25-01-2026, 11:14 AM
(24-01-2026, 11:24 PM)raspudinjr Wrote: மொழிபெயர்ப்பு கதை என்கிற தடமே தெரியவில்லை. வெகு யதார்த்தமாக உள்ளது.
Xossip or //// தளத்தில் இதன் ஆங்கில வடிவம் வாசித்த நினைவு !
அதனை வாசித்து மனதில் அதனை தமிழுக்கு மொழி மாற்றம் செய்யும் போது ஏற்படும் கற்பனை வடிவத்தை நிஜத்தில் கொண்டு வந்து விட்டீர்கள் !
நன்றாக எழுதியுள்ளீர்கள் ! வாழ்த்துகள் நண்பா !
உங்கள் அன்பான பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பா!


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)