11 hours ago
unknownfemperson போன்றவர்கள் தங்கள் அனுபவத்தை சொல்லி வந்தார்கள். அவர்களை தவறாக பேசி அனுப்பி விட்டார்கள். அதனால் குரூப் இப்ப டல்லா இருக்கு, சந்தேகம் இருந்தால் தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொள்ளுங்கள். முக்கியமாக பணம் நிறைய இருந்தால் தனிப்பட்ட முறையில் சென்று கேட்டால் தான் சொல்வார்கள். இப்படி பொது வெளியில் கேட்டால் சொல்வார்களா. வாருங்கள் திரியை உயிர்ப்புடன் வைத்திருங்கள்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)