06-01-2026, 04:07 PM
(06-01-2026, 03:37 PM)rojaraja Wrote: எனக்கு அப்படி ரெண்டு மூன்று வாய்ப்புகள் கிடைத்து விட்டுவிட்டேன் நடுவில் (30 - 40 களில் ) வருந்தினேன், இப்போது அதை நினைத்து தப்பிப்பித்தேன் நல்ல வேலை அந்த தவறை செய்யவில்லை என்று நினைக்கிறன். காலம் அனைத்துக்கும் பதில் சொல்லும்
அனைத்தும் நன்மைக்கே, அந்த பொண்ணை போட்டுட்டு, நீங்க திருமணம் அனா பிறகு எங்க நம்ம மனைவியையும் யாராவது நம்ம போட்ட மாதிரி... அப்படின்னு ஒரு நினைப்பு கூட வரலாம். போட்டாழும் சரி, போட முடியாவிட்டாலும் சரி எல்லாம் நான்மைக்கே என்று கடந்து போவது நன்று!
நீங்க சொல்ற எல்லாமே 100% சரி. ஆனா அடிக்கடி தோணும்.. அப்போ அவ எனக்கு க்ரீன் சிக்னல் குடுத்துருந்துருக்கா.. ஆனா அந்த டைம்ல என் மரமண்டைக்கு அது ஏறல..
கேரளாக்காரி.. அதுவும் பாலக்காட்டுக்காரினா ஆள் வனப்பு எப்டி இருப்பானு நெனச்சுப் பாருங்க.. அதுதான் அடிக்கடி கொஞ்சம் ஏக்கமா இருக்கும்.
கரெக்ட்டா நா எதிர்பாக்காதமாதிரி அவ நியூ இயர் விஷ் பன்னவும் மறுபடியும் அவகிட்ட அவசரப்பட்டு பல்ப் வாங்கிட்டேன்.. எனக்கு அவமேலலாம் கோவம் கிடையாது. இப்போ அவ வெல் செட்டில்ட்.. புருசன் ஒரு பெரிய oil கம்பெனில chief engineer.. அவ நல்ல மனசுக்கு இன்னும் நல்லாருப்பா.
ஆனாலும் எனக்கு அடிக்கடி தோணும் இவ்ளோ மக்கு சாம்புராணிய இருந்துருக்கேனேனு..


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)