20-01-2026, 08:01 AM
(20-01-2026, 04:21 AM)rajahybrid Wrote: Welcome for comeback ....Good update too.... But this time Give a continuous update boss
Then only people can follow your story....
நண்பா,உங்க வருத்தம் புரிகிறது.பதிவு போட கூடாது என்பது என் எண்ணமில்லை.புதிய வேலை,புதிய சூழ்நிலை,இதற்கு தகவமைத்து கொள்ளவே எனக்கு இத்தனை காலம் தேவைப்பட்டது.. ஒவ்வொரு ஞாயிறும் update கொடுக்க வேண்டும் என தீர்மானித்து உள்ளேன்.இதில் இருக்கும் பிரச்சினை என்றால் ஒவ்வொரு சனிக்கிழமை வேலை முடித்து native place செல்லவே அடுத்த நாள் காலை ஆகி விடுகிறது..மீண்டும் அடுத்த நாள் இரவு பயணம் செய்து சென்னை திங்கள் கிழமை வந்து சேருகிறேன்.கொஞ்ச கொஞ்சமாய் எழுதியாவது ஒவ்வொரு ஞாயிறும் update கொடுக்க எண்ணி உள்ளேன் .


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)