Fantasy ராஜ் பவித்ரா மற்றும் பலர்
#7
அன்று மாலை ராஜ் மற்றும் பவித்ரா இடையிலான உரையாடல் தேநீர் அருந்தியவாறு தொடங்குகின்றது

 ராஜ்: பவித்ரா நான் சொல்லி இருக்கிறேன் அல்லவா எனது நண்பன் ரவி

 பவித்ரா: ஆமா ரவி அவருக்கு என்ன இப்போ

 ராஜ்: அவனுக்கு வார 27 கல்யாணமண்டி

 பவித்ரா: ஆமா நீங்க சொல்லி இருக்கீங்க எனக்கு தெரியும்

 ராஜ்: அதுதாண்டி நாம் எல்லாரும் அங்கு போகணும் 

 பவித்ரா: அதுக்கு என்ன போயிடலாம் அது என்ன எல்லாரும்

 ராஜ்: ஆமா எல்லாரும்தா. எல்லாரும் என்டா நான் நீ நம்ம பையன், கோகுல், குமார் எல்லாரும்

 பவித்ரா: ஓ அவங்கள சரி அதுக்கு என்ன எல்லாரும் போயிடலாம்

 ராஜ்: அதுல தான் ஒரு சின்ன பிரச்சனை

 பவித்ரா: ஏன் என்ன பிரச்சனை

 ராஜ்: உனக்கு தான் தெரியுமே ஓட்டுனர் சங்க தலைவர் நான் போட்டி போடுறேன்னு

 பவித்ரா: அதுக்கு

 ராஜ்: அதனால நான் இங்க நிக்கணும் என்னால சரியா 27 கல்யாணத்துக்கு தான் வர முடியும் மேக்சிமம் 26ம் தேதி நிக்க பார்க்கிறேன்

 பவித்ரா: அதனால என்ன ஏன் இப்படி போட்டு குழப்புறீங்க எல்லாரும் 26 தான போக போறோம்

 ராஜ்: அதுதான் இல்ல கோகுலம் குமாரும் ஒருகிழமைக்கு முன்னணிக்கு போய் நிக்க போறாங்களாம்

 பவித்திர: அவங்க போறேண்டா போகட்டும் நாம 26 ஆம் தேதி போவோம் என்ன அவசரம்
[+] 1 user Likes Rajboy69's post
Like Reply


Messages In This Thread
RE: ராஜ் பவித்ரா மற்றும் பலர் - by Rajboy69 - 09-01-2026, 08:16 AM



Users browsing this thread: 3 Guest(s)