Yesterday, 12:01 PM
(Yesterday, 01:28 AM)Geetha R Wrote:ஆதாயம் இல்லாமல் யாரும் ஆற்றில் இறங்கமாண்டாங்க என்பதே உண்மை!!
... .... ....
... .... ....
ஆனால் இன்று ஏனோ அவள் மேனி சிலிர்த்தது. தன் விழியாள் மருட்சியுடன் அவனை நோக்க.. அவனது கழுகுப் பார்வை தன்னை விழுங்கி விடுவது போல் துளைத்துப் பார்ப்பதை கண்டு அச்சமும் நாணமும் அவளுக்கு இன்னும் அதிகமாயிற்று.
கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே .. எண்ணும் போதே உள்ளம் பந்தாடுதே !
சபாஷ் சரியான கதை ! சுவரஸ்யமாக ஆரம்பித்திருக்கிறது !
சீக்கிரமே அடுத்த பாகத்தை தொடருங்க !


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)