Yesterday, 05:10 AM
நான் காரில் அமர்ந்து எனக்கு நேர்ந்த எல்லா விஷயங்களையும் நினைத்தபடி வந்தேன் காரை சீராக
செந்தில் ஒட்டி வந்தான் வரும் வழியில் திருச்சியில் நன்றாக ஒரு சாப்பாடு சாப்பிட்டோம் அதும் நீண்ட
நாட்களுக்கு பிறகு நான் நன்றாக சாப்பிட்டேன் ஒரு வழியாக மீண்டும் திண்டுக்கல் வந்தோம்
அங்கே நான் செல்லும்போது அகில இருந்தாள் என்னை கண்டவுடன் அனைவரும் சந்தோசமாக
என்னை வாழ்த்தினர் கீதா குழந்தையை அகிலாவிடம் கொடுத்துவிட்டு என்னை வந்து
கட்டிக்கொண்டு அழுதாள் நித்யா கூட அதுபோலவே என்னை கட்டிக்கொள்ள அகிலாவை நான் பார்க்க
அவள் அங்கிருந்து குழந்தையை தூக்கிக்கொண்டு அடுப்படிக்கு சென்றுவிட்டாள் நான் அவர்கள் தழுவி
சந்தோசத்தை பகிர அப்போது உள்ளே இருந்து அத்தை பாயாசத்துடன் வந்தார்கள் அவர்களும்
வாழ்த்து தெரிவித்து விட்டு பாயசத்தை எனக்கு மாமாவுக்கும் தர செந்தில் அதற்குள் ஓட்டன்ச்சத்திரம்
சென்று ப்ரியாவையும் சுபாவையும் கூட்டி வர சென்றுவிட்டான் ஸ்ரீனியும் சுந்தரும் கம்பெனி
விஷயமா இன்சூரன்ஸ் கம்பெனி சென்று இருந்தனர் நாங்கள் கொஞ்ச நேரம்
பேசிக்கொண்டிருக்கையில் ஸ்ரீனி கால் செய்தான் வரவேண்டும் என்று உடனே நான் பைக்
எடுத்துக்கொண்டு இன்சூரன்ஸ் கம்பெனிக்கு சென்றேன் அங்கே ஏற்கனவே ஸ்ரீனியும் சுந்தரும் எல்லா
போர்மாலிட்டீஸ் முடித்திருந்தனர் அதனால் என்னிடம் பெரிதாக கேள்விகள் கேட்கவில்லை இரு
நான்கைந்து பக்கத்தில் கையெழுத்து மட்டும் வாங்கினார் பின்னர் மீண்டும் ஹெட் ஆபீஸ் ல
வந்து பார்த்துவிட்டு எல்லாம் முடிச்சி ஒரு பதினைந்து நாட்களில் க்ளைம் கிடைத்துவிடும் என்று
சொன்னார் அதே போல இந்த ஒரு வாரம் மட்டும் எங்கும் வெளியூர் போகாமல் இருக்கவும் சொன்னார்
நாங்கள் அனைவரும் அங்கிருந்து கிளம்பினோம் பின்னர் வீடு வர அங்கே வீடே ஒரே கூட்டமாக
இருந்தது ஆமாம் அதே போல சந்தோசம் நிறைந்து வழிந்தது ஆனால் அதை எல்லாம் நிறுத்தும்
வகையில் அகிலா மீண்டும் கிளம்பி செல்ல ஆயுத்தம் ஆனால் அவளை இங்கேயே இருக்க
கீதா அத்தை மற்றும் நித்யா சொல்ல அவளோ வேண்டாம் என்று விடாப்பிடியாக செல்ல
அப்போது கீதா என்னிடம் வந்து கெஞ்சினாள் அகிலாவை நம்முடனே இருக்க வைத்துக்கொள்ளலாம்
என்று கூறினால் ஆனாலும் அவளுக்கு அதை கேட்க மிகுந்த பயம் நான் முன் போல இந்தமுறை
கோபப்படவில்லை அந்த ஜோசியர் கோவில் மற்றும் இந்த விபத்து எல்லாம் என்னை மாற்றியிருந்தது
ஆமாம் என் பெற்றோருக்கு அவள் செய்த துரோகம் என் கண் முன் வந்தாலும் இந்த மனித பிறவி
ஒருமுறை தான் இதில் வெறுப்பு கோவம் எல்லாம் எதற்கு என்று மனம் மாறியது அவள் செய்த பாவம்
அவளை சேர்ந்தது அதுவும் கடவுள் அவளை மீண்டும் என் கண் முன் நிறுத்தியுள்ளார் என்றால் என்னை
அவளுக்கு மன்னிப்பு கொடுக்க ஆயுத்தம் செய்திருக்கார் என்று அர்த்தம் இந்த வாழ்க்கையில் எல்லா
நாம் செயும் கர்மா கண்டிப்பாக நமக்கு வந்து சேரும் என்று புரிந்துகொண்ட நான் கீதாவிடம் சம்மதம்
சொல்ல அவளும் சந்தோசத்துடன் அகிலாவிடம் அதை கூற போனாள் நான் அப்படியே இருக்க சற்று
நேரத்தில் கீதா அகிலாவை கூட்டிக்கொண்டு வந்தாள் ஆனாலும் அகிலாவின் கையில் அவளின்
ட்ராவல் bag இருந்தது
கீதா: பாருங்க நான் எவ்வளவு சொல்லியும் போறேன்னு சொல்லுறாங்க நீங்க இருக்க சொல்லிடீங்கனு
சொல்லியும் கேக்கமாட்டேன்றாங்க
என்று சொல்ல அகிலாவும் ஏதும் பேசாமல் கிளம்பும் தருவாயில் இருக்க
நான் வேறு வழியின்றி அவளிடம் பேசினேன்
நான்; இங்கே நீ இரு
என்று அவளை பார்க்காமல் நான் சொல்ல
அவளோ உடனே
அகிலா: இல்ல இது சரி வரதுங்க நான் போறேன்
என்று சொல்ல
கீதா: நீங்க எதோ வெறுப்புல சொல்லுறதா நினைக்குறாங்க ஒழுங்கா அவங்கள பார்த்து சொல்லுங்க
என்று என்னை மேலும் தர்மசங்கடத்துக்குள் ஆக்கினாள் கீதா நானும்
நான்: இங்க பாரு நான் பழசெல்லாம் மன்னிச்சுட்டேன் இனி அதை பத்தி நினைக்கவோ பேசவோ
வேண்டாம் நீ இங்கேயே தாராளமா இருக்கலாம் அதும் இல்லாம உன்னை தனியா விட எங்களுக்கு
விருப்பம் இல்லை இது நாள் வரை ஏன் அப்படி நினைக்கலன்னு நீ நினைக்கலாம் அதுவரை
தான் எனக்கு மேலோங்கி இருந்துச்சு ஆனா இப்போ கம்பெனி பிரே அச்சிடேன்ட் அப்புறம் நான்
சுத்தமா மாறிட்டேன் நீ பேசாம இங்கேயே இரு என்று தீகம சொல்ல அவளும் அதற்கு மேல் எந்தவித
வாக்குவாதமும் செய்யாமல் உள்ளே செல்ல கீதாவும் சந்தோசமா உள்ளே சந்தோசமா சென்றாள்

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)