Yesterday, 01:05 PM
(Yesterday, 09:19 AM)Vstbenjulie Wrote: Sorry bro ippa dhan padichen Vera level bro ennayavei naan avana paathen
(Yesterday, 09:33 AM)Vstbenjulie Wrote: Next update eppo bro ? ennala mudiyala
நன்றி நண்பா!
உங்களுடைய இந்த உற்சாகத்தைப் பார்க்கும்போது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. கதையோடு உங்களால் இந்த அளவிற்கு ஒன்றிப்போக முடிகிறது என்பதே எனக்குப் பெரிய சந்தோஷம்.
நீங்கள் ஆவலோடு கேட்டது போலவே, கதையின் அடுத்த பகுதி இப்போது தயாராகிவிட்டது. இன்று இரவே அடுத்த பதிவுகளை நீங்கள் எதிர்பார்க்கலாம்.
மேடம் கதாபாத்திரம் விடைபெற்று, அவிக்கு அடுத்த அத்தியாயம் தொடங்கப் போகிறது. இனி அடுத்த கதாபாத்திரங்களுடன் அவியின் வாழ்க்கை பயணிக்கப் போகிறது.
இரவு அப்டேட்டைப் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பகிருங்கள்!


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)