Fantasy அவன், அவள், புருஷன் (Completed - நிறைவு)
அவள்
 
என் கணவர் கார் எங்கள் பார்வையில் இருந்து மறையும் வரை இருவரும் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்புறம் கிர்ஜா என்னை பார்த்து புன்னகைத்து,"ஷால் வி கோ இன்?"
 
"வாங்க, வெல்கம் டூ மை ஹாம்."
 
உள்ளே நாங்கள் போய் கதவை சாத்தி தாழ்ப்பாளை போட்ட பின் மீண்டும் என்னை பார்த்து புன்னகைத்தாள்.
 
"எப்படி இருந்தது என் நடிப்பு? நாம பழைய தோழிகள் என்று உன் புருஷன் நம்பும் வகையாக இருந்ததா?"
 
"உண்மையிலே யார் பார்த்தாலும் நாம ஓல்ட் பிரெண்ட்ஸ் என்று நம்பும் வகையில் இருந்தது. உண்மை தெரிந்த எனக்கே நாம பழைய தோழிகள் என்ற உணர்வை உருவாக்கிவிட்டீர்கள், பிரமாதம் ஆக்டிங்."
 
"விக்ரம் உங்க வாட்சப் போட்டோ காண்பித்தான் அதனாலே உன்னை யார் என்று கண்டுபிடிக்க ஈசியாக இருந்தது."
 
"எனக்கும் உங்க போட்டோ விக்ரம் அனுப்பினான் அதனாலே தான் நீங்க டேக்சி விட்டு இரங்கனவுடன் நீங்க யார் என்று கண்டுக்கிட்டேன்."
 
"ஆனாலும் பவனி...உன்னை பவனி என்று கூப்பிட்டு பழகிக்கிறேன் அப்போது தான் தவறுதலாக உன்னை வாங்க போங்க என்று உன் புருஷன் முன்பு பேச மாட்டேன். நீயும் என்னை கிர்ஜா அல்லது கிர்ஜா அக்கா என்று கூப்பிட்டு பழகிக்கோ."
 
"சரி அக்கா, இப்போது எதோ சொல்ல வந்திங்களே?"
 
"ஓ அதுவா, நான் மட்டும் நல்ல நடிக்கில நீயும் தான் சம அளவுக்கு நடித்த."
 
"உள்ளுக்குள் எனக்கு இருந்த உதறல் எனக்கு தான் தெரியும். எதோ சமாளிச்சிகிட்டேன்."
 
"ஆமாம் உன் புருஷன் எதோ டிடெக்டிவ் வெச்சி உன்னை கண்காணிப்பதாக விக்ரம் சொன்னானே, அவன் இருக்கானா என்று பாரு."
 
நான் ஜன்னல் திரைச்சீலைகள் பின்னால் ஒளிந்து இருந்து பார்த்தேன். "ஆமாம் அவன் இங்கே தான் இருக்கான்."
 
"அப்படியா? சரி நீ உடுத்திகிட்டு வா இன்றைக்கு அவனை ஒரு வழி பண்ணிடுவோம்."
 
"இதோ கா இன்னும் சற்று நேரத்தில் ரெடி ஆகிடுறேன். முதலில் ஒரு குளியல் போற்றுகிறேன்."
 
"ஹ்ம்ம் விக்ரமுக்கு பிரெஷ் ஆகா இருக்க ஆசையா? நடக்கட்டும், நடக்கட்டும். ஆனாலும் இது வேஸ்ட் என்று நினைக்கிறேன். அவன் தான் உன்னை வேர்க்க விறுவிறுக்க பிழிஞ்சி எடுக்க போறென்னே."
 
என் முகம் வெட்கத்தில் சிவந்தது. என்னை ஒருவன் புணர போகிறான் என்று பிரஸ்ட் நைட் என் தோழிகள் கிண்டல் செய்த பிறகு இப்போது தான் இன்னொரு பெண் அப்படி செய்கிறாள். இதற்கு பதில் அளித்தால் சரிவராது என்று நான் நேராக என் பெட்ரூம் போனேன். குளித்த முடித்து, ஜீன்ஸ் மற்றும் டீ ஷர்ட் போட்டேன். மேக் அப் சாதாரணமாக தான் போட்டேன் அனால் முழு மேக் அப் செட் என் ஹாண்ட்பேகில் வைத்துக் கொண்டேன். நான் வெளியே வந்த போது என்னை மேலும் கீழும் கிர்ஜா உத்து பார்த்தாள்.
 
"வாவ் சூப்பரா இருக்க, இப்போது தான் புரியுது என் விக்ரம் உன் மேல் பைத்தியமாக இருக்கான். மறைக்காமலே சொல்லுறேன், எனக்கு பொறாமையா இருக்கு."
 
விக்ரம் என் மேல் பைத்தியமாக இருக்கிறான் என்று அவள் சொல்வதை கேட்ட போது என் இதயம் மகிழ்ச்சியில் நிரம்பியது.
 
"சும்மா சொல்லாதீங்க அக்கா, நான் ஒன்னும் அவ்வளவு அழகில்லை. நான் இன்னும் கன்னி பெண்ணா என்ன."
 
"மெச்சூர் பெண்ணிடம் இருக்கும் கவர்ச்சி ஒரு கன்னி பெண்ணுக்கு வரத்து, அவளுக தளதளவென்று இருப்பாளுக அனால் நம்மை போல பெண்கள் தான் காம கனவு கன்னிகளாக இருப்போம். அதிலும் உனக்கு அது ஜாஸ்தியாகவே இருக்கு."
 
எனக்கு உள்ளுக்குள் ஒரு மகிழ்ச்சி, இவள் எனக்கு போட்டியாக அமைய போவதில்லை.
 
"சரி வாங்காக்க போகலாம்."
 
"என்ன அவசரம், விக்ரமுடன் படுக்க அவ்வளவு ஆவலா?"
 
சீ இவள் ரொம்ப பச்சையாக பேசுறாளே. "அப்படி எதுவும் இல்லை, நீங்க ரெடியாக இருக்கீங்க என்று தான் அப்படி சொன்னேன். இல்லைனா பொறுத்து இருந்து போகலாம்." என் வாய் தான் அப்படி சொன்னது தவிர என் உள்ளம் எப்போ போவோம் என்று கிளர்ச்சியில் இருந்தது.
 
"சரி முதலில் ஒரு மால் போவோம், எங்கே போவோம் என்று நீயே சொல்லு."
 
விக்ரம் எனக்காக ஹோட்டலில் இருக்க இவள் ஏன் மால் பகலாம் என்று சொல்லுறாள். என் முகத்தில் உள்ள குழப்பத்தை புரிந்து கொண்டு கிர்ஜா என்னை பார்த்து புன்னகையோடு சொன்னாள்.
 
"எனக்கு உன் ஆவல் புரியுது அனால் நாம உடனே ஹோட்டலுக்கு போக முடியாது, நம்மை போலோ பண்ணுற டிடெக்டிவ் சந்தேக படுவான்."
 
கிர்ஜா சொல்வது உண்மை என்று புரிந்த நான், "சரி அக்கா நான் ஒரு பெரிய மால்க்கு அழைத்திட்டு போறேன்."
 
நாங்கள் மாலில் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் சுற்றினோம். எனக்கு ஹோட்டல் போவது எப்போ எப்போ என்று இருந்தது. அனால் கிர்ஜா ரிலாக்ஸ் ஆகா சுற்றி கொண்டு இருந்தாள். கடைசியில் முடியாமல் கேட்டுவிட்டேன்.
 
"அக்கா நமக்கு நேரம் ரொம்ப இல்லை, விக்ரம் ரொம்ப நேரமாக காத்துகொண்டு இருப்பான்."
 
"இருக்கட்டும் இன்னும் கொஞ்சம் காய போடலாம், அப்போ தான் நீ வந்தவுடன் வெறியில் உன் மேல் பாய்வான்."
 
"சீ போங்க கா எனும் வெட்கமாக இருக்கு."
 
கிர்ஜா எனக்கு ஒரு அழகான ச்சுரிதார் வாங்கினாள்.
 
"அக்கா எதுக்கு இது உங்களுக்கு வீண் சிலவு."
 
"இதை நான் வங்காள, உனக்கு வாங்க சொல்லி விக்ரம் பணம் கொடுத்தான். அந்த டிடெக்டிவ் நம்மளை கவனித்து கொண்டு தான் இருக்கான். அவன் பொறுத்தவரை நான் இதை உனக்கு வாங்கி கொடுத்தேன். நீயும் உன் புருஷன் அறியாதபடி விக்ரம் உனக்கு கொடுக்க விரும்பியதை பேர்துகொள்ளலாம்."
 
விக்ரம் எனக்கு வாங்கி கொடுத்த முதல் ஆடை. எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. கடைசியில் நாம ஹோட்டல் சென்றோம். நேராக கிர்ஜா ரூமுக்கு சென்றோம். நான் விக்ரம் வருவதற்கு எதிர்பார்த்து இருந்தேன்.
 
"வெய்ட் பண்ணு பவனி, அரை மணி நேரம் விக்ரம் வெய்ட் பண்ண சொன்னான். அந்த டிடெக்டிவ் முதலில் என்ன செய்கிறான் என்று பார்ப்போம்." "விக்ரம் தான் இதை உன்னிடம் சொல்ல சொன்னான்."
 
புருஷன்
 
"சார் அவங்க மால் போய் ஷாப்பிங் பண்ணினாங்க. இரண்டு மணி நேரத்துக்கு மல்லில் சுத்தினாங்க. இப்போது தான் அந்த பெண் தாங்கும் ஹோட்டல் வந்திருக்காங்க."
 
"ஹோட்டலில் எங்கே இருக்காங்க?"
 
"நேராக அந்த பெண் தாங்கும் ரூமுக்கு போய்விட்டாங்க."
 
"சரி கொஞ்சும் டீடெயில்ஸ் கண்டுபிடிச்சீங்களா?"
 
"ஆமாங்க சார், நான் ஹோட்டல் ரிசப்ஷன் ஆள் ஒருவருக்கு டிப்ஸ் கொடுத்து எத்தனை பேர் அந்த ரூமில் இருப்பதாக புக் பண்ணி இருக்காங்க என்று செக் செய்தேன். அந்த ரூம் கிர்ஜா என்னும் பெண் புக் செய்ததாக இருக்கு."
 
"அப்படியா? சரி வேற என்ன செய்ய போறீங்க?"
 
"நான் ஏற்கெனவே செஞ்சிட்டேன் சார்."
 
"என்ன அது?"
 
"நான் ஒரு வெய்ட்டேருக்கு காசு கொடுத்து இரண்டு ஜூஸ் ரூம் சர்வீஸ் போல அனுப்பினேன். கொடுக்கும் போது உள்ளே யார் யார், எதனை பேர் இருக்காங்க என்று பார்த்து வரும்மாறு சொன்னேன்."
 
"பருவலையே கில்லாடியாக யோசிக்கிறீங்க."
 
"இது எங்கள் தொழில் சார். இந்த மாதிரி நெறியா செஞ்சிருக்கோம்."
 
"அது சரி, நாங்க ஜூஸ் ஆர்டர் பண்ணுலா என்று கோவிச்சிக்க மாட்டார்களா?"
 
"கேட்டாங்க சார், தவறான ரூம் வந்திட்டேன் என்று சொல்லி சமாளிச்சிட்டான். அனால் அதற்குள்ளே ரூம் உள்ளே யார் யார் இருக்காங்க என்று பார்த்திட்டான்."
 
"சோ யார் இருந்தாங்க?"
 
"உங்கள் மனைவியும், அந்த கிர்ஜா பெண்ணை தவிர வேற யாரும் இல்லை."
 
"அடுத்தது என்ன செய்ய போறீங்க மனோகரன் சார்."
 
"நான் காரிடோரில் நின்று யாரவது அந்த ரூக்குக்கு வரங்களை என்று பார்த்துகிட்டு இருக்க முடியாது. சிசிடிவி கமெராவில் என்னை பார்த்தால் விசாரிக்க வந்துடுவாங்க. அனால் அப்படி யாரும் ரூம்க்கு வரங்களை, குறிப்பாக நீங்க சந்தேகப்படும் அந்த விக்ரம் வரான என்று கண்காணிப்பது அவசியம்."
 
"இந்த பிரச்சனை எப்படி சமாளிக்க போறீங்க?"
 
"இதுவும் ப்ராய்ப் மூலம் தான் சார். அந்த சிசிடிவி கங்காணிக்கும் ஊழியர் நமக்கு கண்காணிக்கும் படி செஞ்சிட்டேன்."
 
"வேரி குட், ஏக்சலேண்ட்."
 
"இன்னொன்னு சார், இந்த ப்ராய்ப் எல்லாம் கொஞ்சம் காசு அதிகம் சிலவானது. அதை என் பீஸ் இல் சேர்த்துக்குவேன்."
 
"எந்த பிரச்சனையும் இல்லை மிஸ்டர் மனோகரன். என்ன நெசசரியோ அதை செய்யிங்க, சிலவை பற்றி கவலை படாதீங்க."
 
"ஒகே சார், உங்க மனைவி வீட்டுக்கு போன பிறகு அடுத்த ரிப்போர்ட் கொடுக்குறேன்."
 
அவன்
 
என்னை ரொம்ப காக்க வெச்சிட்டாங்க அந்த என் இரு கள்ள பொண்டாட்டிகளும். ஆனாலும் இதை தவிர்க்க முடியாது. பவனி புருஷனுக்கு சந்தேகம் இருக்க, பிரைவேட் டிடெக்டிவ் ஹையர் பண்ணியத்துனால் இப்படி கேர்புள்ளாக இருக்க வேண்டும். கிர்ஜா இதுவரை நடந்ததை எல்லாம் சொல்ல கேட்ட போது அந்த வெய்ட்டர் தவறாக ஜூஸ் ரூம்க்கு கொண்டு வந்தது தான் சரியாக படவில்லை. அநேகமாக இது அந்த டிடெக்டிவ் வேலையாக தான் இருக்கும். ரூமில் யார் இருக்காங்க என்று செக் பண்ண அனுப்பிருப்பான்.
 
இனி மேல் ஆபத்துக்கு வாய்ப்பு குறைவு. நான் கனெக்டிங் கதைவை என் பக்கம் அன்லாக் செய்து கதவை தட்டினேன். மறுபக்கமும் லாக் திறக்க படும் சத்தம் கேட்டது. கதவு திறக்க கிர்ஜா நின்று கொண்டிருந்தாள். அவளுக்கு பின்னாலே என் அழகு காதலி நின்றிருந்தாள்.
 
"விக்ரம், ஹியர் டேக் யூர் கேர்ள். இன்றைக்கு நான் உன்னை டிஸ்டெர்ப் பண்ண மாட்டேன், என்ஜாய்."
 
இப்படி கூறிய அவள் பவானிக்கு வழி விட்டாள். பவனி என் ரூம் உள்ளே வர அவள் கதவை சாத்தினாள். நானும் பவனியும் ஒருவரை ஒருவர் சில வினாடிகள் பார்த்தோம். பவனி பாய்ந்து வந்து என்னை கட்டிக்கொண்டாள்.
 
(அவன் அடுத்த episodil தொடரும்) 
Like Reply


Messages In This Thread
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 12-04-2019, 08:59 AM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 13-04-2019, 12:20 AM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 12-04-2019, 08:04 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 13-04-2019, 12:00 AM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 14-04-2019, 01:21 AM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 15-04-2019, 07:27 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 17-04-2019, 10:11 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 17-04-2019, 11:14 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 19-04-2019, 09:46 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 23-04-2019, 08:15 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 23-04-2019, 09:08 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 26-04-2019, 10:16 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 26-04-2019, 10:32 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 27-04-2019, 01:19 AM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 29-04-2019, 07:55 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 30-04-2019, 02:40 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 01-05-2019, 04:31 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 02-05-2019, 08:13 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 03-05-2019, 01:05 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 04-05-2019, 01:58 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 04-05-2019, 06:34 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 05-05-2019, 02:31 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 06-05-2019, 06:48 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 06-05-2019, 06:54 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 09-05-2019, 08:47 AM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 10-05-2019, 12:05 AM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 10-05-2019, 02:17 AM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 10-05-2019, 01:22 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 10-05-2019, 11:10 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 12-05-2019, 09:16 AM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 13-05-2019, 10:26 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 13-05-2019, 11:37 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 13-05-2019, 10:28 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 14-05-2019, 01:19 AM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 17-05-2019, 08:43 AM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 19-05-2019, 05:50 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 22-05-2019, 03:27 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 22-05-2019, 05:50 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 22-05-2019, 11:42 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 23-05-2019, 08:30 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 25-05-2019, 03:18 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 24-05-2019, 07:48 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 25-05-2019, 02:24 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 26-05-2019, 03:50 AM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 26-05-2019, 12:52 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 28-05-2019, 01:28 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 30-05-2019, 09:52 AM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 30-05-2019, 01:14 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 03-06-2019, 01:28 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 09-06-2019, 12:50 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 10-06-2019, 08:37 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 11-06-2019, 04:04 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 11-06-2019, 07:38 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 22-06-2019, 08:47 AM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 22-06-2019, 08:32 AM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 27-06-2019, 01:15 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 01-07-2019, 09:52 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 02-07-2019, 11:46 AM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 02-07-2019, 11:59 AM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 02-07-2019, 09:48 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 02-07-2019, 11:04 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 02-07-2019, 11:57 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 03-07-2019, 09:02 AM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 03-07-2019, 12:40 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 04-07-2019, 11:21 AM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 04-07-2019, 03:19 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 04-07-2019, 08:36 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 04-07-2019, 07:25 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 04-07-2019, 08:32 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 05-07-2019, 09:55 PM
RE: அவன், அவள், புருஷன் - by game40it - 06-07-2019, 09:28 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 06-07-2019, 09:48 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 06-07-2019, 11:46 PM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 07-07-2019, 07:32 AM
RE: அவன், அவள், புருஷன் - by enjyxpy - 07-07-2019, 02:44 PM
RE: அவன், அவள், புருஷன் - by kadhalan kadhali - 10-07-2019, 08:46 AM
RE: அவன், அவள், புருஷன் - by kadhalan kadhali - 10-07-2019, 12:11 PM
RE: அவன், அவள், புருஷன் - by kadhalan kadhali - 11-07-2019, 12:03 AM
RE: அவன், அவள், புருஷன் - by kadhalan kadhali - 11-07-2019, 11:17 PM
RE: அவன், அவள், புருஷன் - by kadhalan kadhali - 18-07-2019, 10:25 AM
RE: அவன், அவள், புருஷன் - by kadhalan kadhali - 19-07-2019, 08:28 AM
RE: அவன், அவள், புருஷன் - by kadhalan kadhali - 22-07-2019, 01:32 AM
RE: அவன், அவள், புருஷன் - by kadhalan kadhali - 23-07-2019, 11:44 AM
RE: அவன், அவள், புருஷன் - by kadhalan kadhali - 24-07-2019, 06:27 AM
RE: அவன், அவள், புருஷன் - by kadhalan kadhali - 25-07-2019, 12:47 AM
RE: அவன், அவள், புருஷன் - by kadhalan kadhali - 25-07-2019, 02:33 PM
RE: அவன், அவள், புருஷன் - by kadhalan kadhali - 26-07-2019, 11:42 PM
RE: அவன், அவள், புருஷன் - by kadhalan kadhali - 29-07-2019, 06:49 AM
RE: அவன், அவள், புருஷன் - by kadhalan kadhali - 30-07-2019, 08:35 PM
RE: அவன், அவள், புருஷன் - by kadhalan kadhali - 31-07-2019, 04:26 PM
RE: அவன், அவள், புருஷன் - by kadhalan kadhali - 31-07-2019, 07:04 PM
RE: அவன், அவள், புருஷன் - by kadhalan kadhali - 31-07-2019, 08:30 PM
RE: அவன், அவள், புருஷன் - by kadhalan kadhali - 01-08-2019, 11:23 PM
RE: அவன், அவள், புருஷன் - by kadhalan kadhali - 02-08-2019, 08:07 PM
RE: அவன், அவள், புருஷன் - by kadhalan kadhali - 02-08-2019, 09:58 PM
RE: அவன், அவள், புருஷன் - by kadhalan kadhali - 05-08-2019, 03:14 PM
RE: அவன், அவள், புருஷன் - by kadhalan kadhali - 05-08-2019, 04:03 PM



Users browsing this thread: 45 Guest(s)