06-01-2026, 04:02 PM
(This post was last modified: 06-01-2026, 04:11 PM by Kingtamil. Edited 1 time in total. Edited 1 time in total.)
(06-01-2026, 03:07 PM)Arun_zuneh Wrote: இந்த கதையை கேட்டதுல ஒரு நல்ல விசயம் அந்த பெண் ஒரு கஞ்சாகைகிட்ட இருந்து தப்பித்து இப்போ ஒரு வெளிநாட்டில செடில் ஆயிடா
பரவாயில்லை நண்பா உங்களுக்கு அந்த பெண்ணை போல இன்னொரு பெண்ணை நீங்கள் போட்டு இருப்பீர்கள். நீங்கள் போட்ட பெண்ணை வேறொருவன் விட்டுட்டுப்பான் வாழ்க்கையே வட்டம் தானே
அது என்னவோ உண்மைதான் நண்பா.. அந்தக் கஞ்சாக்குடிக்கி இவள ப்ரேக்கப் பன்ன மூனாவது வருசம் ஏதோ ஒரு கேசுல உள்ளபோய்ட்டான். இந்தப்பொண்ணும் மோசமானவன்னுலாம் சொல்ல முடியாது.. நல்லவதான் அதான் திரும்ப நா பேசுனப்போ தனக்குனு ஒரு புருசன் இருக்கான் னு மொத்தமா நோ னு சொல்லி end card போட்டுட்டா..
அந்தடைம்ல ஏர்போர்ட் போற வழில ரிங்ரோடு இருக்கும்.. அப்போலாம் அந்த எடம் ரொம்ப காடுமாதிரி இருக்கும். அவளோட பர்ஸ் போன்லாம் புடுங்கி கன்னத்துல சூடு வச்சு. இத்தனையும் செய்யுறப்போ அவன் புல் கஞ்சால இருந்துருக்கான். நல்லவேல அவள உசுரோட விட்டுட்டு போய்ருக்கான்.. இது உண்மையாவே நடந்த சம்பவம்.. அடுத்த மூனு நாளுக்கு லேடிஸ் ஹாஸ்டல் முழுக்க இதுதான் பேச்சா இருந்துச்சு.
இப்போ அவ நெனச்ச மாதிரியே அவ ஆசப்பட்ட மாதிரியே சந்தோசமான வாழ்க்க.. நல்லாருக்கட்டும்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)