Thread Rating:
  • 2 Vote(s) - 3.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஸ்மார்ட்போன்கள்...
#19
ஹுவாய்
[Image: Captureoi_02122.JPG]
 
உலக சந்தையில் இந்த வருடத்தின் ஹீரோ ஹுவாய்தான். இந்த வருடம் முழுவதுமே ஹுவாய் ஸ்மார்ட்போன்களின் விற்பனை ஏறுமுகத்திலேயே இருந்தது. அதன் காரணமாக சாம்சங்கிற்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் இருந்த ஆப்பிளை வீழ்த்தியது. இப்பொழுது இரண்டாம் இடம் ஹுவாய்குத்தான். இந்த வருடம் ஃப்ளாக்ஷிப் செக்மென்டில் அறிமுகப்படுத்தப்பட்ட Huawei Mate 20 Pro ஸ்மார்ட்போன் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. 
Like Reply


Messages In This Thread
RE: ஸ்மார்ட்போன்கள்... - by johnypowas - 01-01-2019, 05:17 PM



Users browsing this thread: