்ட்டை உருவாக்கணும். அது ரிசார்ட் மட்டும் இல்ல, என்னோட அடுத்த மாஸ்டர் பிளான்!" என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.

[Image: 1777897077553.png]

ரத்னா டவர்ஸின் 12-வது மாடியில், ரியானின் அந்த MD அறையை விடவும் சூடாக இருந்தது அவனது புதிய தனிப்பட்ட உதவியாளரான (PA) இஷிதாவின் உள்ளம். அவள் வேலைக்குச் சேர்ந்து இன்னும் ஒரு மாதம் கூட முடியவில்லை, ஆனால் அவளது இலக்கு தெளிவாக இருந்தது — அது 'ரத்னா டவர்ஸ்' பிசினஸ் அல்ல, அதன் அதிபரான ரியான்!


ரியானின் பார்வை அவள் மீது படும் போதெல்லாம், இஷிதா தன் அசைவுகளால் அவனை நிலைகுலையச் செய்தாள்.

இஷிதாவின் மேனி, காய்ச்சியப் பாலின் மென்மையோடும், பளபளப்போடும் ஜொலித்தது.

அவள் அணிந்திருந்த அந்த ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட், அவளது வழவழப்பான தோள்களை முழுமையாகத் திறந்து காட்டியது. அந்தத் தோள்களில் வழிந்து ஓடிய மெல்லிய வியர்வை, ஒரு காமத் தாகத்தை ரியானுக்குள் கிளப்பியது.

அந்த இளஞ்சிவப்பு நிறத் துணி அவளது எடுப்பான மார்புகளின் வடிவத்தை அப்பட்டமாக எடுத்துக் காட்டியது. அவள் மூச்சை ஆழமாக இழுக்கும்போது, அந்த அங்கங்கள் விம்மி மேலெழும்பி, அவளது பெண்மையின் கர்வத்தைப் பறைசாற்றின.

இஷிதா சில சமயங்களில் தற்செயலாகத் திரும்புவது போலத் திரும்பி, தன் இடையின் வளைவை ரியானின் பார்வைக்குத் தாரை வார்த்தாள்.

ஒரு கைப்பிடிக்குள் அடங்கிவிடுமோ என்று எண்ணத் தோன்றும் அந்த மெல்லிய இடை, அவள் நடக்கும்போது ஒரு நாகத்தைப் போல வளைந்து கொடுத்தது.

சேலையின் நுனி சற்றே விலகி, அவளது அந்த ஆழமான நாபிக் குழியை வெளிச்சம் போட்டுக் காட்டியது. நிலவொளியில் ஒரு மர்மக் கிணறு போலத் தெரிந்த அந்த இடம், ரியானின் அசுரக் காமத்தைத் தூண்டி, அவனை அங்கே தஞ்சம் புகத் தூண்டியது.

அவள் தன் செல்போனில் செல்பி எடுப்பது போலப் பாவனை செய்தபோது, அவளது நீண்ட, நளினமான கழுத்து ஒரு சங்கின் கழுத்தைப் போல வளைந்து நின்றது.

அந்த நீண்ட கழுத்தின் நரம்புகள் மெல்லப் புடைத்துத் தெரிந்தன. அந்தச் சரிவான கழுத்துப் பள்ளத்தில் தேங்கியிருந்த வாசனைத் திரவியத்தின் மணமும், அவளது மேனி வாசனையும் சேர்ந்து அந்த அறையையே ஒரு போதை மண்டலமாக மாற்றியது.

சற்றே சிவந்து தகித்த அவளது இதழ்கள், ரியானின் அசுரத்தனமான முத்தங்களுக்காக மௌனமாக ஏங்கின.

அவள் அமர்ந்திருந்த கோலத்தில், அவளது சேலை சற்றே விலகி அவளது வழவழப்பான, நீண்ட தொடைகளைத் திறந்து காட்டியது.

செதுக்கப்பட்ட சிலையைப் போன்ற அந்தத் தொடைகள் ஒன்றோடொன்று உரசி நெளிய, அது ஒரு மகா யுத்தத்தின் தொடக்கத்தைப் போல இருந்தது.

அவளது செக்கச் சிவந்த உள்ளங்கால்கள் மற்றும் மென்மையான விரல் நுனிகள், அந்த இன்ப அவஸ்தையில் தரையை இறுகப் பற்றிக் கொண்டன.

இஷிதா இப்போது வெறும் பிஏ-வாகத் தெரியவில்லை; அவள் காமத்தின் முழுமையான வடிவமாக ரியானின் முன்னே வீற்றிருந்தாள்.

ரியானின் அந்த இரும்பு போன்ற பிசினஸ் மனப்பான்மைக்கு முன்னால், இஷிதாவின் எந்த மோக வலையும் அத்தனை எளிதாக வேலை செய்யவில்லை. அவனது கடந்த காலத்தைப் புரட்டிப் பார்த்தால், இஷிதாவைப் போன்ற பல பேரழகிகளை அவன் தன் விரல் நுனியில் ஆட்டிப்படைத்திருக்கிறான்.

ரியானின் படுக்கையறையை அலங்கரித்த அழகிகள் எத்தனையோ பேர். அவனுக்குப் பெண்கள் என்பவர்கள் வெறும் 'டேக்-அவே' (Take-away) காபி போலத்தான்; குடித்து முடித்ததும் கப்பைத் தூக்கி எறிந்துவிடுவான். இஷிதாவின் ஒவ்வொரு அசைவும், அவள் சேலையைச் சரி செய்யும் விதமும், அவனது பார்வையில் படும்படி அவள் குனிந்து நிமிர்வதும் அவனுக்கு அப்பட்டமாகத் தெரிந்தது.

"இவள் என்னைத் தூண்டப் பார்க்கிறாள்... தன்னைக் கல்யாணம் செய்துகொள்ள வைக்கப் பார்க்கிறாள்" என்பது அவனுக்கு நன்றாகவே புரிந்தது. அவளது அந்தத் தளதள மேனி ஒருபுறம் அவனை இழுத்தாலும், அவனது மூளை இப்போது 'நீல் தீவு' பிளானில் மட்டுமே இருந்தது.

ரியானுக்குப் பெண் போதையை விட, பிசினஸ் வெற்றி தரும் போதைதான் அதிகம்.

ரத்னா டவர்ஸின் அந்தமானின் புதிய ரிசார்ட் புராஜெக்ட் அவனது கனவு. அதன் ப்ளூ-பிரிண்ட் (Blue-print) அவன் முன்னால் விரிந்து கிடக்கும்போது, இஷிதாவின் நாபிக் குழியும், நளினமான கழுத்தும் அவனுக்குப் இரண்டாம் பட்சமாகத் தெரிந்தன.

இவள் இங்கேதான் இருக்கப் போகிறாள். இந்த விருந்து எங்கும் ஓடிப் போய்விடாது. ஆனால், இந்த பிசினஸ் டீல் கைநழுவினால் மீண்டும் கிடைக்காது," என்பதே அவனது கணக்கு.

இஷிதா தன் இடையை வளைத்து, ரியானின் கவனத்தைத் திருப்ப முயன்ற போதெல்லாம், அவன் ஒரு கணம் அவளது அங்கங்களை ரசித்துவிட்டு, அடுத்த கணமே பைல்களைப் புரட்டத் தொடங்குவான்.

அவளை இப்போதே அனுபவித்தால் அவள் தன் தலை மேல் ஏறி அமர்ந்துவிடுவாள் என்பதும் அவனுக்குத் தெரியும். அதனால், அவளை ஒருவிதமான 'பசியிலேயே' வைத்திருக்க அவன் விரும்பினான்.
"இன்னும் கொஞ்சம் துடிக்கட்டும்... இன்னும் கொஞ்சம் ஏங்கட்டும். அந்தமானின் நீல் தீவில், வேலை முடிந்த பிறகு இவளது மொத்த அழகையும் ஒரே இரவில் குடித்துவிடலாம்," என்று அவன் கள்ளத்தனமாகக் கணக்குப் போட்டான்.

தன் அழகின் மீது அதீத நம்பிக்கை வைத்திருந்த இஷிதாவுக்கு, ரியானின் இந்த நிதானம் ஆச்சரியத்தைத் தந்தது. "யாரும் விழு‌ந்து விடும் என் வலையில், இவன் மட்டும் எப்படித் தப்பிக்கிறான்?" என அவள் உள்ளுக்குள் எரிச்சல் அடைந்தாள். ஆனால், அவனது அந்த அலட்சியமே அவளுக்குள் ஒரு புது விதமான ஈர்ப்பை ஏற்படுத்தியது.

ரியான் ஒரு பிசினஸ் அரக்கன் என்பது இஷிதாவிற்குத் தெரிந்திருந்தாலும், எந்தவொரு ஆணின் பிசினஸ் மூளையையும் ஒரு பெண்ணின் மேனி அழகால் மழுங்கடிக்க முடியும் என்பதில் அவள் உறுதியாக இருந்தாள். ரியானைக் கவிழ்க்க அவள் தன் செயலில் இறங்கி இருந்தாள்.
ரியானின் கவனத்தைத் திசைதிருப்ப இஷிதா தனது ஆடைத் தேர்வில் மிகக் கவனமாக இருந்தாள்.
அலுவலகத்திற்கு வரும்போது, அவள் அணியும் சேலைகள் மிக மெல்லியதாக (Transparent) இருக்கும்படி பார்த்துக்கொண்டாள். ரியான் ஃபைல்களைப் பார்க்கும் போது, அவனது பார்வையில் அவளது வழவழப்பான இடுப்பு மடிப்புகளும், ஆழமான நாபிக் குழியும் படும்படி ஒய்யாரமாக அமர்வாள்.
வேண்டுமென்றே தனது முந்தானையைச் சற்றே தளர்வாக விட்டு, தனது எடுப்பான மார்பகங்களின் பாதியளவு தரிசனத்தை அவனுக்கு விருந்தாக்கினாள். ரியான் நிமிர்ந்து பார்க்கும் போதெல்லாம், அவள் எதையும் அறியாதவள் போல ஆடையைச் சரி செய்வது போலப் பாவனை செய்து, அவனை இன்னும் உசுப்பேற்றினாள்.

அறை முழுவதும் ஏசியின் குளிர்ச்சி இருந்தாலும், இஷிதா உள்ளே நுழைந்ததும் ஒருவிதமான வெப்பம் பரவியது. அவள் அணிந்திருந்த அந்த மெல்லிய கருப்புச் சேலை, அவளது பால் போன்ற நிறத்திற்கு ஒரு கவர்ச்சியான அழகைத் தந்தது.

ரியான் நீல் தீவின் வரைபடத்தை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறான். இஷிதா ஒரு கையில் காபி கோப்பையுடனும், மறு கையில் சில கோப்புகளுடனும் உள்ளே நுழைகிறாள். அவள் அணிந்திருந்த மெல்லிய ஆடை, அவளது தளதளவென மின்னும் இடையை அப்பட்டமாகத் திறந்து காட்டியது.

இஷிதா (குனிந்து காபியை டேபிளில் வைத்தபடி, அவனது காதோரம் ரகசியமாய்) "சார்... இந்த நீல் ஐலண்ட் ப்ராஜெக்ட் ரொம்ப 'டீப்' (Deep) ஆனதுன்னு நினைக்கிறேன்... நீங்க எவ்ளோ 'ஆழமா' உள்ள இறங்குறீங்களோ, அவ்வளவு 'இன்பம்' அதுல இருக்கும்னு தோணுது."

ரியான் (நிமிர்ந்து அவளைப் பார்த்து) "நான் எதையும் மேலோட்டமா செய்ய மாட்டேன்னு உனக்குத் தெரியும் இஷிதா. ஆனா, நீ சொல்ற அந்த 'ஆழம்' ஆபத்தானது."

இஷிதா (தன் விரல்களால் ரியானின் கோட் பட்டனை மெல்ல வருடியபடி) "ஆபத்துல தான் சார் உண்மையான 'திரில்' இருக்கு. சில விஷயங்களை 'கையால' கையாளுறதை விட, 'நேரடியா' இறங்கி அனுபவிச்சா தான் அதோட முழு 'திருப்தி' கிடைக்கும். இல்லையா?"

ரியான்: (சற்றே குரல் கரகரக்க) "நீ பிசினஸ் பத்தி மட்டும்தான் பேசுறியா... இல்ல?"

இஷிதா: (ஒரு கள்ளச் சிரிப்புடன், தன் சேலை முந்தானையைச் சற்றே தளர்வாக்கி) "நான் எப்போவுமே 'மல்டி டாஸ்கிங்' (Multi-tasking) தான் சார். நீங்க 'ப்ளான்' பண்ற அந்த ரிசார்ட்ல, செவுத்துல இருக்குற அந்த 'பெயிண்ட்' காயுறதுக்கு முன்னாடி... நம்ம ரெண்டு பேருக்கும் இடையில இருக்குற 'சூடு' தணிஞ்சுடக் கூடாதுன்னு பார்க்கிறேன்..

ரியான் (அவளது ஆழமான நாபிக் குழியைப் பார்த்தபடி) "இஷிதா... இங்க ஏசி 18 டிகிரில இருக்கு. ஆனா உன்னோட பேச்சு மட்டும் ஏன் இவ்வளவு 'ஹாட்'டா இருக்கு?"


இஷிதா(அவனது மேஜையின் மீது மெல்லச் சரிந்து, அவனது கண்களை ஊடுருவி) "ஏன்னா... இந்த 'மிஷின்' (Machine) வேலை செய்ய ஆரம்பிக்கிறதுக்கு, நீங்க ஒரு சின்ன 'புஷ்' (Push) குடுத்தா போதும் சார். அப்புறம் இந்த ரிசார்ட்ல இருக்குற 'பெட்' (Bed) மட்டும் இல்ல... இந்த பிசினஸ் ரூல்ஸ் கூடத் தாங்காது!" விரகத்துடன் சிரித்தாள்.


அவள் பேசும்போது, அவளது இதழ்கள் ரியானின் காதோரம் உரசுவது போல இருந்தன. அவளது மேனியிலிருந்து வீசிய அந்தப் பெண்மையின் வாசனை, ரியானின் கட்டுக்கோப்பான பிசினஸ் மூளையை ஒரு கணம் தடுமாறச் செய்தது.

ரியான் மெல்ல நிமிர்ந்து அவளைப் பார்த்தான். இஷிதா இப்போது தன் சேலையின் முந்தானையை வேண்டுமென்றே சற்றே நழுவ விட்டிருந்தாள்.

அவளது மெல்லிய இடை வளைந்து நின்ற கோலத்தில், அவளது ஆழமான நாபிக் குழி ஒரு மந்திரக் கிணறு போல நிலவொளியில் (ஜன்னல் வழியே வந்த ஒளியில்) மின்னியது.

அவளது அந்தத் தளதளவென இருக்கும் மேனி, ரியானை "என்னைத் தீண்டு" என்று அழைப்பது போல இருந்தது.

ரியான் அவளது இடையின் வளைவில் கை வைக்க முயல, இஷிதா சட்டென்று விலகி ஒரு ஒய்யார நடை நடந்தாள்.

"மீதிய அந்தமான்ல வச்சுக்கலாம் சார். அங்க ‘தனிமை’ ரொம்ப வசதியா இருக்கும். நீங்க அங்க எவ்ளோ ‘பெரிய’ பிளான் போட்டாலும்... அதை ‘முடிச்சு’ வைக்க நான் ரெடியா இருப்பேன்!"

ரியான் அந்த இடத்திலேயே உறைந்து நின்றான். இஷிதா விரித்த அந்த ‘டபுள் மீனிங்’ வலை அவனது பிசினஸ் மூளையை மழுங்கடித்து, அந்தமானின் அந்தப் பயணத்திற்காக அவனை ஏங்க வைத்தது.


ரியான் எழுந்து ஜன்னல் அருகே சென்றான். இஷிதா பின்னாடியே சென்று, அவனது முதுகுக்குப் பின்னால் நெருக்கமாக நின்று, அவனது காதோரம் மெல்ல மூச்சுவிட்டாள். அவளது விம்மித் தகிக்கும் மார்புகள் அவனது முதுகில் அழுத்த, ரியான் தன் கைகளை இறுகப் பற்றிக் கொண்டான்.
"நாளைக்கு காலைல 3.30-க்கு பிளைட்.confirm ஆன உடனே சொல்றேன்..இப்போ கிளம்பு இஷிதா. இல்லன்னா இங்கேயே என் பிசினஸ் பிளான் எல்லாம் மாறிடும்," என்று ரியான் கரகரப்பான குரலில் சொன்னான்.

"சரி சார், நீங்க இ‌தி‌ல் ஒரு கையெழுத்து போடணும்",என அவள் ஒரு ஃபைலை நீட்டினாள்..

அவனிடம் கையெழுத்து வாங்கப் பேனாவை நீட்டும்போது, அவனது விரல்கள் மீது தன் மென்மையான விரல்களை மெல்லப் படர விட்டாள்.

அந்த ஒரு நொடித் தீண்டலில் ரியானின் நரம்புகளில் ஒரு மின்னல் பாயும் என்பதை அவள் அறிந்திருந்தாள்.

ரியானின் பிசினஸ் பேச்சுக்களுக்கு இடையே, அவள் தன் காம ரசம் கலந்த பேச்சால் அவனது கவனத்தைச் சிதறடித்தாள்.


சென்னையில் ரியான் பிசியாக இருப்பதால், நீல் தீவு பயணத்தைத் தான் சாதகமாக்கிக் கொள்ள வேண்டும் என்று இஷிதா முடிவு செய்தாள்.
"அங்க ஒரு ராத்திரி... அந்தத் தனிமை... என் மேனி அழகு... கண்டிப்பா ரியான் என் கால் அடியில விழுவான்" என்பது அவளது கணக்கு.

ரியான் இஷிதாவின் இந்தச் செயல்களை ஒரு புன்னகையோடு கவனித்துக் கொண்டிருந்தான். அவளது பளபளக்கும் தோல், அந்த நீண்ட நளினமான கழுத்து, மற்றும் தகிக்கும் இடையின் வளைவு அவனைத் தூண்டினாலும், அவன் ஒரு வேட்டைக்காரனைப் போலச் சரியான நேரத்திற்காகக் காத்திருந்தான்.

"இஷிதா... நீ வலை விரிக்கிறாய் என்று உனக்குத் தெரியும். ஆனால் அந்த வலையில் விழப்போவது நானா அல்லது நீயா என்பது நீல் தீவில் முடிவாகும்!" என ரியான் தனக்குள்ளே கர்வத்துடன் சொல்லிக்கொண்டான்.

சிறிது நேரம் கழித்து, ரியான் தன் கம்பீரமான குரலில் போனில் அந்தச் செய்தியைச் சொன்னபோது, இஷிதாவின் இதயம் ஒரு நிமிடம் துடிப்பதை நிறுத்திவிட்டு, பின் முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் எகிறத் தொடங்கியது.

"இஷிதா, கெட் ரெடி... நாளைக்கு காலையில நாம ரெண்டு பேரும் அந்தமான் கிளம்பறோம். நீல் ஐலண்ட் ப்ராஜெக்ட் வேலைய அங்கேயே இருந்து முடிக்கணும்!"

இந்த ஒரு வாக்கியம் இஷிதாவின் காதுகளில் தேனாகப் பாய்ந்தது. அவளது முகத்தில் ஒரு கள்ளச் சிரிப்பு மின்னியது. ரியானை வீழ்த்த அவள் இத்தனை நாட்களாகப் போட்டு வைத்திருந்த திட்டங்களுக்கு இப்போது ஒரு களம் கிடைத்துவிட்டது.

போனை வைத்த அடுத்த நொடி, இஷிதா தன் அறையில் ஒரு சிறு பிள்ளையைப் போல எகிறிக் குதித்தாள்.

"சென்னையோட இந்த 12 மாடி கட்டிடத்துக்குள்ள அவனோட பிசினஸ் மூளை ரொம்ப வேகமா வேலை செய்யுது. ஆனா அந்தமானோட அந்தத் தனிமை, நீல நிறக் கடல், நிலவொளி... கண்டிப்பா ரியான் அங்கே ஒரு பிசினஸ்மேனா இருக்க மாட்டான்!" என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டாள்.

அந்தப் பயணத்திற்காகத் தன்னை இன்னும் அழகாக மெருகேற்றிக் கொள்ளத் தொடங்கினாள். கண்ணாடியின் முன் நின்று தன் வழவழப்பான இடையையும், நீண்ட நளினமான கழுத்தையும் பார்த்தபடி, ரியான் தன் வசப்படும் அந்தத் தருணத்தைக் கற்பனை செய்து பார்த்தாள்.

மறுபுறம், ரியான் தன் கேபினில் அமர்ந்து அந்தமானின் மேப்பைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்குத் தெரியும், இஷிதா இந்தப் பயணத்தை ஒரு 'ஹனிமூன்' போலத்தான் பார்க்கிறாள் என்று.

"இஷிதா... நீ ரொம்பத் துள்ளுறன்னு எனக்குத் தெரியும். ஆனா அந்தத் தீவுல என்னோட ஆட்டம் வேற மாதிரி இருக்கும்," என்று அவன் தனக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டான்.

நாளை காலை விமானம் ஏறப்போகும் அந்த நொடிக்காக இஷிதா காத்திருந்தாள். அவளது சூட்கேஸில் இப்போது ஃபைல்களை விட, ரியானை நிலை குலையச் செய்யும் மெல்லிய ஆடைகளும், போதை ஏற்றும் வாசனைத் திரவியங்களுமே அதிகம் இருந்தன.

நிலவொளி படர்ந்த அந்தத் தீவின் கடற்கரையில், ரியானின் கரங்கள் தன் மேனியை வருடுவதையும், அவனது அசுரத்தனமான முத்தங்களில் தான் கரைவதையும் இஷிதா இப்போதே உணரத் தொடங்கினாள்.

[+] 8 users Like Geneliarasigan's post
Like Reply


Messages In This Thread
RE: ⭐♥️♥️காம அசுரன் காத்தவராயனும் மாயமலை கட்டழகு தேவதைகளும் ♥️♥️⭐ - by Geneliarasigan - 04-05-2026, 09:27 PM



Users browsing this thread: 139 Guest(s)