28-12-2025, 03:21 PM
முடிவு ஏதோ அவசர கதியில் முடிந்தது போல உள்ளது..... நீங்கள் ஏற்கனவே சொல்லிவிட்டாலும்... இன்னும் சிறிது காலம் கழித்து... இந்த கதையை புதிதாக படிப்பவர்கள்... சற்று குழம்பி தான் போவார்கள்... ஏன் இவ்வளவு சீக்கிரமாக கதையை முடித்து விட்டார்கள் என்று...


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)