இன்னும் எவ்வளோ நாள்தான் இப்படி தடவிகிட்டே இருக்கறது.
#96
சனிக்கிழமை காலை 9 மணி.

அருணின் வீடு. அது சென்னையில் இருந்தாலும், கொஞ்சம் பழைய காலத்து வீடு. பின்னாடி ஒரு சிறிய முற்றம். அங்கே ஒரு மூலையில் விறகு அடுப்பு எரிந்து கொண்டிருந்தது. அதன் மேல் ஒரு பெரிய பாத்திரத்தில் வெந்நீர் கொதித்துக்கொண்டிருந்தது.

அருண் ஒரு துண்டை மட்டும் இடுப்பில் கட்டிக்கொண்டு, முற்றத்தில் போடப்பட்டிருந்த ஒரு சிறிய மர ஸ்டூலில் அமர்ந்திருந்தான். அவன் கண்கள் தூக்கக் கலக்கத்தில் சொருகி இருந்தன.

அருணின் அம்மா கையில் நல்லெண்ணெய் கிண்ணத்துடன் வந்தார்.

அம்மா: "என்னடா... இப்படித் தூங்கி வழிஞ்சுகிட்டு இருக்க? ராத்திரி பூரா முழிச்சு வேலை பாத்தா உடம்பு என்னத்துக்கு ஆகும்?" என்று சொல்லிக்கொண்டே, அவன் தலையில் எண்ணெயை ஊற்றித் தேய்க்க ஆரம்பித்தார்.

அருண் சுகமாகத் தலையை ஆட்டினான்.

அம்மா: "முதல்ல இந்த நைட் ஷிப்ட் போறதை நிறுத்துடா. காலையில ஆபீஸ் போயிட்டு, சாயங்காலம் வீட்டுக்கு வர்ற மாதிரி வேலையைப் பாரு. உடம்பு கெட்டுடும்டா. அவன் கொடுக்கிற எக்ஸ்ட்ரா சம்பளம் ஒன்னும் நம்ம உடம்பை விட முக்கியம் இல்ல."

அருணுக்கு "பகீர்" என்றது.

அருண்: "இல்லம்மா... இன்னும் கொஞ்ச நாள் தான். ப்ராஜெக்ட் முடியப் போகுது. அதுக்கப்புறம் மாத்திக்கலாம்," என்று சமாளித்தான்.

அம்மா தொடர்ந்து பேசினார். "சரி, நாளைக்கு ஈவினிங் ராகுகாலம் கழிச்சு 6 மணிக்குத் திருவல்லீஸ்வரர் கோயிலுக்குப் போகணும். ரெடியா இரு."

அருண்: "எதுக்கும்மா?"

அம்மா: "ஒரு சம்பந்தம் வந்திருக்குடா. உனக்குப் பொண்ணு பாக்கப் போறோம்."

அருணுக்குக் கோபம் வந்தது. "நான் இப்போ கல்யாணம் வேணாம்னு சொல்லி இருக்கேன்ல? நான் வர மாட்டேன்," என்று எரிந்து விழுந்தான்.

அம்மா பதிலுக்கு எரிச்சலாக, "சும்மா கத்தாதடா. பொண்ணும் உன்ன மாதிரி ஐடி (IT) தானாம். எனக்கு மத்த விவரம் எல்லாம் தெரியாது. பொண்ணோட அப்பா அம்மா ரொம்ப தூரமா எங்கேயோ இருக்காங்களாம். இவ மட்டும் சென்னைல தங்கி வேலை பாக்குறாளாம். அதான் பொண்ணு மட்டும் தனியா வருவாளாம். நம்ம ரெண்டு பேரு மட்டும்தான் பாக்கப் போறோம். சும்மா பிரச்சனை பண்ணாம வாடா," என்றார்.

அருண் யோசித்தான். "சரி, போய் பாத்துட்டுப் பிடிக்கலனு சொல்லிடலாம்," என்று நினைத்துக்கொண்டு, "சரிம்மா, வர்றேன்," என்று அரை மனதாகச் சம்மதித்தான்.

ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி.

அருண் தன் அம்மாவை பைக்கில் ஏற்றிக்கொண்டு திருவல்லீஸ்வரர் கோயிலுக்குச் சென்றான். கோயில் வீடு பக்கத்திலேயே இருந்ததால் சீக்கிரமே போய் இறங்கினார்கள்.

வண்டியை நிறுத்திவிட்டு இறங்கியதும், அம்மா அருணிடம், "இந்தாடா நம்பர்... அவளுக்குப் போன் பண்ணி எங்க இருக்கானு கேளுடா," என்றார்.

அருண் முகத்தைச் சுளித்துக்கொண்டு, "அதெல்லாம் நீயே பேசிக்கோம்மா. நான் பேசல," என்று ஈடுபாடு இல்லாமல் சொன்னான்.

அம்மா வேறு வழியில்லாமல் அந்தப் பெண்ணுக்குப் போன் செய்தார்.

"ஹலோ... சொல்லும்மா... எங்க இருக்க?"

எதிர்முனையில் அந்தப் பெண், "சாரி ஆன்ட்டி... பஸ்ல வந்துட்டு இருக்கேன். கொஞ்சம் டிராஃபிக். இன்னும் ஒரு 10 நிமிஷத்துல வந்துடுவேன்," என்றாள்.

"பரவால்லம்மா... நீ பார்த்துப் பத்திரமா வா. அவசரப்பட வேண்டாம்," என்று சொல்லிவிட்டு போனை வைத்தார்.

பிறகு அருணிடம், "அவ வர கொஞ்சம் நேரம் ஆகுமாம்டா. வா, அதுக்குள்ள நாம போய் சாமி கும்பிட்டுட்டு வெயிட் பண்ணலாம்," என்று சொல்லி அவனை அழைத்துக்கொண்டு கோயிலுக்குள் சென்றார்.

இருவரும் உள்ளே சென்று சிவலிங்கத்தைத் தரிசித்தனர். பிறகு கோயில் வளாகத்தில் இருந்த ஒரு பெரிய மரத்தின் அடியில் அமர்ந்தனர். மாலை நேரக் காற்று மனதிற்கு ஒரு அமைதியைக் கொடுத்தது. ஆனால் அருணுக்கு நேரம் செல்லச் செல்லக் கடுப்பாக இருந்தது. "எவளோ ஒருத்தி... இவளுக்காக நாம வெயிட் பண்ணனுமா?" என்று நினைத்தான்.

சிறிது நேரத்தில் அம்மாவின் போன் அடித்தது. அந்தப் பெண் பேசினாள்.

"வந்துட்டேன் ஆன்ட்டி. சாமி தரிசனம் பண்ணிட்டேன். நீங்க எங்க இருக்கீங்க?"

அம்மா அவர்கள் அமர்ந்திருக்கும் இடத்தை விவரித்தார். "நாங்க அந்த மரத்தடி மேடையில உக்காந்திருக்கோம்மா. நீ வா."

போனை வைத்துவிட்டு அருணிடம், "அவ வந்துட்டாளாம்டா. கொஞ்சம் தலையை எல்லாம் சரி பண்ணிட்டு ஒழுங்கா உக்காரு. நல்ல பையன் மாதிரி இரு," என்றார்.

அருணுக்கும் ஒரு சின்ன ஆர்வம் தொற்றியது. "சரி, எப்படித்தான் இருக்கான்னு பார்ப்போமே," என்று நிமிர்ந்து பார்த்தான்.

தூரத்தில் ஒரு பெண் அவர்களை நோக்கி நடந்து வந்தாள். அவளைப் பார்த்ததும் அருணுக்குத் தூக்கி வாரிப் போட்டது.

அது பிரியா!

லாவண்யாவின் ஃப்ரெண்ட். மளிகைக்கடைக்காரருடன் கும்மாளம் போட்டவள். ரம்மி விளையாட்டில் வென்று செக்ஸ் பாடம் எடுத்தவள்.

ஆனால் இன்று அவள் தோற்றம் முற்றிலும் வேறாக இருந்தது. ஒரு அழகான பட்டுப் புடவை கட்டிக்கொண்டு, நெற்றியில் திருநீறும் குங்குமமும் வைத்துக்கொண்டு, தலை நிறைய பூ வைத்துக்கொண்டு, மிகவும் பவ்யமாக, ஒரு குடும்பக் குத்துவிளக்கு போல நடந்து வந்தாள்.

அருணைப் பார்த்ததும் பிரியாவும் அதிர்ந்தாள். "இவனா?" என்று அவள் கண்கள் விரிந்தன. ஆனால் அவள் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. முகத்தில் ஒரு மெல்லிய புன்னகையை வரவழைத்துக்கொண்டாள்.

அம்மா அவளது அழகைப் பார்த்து அசந்து போனார். "அடடா... என்ன ஒரு லட்சணம்! இவ மட்டும் மருமகளா வந்தா நல்லா இருக்கும்," என்று நினைத்தார்.

பிரியா அருகில் வந்ததும், அம்மா எழுந்து அவள் கையைப் பிடித்தார். "வாம்மா... வந்து உக்காரு," என்று தன் அருகில் அமர வைத்தார்.

அருணும் பிரியாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். அந்தப் பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன.

அந்த அமைதியை உடைத்தவள் பிரியாதான். அவள் அருணைப் பார்த்து, "நீங்க அந்த ஐடி பார்க்ல இருக்கற ஆபீஸ்லதானே வொர்க் பண்றீங்க? நான் உங்களைப் பாத்திருக்கேன்," என்றாள் இயல்பாக.

பதிலுக்கு அருண், "ஆமாம்... நானும் உங்களை ஆபீஸ்ல பாத்திருக்கேன்," என்று கூறி, தங்களுக்குள் ஏற்கனவே அறிமுகம் இருப்பதை வெளிப்படுத்தினான்.

அம்மா முகம் மலர்ந்தது. "அடடா... நல்லதாப் போச்சு. ரெண்டு பேருக்கும் ஏற்கனவே தெரிஞ்சிருக்கு. அப்போ பேசிக்கிறது ஈசியா இருக்கும்," என்றார்.

பிறகு பிரியா அருணின் அம்மாவைப் பார்த்து, "அங்கிள் வரலையா ஆன்ட்டி?" என்று கேட்டாள்.

"இல்லம்மா... அவர் பிசினஸ் பாக்குறதால அவருக்கு டைம் ஒத்து வரல. உங்க ரெண்டு பேருக்கும் பிடிச்சு, எல்லாம் முடிவாச்சுனா... நாங்க ரெண்டு பேரும் முன்ன நின்னு எல்லாத்தையும் சிறப்பா பண்ணி வைப்போம்மா," என்றார் அம்மா நம்பிக்கையுடன்.

பிரியா பவ்யமாகச் சிரித்தாள்.

அம்மா அவளை உற்றுப் பார்த்துவிட்டு, "இந்தப் புடவையில ரொம்ப அம்சமா இருக்கம்மா. ஆனா எதுக்கு சிரமப்பட்டு பட்டுப் புடவை எல்லாம் கட்டிட்டு வந்த? கேஷுவலா (Casual) எதாவது டிரஸ் பண்ணிட்டு வந்திருக்கலாம்ல? அவனைப் பாரு... எப்படி டிரஸ் பண்ணிட்டு வந்திருக்கான்னு," என்று அருணைக் காட்டினார்.

பிரியா சிரித்துக்கொண்டே, "இல்ல ஆன்ட்டி... எங்க அம்மா தான் சொன்னாங்க. இது 'பெரிய சம்பந்தம்' (பெரிய என்பதை அழுத்திச் சொல்லி, அருணின் கால்களுக்கு நடுவில் ஒரு பார்வை பார்த்தாள்)... அதான் ஒழுங்கா புடவை கட்டிட்டுப் போனு சொன்னாங்க," என்றாள்.

அருணுக்குப் புரிந்தது. அவள் எதை "பெரியது" என்று சொல்கிறாள் என்று. அவனுக்குள் ஒரு சின்ன உதறல் எடுத்தது.

அம்மாவுக்கு அது புரியவில்லை. அவர் சந்தோஷப்பட்டார். "சரிம்மா... நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க. நான் போய் கோயிலைச் சுத்திட்டு வந்துடறேன்," என்று சாக்கு சொல்லி, இருவரையும் தனியாக விட்டுவிட்டுச் சென்றார்.

அம்மா சென்றதும், பிரியாவின் பாவனை மாறியது. அந்த பவ்யம் போய், ஒரு குறும்புத்தனம் வந்தது. அவள் முகத்தில் ஒரு நிலையான சிரிப்பும் குறும்பும் தொற்றிக்கொண்டது.

அருண்: "என்னடி... வீக்கெண்ட் ஆனா பப் (Pub), பார்ட்டினு போறவ... இன்னைக்கு என்னடான்னா பவ்யமா கோயிலுக்கு வந்திருக்க? எவனாவது இளிச்சவாயன் வருவான், வளைச்சுப் போட்டுடலாம்னு பாத்தியா?" என்று கிண்டலாகக் கேட்டான்.

பிரியா: "ஹான்... இவரு அப்படியே யோக்கியம். வர்றவனுங்க முக்கால்வாசிப் பேரு கேவலமானவனுங்களாத்தான் இருப்பானுங்க. வீட்ல ரொம்பக் கம்பல் (Compel) பண்ணதாலதான், வழக்கம்போல சும்மா பாத்துட்டுப் பிடிக்கலனு சொல்லிடலாம்னு வந்தேன். சத்தியமா எந்த எதிர்பார்ப்பும் இல்லாமதான் வந்தேன்."

அருண்: "சாரி டி. சும்மா கிண்டல் பண்ணேன். போட்டோ பாத்திருந்தா இந்த மீட்டிங்கை அவாய்ட் பண்ணியிருக்கலாம்."

பிரியா: "இந்தக் காலத்துல போட்டோவுக்கும் ரியல் அப்பியரன்ஸுக்கும் (Real Appearance) சம்பந்தமே இல்லாம இருக்குடா. அதனால நான் போட்டோவே பாக்குறது இல்ல. எதுவா இருந்தாலும் நேர்ல பாத்துதான் முடிவு பண்றது."

அருண்: "என்னைப் பிடிச்சிருக்கா?" என்று கேட்டான்.

பதிலுக்குப் பிரியா, "என்னைப் பிடிச்சிருக்கா?" என்று கேட்டாள்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சத்தமாகச் சிரித்தனர். அந்தச் சிரிப்பும் உரையாடலும் அவர்களுக்குள் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தியது.

அப்போது தூரத்தில் இருந்து அருணின் அம்மா அவர்களைப் பார்த்தார். "அடடா... இவன் ஒரு பொண்ணு கூட இப்படிச் சிரிச்சுப் பேசுறதை இப்பதான் முதல் முதலா பாக்குறேன். எல்லாம் நல்லபடியா முடிஞ்சா சரிதான்," என்று நினைத்துக்கொண்டு, "ஈஸ்வரா..." எனக்கூறி மூலவர் கோபுரத்தைப் பார்த்துத் தரிசித்தார்.

பின் அம்மா அவர்கள் இருவரிடமும் சென்றார். சிறிது நேரம் பேசிவிட்டு, அவர்கள் கிளம்பத் தயாராகினர். சற்றே இருட்டிவிட்டது.

அம்மா: "டேய்... வீடு பக்கம்தானே. நான் தனியா நடந்து போயிக்கிறேன். பிரியாவை பஸ்ல அனுப்ப வேண்டாம். நீ பைக்ல கொண்டு போய் விட்டுட்டு வா."

பிரியாவுக்கும் அது சரி எனப்பட்டது. ஆனால் அருண் சற்று முழித்தான்.

அம்மா சற்றே அதட்டலாக, "என்னடா முழிக்கிற? எவ்வளவு நேரம் ஆனாலும் பரவால்ல. போய் பத்திரமா விட்டுட்டு வாடா. அவ சிட்டிக்கு அந்தப் பக்கமா தூரமாப் போகணும். ராத்திரி நேரம் பஸ்ல அனுப்ப வேண்டாம்," என்றார்.

அருண் வேறு வழியில்லாமல் பைக்கில் அமர்ந்து ஸ்டார்ட் செய்தான். பிரியா ஒரு பக்கமாக அமர்ந்து, தனது வலது கையை அவன் தோள்பட்டையில் வைத்துப் பத்திரமாகப் பிடித்துக்கொண்டாள். பைக் கிளம்பியது.

அருணின் அம்மா ஒரு மன நிறைவுடன் வீட்டிற்கு நடந்து சென்றார்.

ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னை டிராஃபிக் கணிக்க முடியாததாக இருந்தது. அருண் பல சிக்னல்களில் நின்று நின்று சென்றான். ஒவ்வொரு முறை பிரேக் போடும்போதும், பிரியாவின் மென்மையான உடல் அவன் முதுகில் அழுந்தியது.

பிரியா பேச்சுக் கொடுத்தாள். "என்னடா... நம்ம ரெண்டு பேரும் சம்மதம் சொல்லி மேரேஜ் (Marriage) பண்ணிக்கிட்டா என்ன?" என்று கேட்டாள்.

அவன் உடல் அதிர்ந்ததை, அவன் தோள்களில் பட்டிருந்த அவளது கைகள் உணர்ந்தன.

அவன் பதிலளிக்கும் முன்னே பிரியா, "நான் சும்மா கிண்டல் பண்ணேன்டா. சீரியஸா எடுத்துக்காத. லாவண்யாவை அவ்ளோ லவ் பண்றியாடா?" என்றாள்.

அருண்: "ஆமாம்," என்றான் உறுதியாக.

பிரியா பெருமூச்சு விட்டாள். "நானும் லாவியும் ஒன்னா ஃப்ரெஷரா (Fresher) ஜாயின் பண்ணி, ஒன்னா ட்ரைனிங் முடிச்சோம். டெப்ளாய் (Deploy) பண்ணும்போது லாவிக்கு பதிலா நான் உன் ப்ராஜெக்ட்ல வந்திருந்தா... இந்நேரம் நமக்குக் கல்யாணம் ஆகி குழந்தையே பிறந்திருக்கும்," என்று சிரித்தாள்.

அருண் சிரித்தான். "எல்லாம் நேரம். லாவி மூலமாதான் எனக்கு உன்னையே தெரியும். இன்னைக்குத்தான் நீயும் என் ஜாதி (Caste) னு தெரியும். லாவியும் கீதாவும் வேற ஜாதி. எல்லாம் எங்க போய் முடியப் போகுதோ," என்று அருண் கவலைப்பட்டான்.

பிரியா: "கீதாவையும் லவ் பண்றியாடா?" என்றாள்.

அருண்: "ஆமாம். கீதா, லாவி ரெண்டு பேரையுமே கல்யாணம் பண்ணிப்பேன்," என்றான்.

பிரியா: "ஆன்ட்டி கிட்ட சொல்ல வேண்டியதுதானேடா?" என்று சிரித்துக்கொண்டே கேட்டாள்.

அருண்: "சொன்னா... அடுப்புல இருக்கற கொள்ளிக்கட்டையை எடுத்து மொத்து மொத்துனு மொத்துவாங்க," என்றான்.

இருவரும் சத்தமாகச் சிரித்தனர்.

பிறகு பிரியா, "பர்த் கண்ட்ரோலுக்கு (Birth Control) என்னடா பண்றீங்க? அன்னைக்கு நீ காண்டம் யூஸ் பண்ணி நான் பாக்கலையே," என்று கேட்டாள்.

அருண்: "என்னை ரெண்டு பேருமே காண்டம் யூஸ் பண்ண வேண்டாம்னு சொல்லிட்டாங்க. கீதாவுக்கு ரொம்ப நாளா தெரிஞ்ச கைனகாலஜிஸ்ட் (Gynecologist) இருக்காங்களாம். லாவியும் இப்போ அவங்களைப் பாக்குறா. அவங்க ரெண்டு பேருக்கும் சைட் எஃபெக்ட்ஸ் (Side effects) இல்லாம ஏதோ கைடு (Guide) பண்றாங்க. ரெண்டு பேரும் ரெகுலர் செக்கப்புக்கு அவங்க கிட்ட போறாங்க. சோ நோ டென்ஷன்," என்றான்.

பிரியா ஏக்கத்துடன், "உன் கடப்பாரைப் பூலை ரியலா ஃபீல் (Feel) பண்றதுக்கு என்ன வேணும்னாலும் பண்ணலாம்டா. எனக்குத்தான் அந்த கொடுப்பினை இல்ல," என்று கவலைப்பட்டாள்.

இவ்வாறாகப் பேசிக்கொண்டே பிரியாவின் வீடு வந்து சேர்ந்தனர். அது ஒரு அபார்ட்மெண்ட்.

பிரியா பைக்கிலிருந்து இறங்கி, "உள்ள வாடா... காபி குடிச்சிட்டுப் போலாம்," என்று அழைத்தாள்.

அருண் பைக்கை பார்க் பண்ணிவிட்டு, அவள் பின்னால் சென்றான். லிஃப்டில் செல்லும்போது இருவருக்கும் இடையே ஒரு மெல்லிய அமைதி நிலவியது.

பிரியா வீடு உள்பக்கம் தாழிடப்பட்டிருந்தது. காலிங் பெல் அடித்தாள்.

சிறிது நேரத்தில் கதவு திறந்தது. எதிரில் நின்றது தன்யா. பிரியாவின் பிளாட் மேட் மற்றும் கொல்லீக்.

தன்யா ஒரு அழகான கேரளத்துப் பெண். அவளுக்கே உரித்தான அந்தச் செழுமையான உடல்வாகு, நீண்ட கூந்தல், பெரிய கண்கள். அவள் ஒரு அழகான டிரெடிஷனல் சுடிதார் அணிந்து, நேர்த்தியாக மேக்கப் போட்டிருந்தாள்.

அருணையும் பிரியாவையும் பார்த்துச் சிரித்துவிட்டு, "வாடி... வாங்க அருண்," என்று வரவேற்றாள். அவளுக்கும் அருணைத் தெரியும், ஆனால் பேசியதில்லை.

இருவரும் உள்ளே சென்று சோபாவில் அமர்ந்தனர்.

பிரியா: "என்னடி... ஃபங்ஷனுக்குப் போகணும்னு சொன்ன? இன்னும் இங்கயே இருக்க?" என்று கேட்டுக்கொண்டே கிச்சனுக்குச் சென்றாள்.

தன்யா: "இல்லடி... லேட் ஆகிடுச்சு. இப்பதான் கேப் (Cab) புக் பண்ணனும்," என்றாள்.

பிரியா பால் பாத்திரத்தில் பாலை ஊற்றிக்கொண்டே, "உனக்கும் காபி வேணுமாடி?" என்று கேட்டாள்.

தன்யா: "இல்லடி, நான் ஏற்கனவே குடிச்சிட்டேன்."

பிரியா: "ஓகே டி. ஈவினிங் எனக்கு கேப் சரியா புக் ஆகல. அதான் வெயிட் பண்ணிட்டு பஸ்ல போனேன்," என்றாள்.

தன்யா: "எனக்கு இப்போ புக் ஆகிடுச்சு டி. ஆனா 10 நிமிஷம் காமிக்குது. வெயிட் பண்றேன்," என்றாள்.

பிரியா தனக்கும் அருணுக்கும் காபி போட்டு எடுத்துக்கொண்டு வந்தாள். அருணிடம் கொடுத்துவிட்டு, அவனுக்கு எதிரில் தன்யாவின் அருகில் அமர்ந்து காபி குடித்தாள். அருணும் காபியை ரசித்துக் குடித்தான். அவனது கண்கள் தன்யாவின் அழகையும் ரசித்தன.

சிறிது நேரத்தில் இருவரும் காபி குடித்து முடித்துவிட்டு, கப்பை மேஜையின் மீது வைத்தனர்.

தன்யாவின் போன் ஒலித்தது. "ஒரு வழியா கேப் வந்துடுச்சு," என்று கூறிக்கொண்டு எழுந்தாள். "பை பிரியா... பை அருண்," என்று சொல்லிவிட்டு, அவசரமாகக் கிளம்பினாள்.

கதவு சாத்தப்பட்ட சத்தம் கேட்டது.

அந்த பிளாட்டில் இப்போது ஒரு ஆழமான அமைதி நிலவியது. பிரியாவும் அருணும் ஒருவரை ஒருவர் அமைதியாகப் பார்த்துக்கொண்டனர். அந்த அமைதிக்கு அடியில் ஒரு பெரும் புயல் மையம் கொண்டிருந்தது. இருவருக்கும் ஒன்று மட்டும் தெளிவாகத் தெரியும்... இந்த மாலை இப்படியே இங்கு அமைதியாகக் கழிந்துவிடப் போவதில்லை என்று.

பிரியா தன் மனதிற்குள், "பாடி திருவல்லீஸ்வரரே... ரொம்ப நன்றி," என்று வேண்டிக்கொண்டாள். அவள் கண்கள் அருணின் மீது ஒரு வேட்கையுடன் நிலைத்தன.
[+] 1 user Likes Nsme's post
Like Reply


Messages In This Thread
RE: இன்னும் எவ்வளோ நாள்தான் இப்படி தடவிகிட்டே இருக்கறது. - by Nsme - Yesterday, 04:07 PM



Users browsing this thread: 5 Guest(s)