22-04-2026, 09:34 PM
(15-04-2026, 10:16 AM)Kingtamil Wrote: உங்களது கருத்துக்கு கோடி நன்றிகள் நண்பா..
நான் இதுவரையில் குறுங்கதைகள் எழுதியதில்லை.. அதனால் நான் எடுத்த முயற்சிதான் இது..
இந்தத் தளத்தில் incest கதைகள்தான் அதிகம் வருகின்றன. ஆனால் ஒருபோதும் தப்பித் தவறி LGPTQ தொடர்பான கதைகள் வருவதில்லை.. வந்தாலும் வரவேற்பு பெறுவதில்லை.
அதனால் நான் எடுத்த முயற்சிதான் இது. நான் எதிர்பார்த்தது போலவே ஆதரவு சுத்தமாக இல்லை.
ஆனால் எனக்கு LGPTQ மீது ஆதரவும் உண்டு ஆர்வமும் உண்டு. நிச்சயமாக அடுத்து இதேபோல் ஒரு கதை எழுதுவேன். உங்களுக்கு அதுவும் பிடித்திருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
நீங்கள் சொல்வது உண்மை தான். இங்கே LGBT கதைகளுக்கு மற்ற கதைகள் போல் அவ்வ்ளவாக வரவேற்பு இல்லை.
ஆனால் உங்கள் கதை சின்ன கதையாக இருந்தாலும் அருமையாக உள்ளது. 30 வயது ஆண் மற்றும் இரு இளமையான பொட்டை பையனின் உணர்ச்சிகளை நன்றாக சொல்லி இருக்கீங்க . உங்களின் அடுத்த கதைக்கு eagerly waiting.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)