9 hours ago
சிறிது நாட்களின் ஜெயா மீனா நெருக்கம் கூடியது. மீனா அவளின் வீடை பற்றி அனைத்தையும் ஜெயாவிடம் பகிர்ந்தாள். மீனாவின் கணவன் ஒரு டிரைவர். வருடத்தில் அதிகமான நாட்கள் வெளி ஊரில் தான் இருப்பான். மீனாவிற்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருந்தார்கள்.
"ஆமா மேடம், என்ன மன்னிச்சிருங்க. இனிமேல் நான் என் மனைவியை தொந்தரவு செய்ய மாட்டேன். தயவு செய்து போலீசை எல்லாம் கூப்பிடாதீங்க." என்று கூறிவிட்டு முட்டிபோட்டு அவள் காலை தொட்டு மன்னிப்பு கேட்டான். அவளின் காலில் அவனின் முரட்டு கை பட்டதும் அவள் உடம் கூச்சத்துடன் நடுங்கியது. "சரி எழுந்திருங்க" என்றாள் ஜெயா.
அந்த இரண்டு பிள்ளைகளிடமும் மீனா ஜெயாவை போல படிச்சு நன்றாக நல்ல வேலைக்கு போகவேண்டும் என்று தினமும் கூறுவாள். அவளை மாதிரி ஒரு வேலைக்காரியாக இல்லாமல் ஜெயா மாதிரி நல்ல நிலைமையில் இருக்க வேண்டும், எனவே அவர்கள் இருவரும் ஜெயாவை தங்களின் மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறுவாள். மீனா தினமும் காலை 8 மணிக்கு ஜெயா வீட்டிற்கு வருவாள், வந்ததும் வீட்டு வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு 10 மணிக்கு ஜெயாவுடன் அவள் காரிலே ஆபீஸ் சென்று விடுவாள்.
ஜெயாவின் கம்பெனி நல்ல படியாக அவர்களுக்கு லாபத்தை கொடுத்தது, அதே நேரம் அவளின் கணவன் ரோஹித் தினமும் ஒருமுறை அவளுக்கு அழைத்து பேசுவான்.ஒருநாள் மீனா வீட்டிற்கு வேளைக்கு வரவில்லை. நான் 10 மணி வரைக்கும் ஜெயா காத்திருந்து, பின்னர் வேளைக்கு சென்று விட்டாள்.
அடுத்த 2 நாட்களுக்கு மீனா வீட்டிற்கு வரவில்லை, ஜெயா மீனா உடன் வேலை பார்க்கும் இன்னொரு பெண்ணிடம் கேட்டு மீனாவின் கணவன் ஊருக்கு வந்திருக்கிறாள் என்று தெரிந்து கொண்டாள். மீனா அடுத்த 4 நாட்கள் கழித்து வேலைக்கு வந்தாள். ஆனால் அவளின் முகத்தில் இருந்த தழும்பை பார்த்தால், அவள் அடி வந்திருப்பாள் என்று தெரிந்தது. அதுமட்டும் இல்லை, அவள் மிகவும் சோர்வாக காணப்பட்டாள்.
அவள் முகத்தில் இருந்த தழும்பை பற்றி ஜெயா விசாரித்தாள், அதற்கு மீனா அவளின் கணவன் 3 மாதத்திற்கு பிறகு பிறகு ஊருக்கு வந்திருப்பதாக கூறினாள்.
அவன் உன்னை அடித்தானா, ஜெயா கேட்டாள். "அப்படி இல்லை மேடம், அவருக்கு என் மீது அளவு கடந்த காதல், ஆனால் அவருக்கு அவரின் காதலை இப்படித்தான் காட்ட தெரியும்." மீனா ஜெயாவிற்கு பதில் அளித்தாள். ஆனால் மீனா சொன்ன அர்த்தத்தை ஜெயா புரிந்து கொள்ளாமல், அவளை அடித்ததை பற்றி மட்டுமே யோசித்தாள்.
பின்னர் மீண்டும் அவளிடம் கூறினாள், "மீனா, நான் உன்னை சுயமரியாதை மிக்க பெண்ணாக நினைத்தேன். ஆனால் அவன் அடிப்பதை நீ இப்படி வாங்கி கொண்டிருந்தால், அதனால் உன் பொண்ணுங்களும் இப்படியே வளருவங்க. அதனால் நீ அதை ஊக்குவிக்க கூடாது."
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது, யாரோ கதவை வேகமாக தட்டுவது தெரிந்தது. மீனா கதவை திறக்க சென்றாள். "இப்ப வீட்டிற்கு உன்னால வர முடியுமா இல்லை," என்று யாரோ கத்துவது தெரிந்தது. "இப்ப வரமுடியாது, நீ வீட்டிற்கு போ, நான் சாயங்காலம் வரேன்" என்று மீனா கூறினாள். ஜெயா கதவின் பக்கம் சென்று பார்த்தாள், அங்கு கண்கள் சிவக்க ஒரு மனிதன் நின்று கொண்டிருந்தான்.
"வீட்டிற்கு இப்ப வர முடியுமா இல்லை உன்னை கொன்னே விடுவேன்" என்று கூறினான் அவன். இதற்கு மேல் ஜெயாவால் தாங்க முடியாமல் அவனை பார்த்து கத்தினாள். "இது என் வீடு, இங்க வந்து இப்படி கத்தினால், போலீசை கூப்பிட வேண்டிய நிலை வரும்." என்று ஜெயா சொல்லி முடிக்க, அவன் ஜெயாவை முறைத்து பார்த்தான். அவனின் பார்வையை பார்த்ததும் ஜெயா புரிந்து கொண்டாள் எதோ அசம்பாவிதம் நடக்க போகிறது என்று.
ஆனாலும் மனதில் தைரியத்தை வரவழைத்து கொண்டு, "மனுசனா நீ, உன் பொண்டாட்டிய அடிக்க, உனக்கு யாரு உரிமை கொடுத்தா? அவ என்ன மனுஷியா, இல்லை மிருகமா?". அவன் ஜேவை பார்த்து முதல் தடவை பேசினான், "மேடம் நீங்க இதுக்குள்ள வராதீங்க, அவ என் மனைவி." என்று கர்ஜித்தான். அவனின் அந்த குரல் ஜெயாவின் உடல் முழுக்க எதோ செய்தது.
"என்னால அப்படி எல்லாம் இருக்க முடியாது, நீ இப்ப வீட்டிற்கு போகலாம், அது மட்டும் இல்ல இனிமேல் உன் கை அவமேல பட்டிச்சு அப்படினு நான் கேள்வி பட்டேன், நானே அங்க போலீசை நேரடியாக கூட்டிட்டு வந்து உன்ன அரெஸ்ட் பண்ண வைப்பேன். இப்ப இங்க இருந்து கிளம்புறியா?" அவன் ஜெயாவை முறைத்து பார்த்துக்கொண்டே திரும்பி சென்றான். மீனா அவன் சென்றதும் ஜெயா மீது சாய்ந்து அழுதாள். ஜெயா அவளுக்கு ஆறுதல் கூறினாள். அவர்கள் இருவரும் கொஞ்ச நேரத்தில் கிளப்பி ஆபீஸ் கிளப்பி சென்றனர்.
அடுத்தநாள் காலை கதவை தட்ட ஜெயா, மீனா வந்திருக்கிறாள் என்று கதவை திறக்க, அங்கே மீனா அவளின் கணவனுடன் நின்று கொண்டிருந்தாள். இன்று அவன் கண்ணில் இருந்த கோபம் தெரியவில்லை. மீனா அவளிடம் பேச ஆரம்பிக்கும் முன்பு மீனா கூறினாள். "அம்மா இவர் உங்ககிட்ட மன்னிப்பு கேட்க வந்திருக்கிறார்."


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)