17-01-2026, 11:08 PM
(17-01-2026, 10:28 AM)Kingtamil Wrote: உங்களோட கருத்துக்கு மிக்க நன்றி நண்பா. அந்த இரு சிகரங்களுக்கு முன்னால நா வெறும் சின்னக் கல்தான். முடிந்தவரை என்னோட எழுத்து நடைகள் மூலமாவே நான் என்னோட உணர்ச்சிகள வாசகர்களுக்குக் கடத்த விரும்பறேன். அதற்கான முயற்சியும் செஞ்சுட்ருக்கேன்.
என்னோட ரோல் மாடல் நிருதிதான். உங்களுக்கு வாய்ப்பிருந்தா நிருதியின் காமக் கதைகள்னு தேடிப்பாருங்க. அவ்ளவளவு அழகா நாமே அந்தக் கதையின் நாயகனா மாறிருவோம். ரொம்ப இயற்கையா இருக்கும் அவரோட காமக் கதைகள்.
Appreciate your response. Thanks a lot. நான் நிருதி யின் கதைகளை வாசித்திருக்கிறேன். அருமையான எழுத்தாளர்


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)