Fantasy சினிமா ரிப்போர்ட்டர் மன்மதன்..
#6
பாகம்."நடிகையின் கல்லூரி விழா"

மன்மதன் அவனது புல்லட்டில் அந்த இரவு நேரத்தில் கடற்கரை சாலை வழியாக சென்று கொண்டிருந்தான். அதிலிருந்து ஒரு பிரிந்து செல்லும் பாதையில் பயணத்தை தொடர்ந்தான். வீடுகள் அதிகம் இல்லாத அமைதியான ஒதுக்குபுறமான பகுதி. பணக்கார பங்களாக்கள், ரெஸ்ட் ஹவுஸ்கள் இடைவெளி விட்டு சுற்றி தோட்டம் காம்பவுண்டு உடன் இருக்கும் பகுதி. ஆள் நடமாட்டம் என்பதே குறைவு அதுவும் இரவில் அங்கு யாருமே ரோட்டில் இல்லை.

மன்மதன் ரைடிங் ஜாக்கெட், முழு ஹெல்மெட் அணிந்து அடையாளம் வெளி தெரியாமல் இருந்தான். அந்த குறிப்பிட்ட பங்களா வாசலை அடைந்தான். வாட்ச்மேன் ஒன்றும் விசாரிக்காமல் கேட் கதவை திறந்து விட, உள்ளே சென்றான். போர்டிகோ வரை வண்டியில் சென்று, அப்படியே ஹெல்மெட்டோடு வாசல் கதவு வரை சென்றான். பிறகே அதை கழற்றி முகத்தை காட்டினான்.

பங்களா என்றாலும் பெரிய கட்டிடம் போன்று இல்லை கொஞ்சம் சிறிய இரண்டடுக்கு கட்டிடம். அதில் கொஞ்சம் ரிச்னெஸ் தெரிந்தது.

அந்த கதவு திறக்கப்பட்டது, அவளாகவே வந்து கதவை திறந்தாள். அவனை உள்ளே அழைத்து சென்றாள்.

அவளை தவிர அங்கு வேறு யாருமே அப்போது இல்லை என்பதை அவன் இதன் மூலம் உணர்ந்தான். அதிக ஆடம்பரம் இல்லாத வரவேற்பு அறை அதே சமயம் நல்ல சொகுசான இருக்கை, எல்ஈடி டிவி, ஸ்பீக்கர் செட்டப், கடல் பார்த்து பெரிய ஜன்னல்.. ஸ்க்ரீன் மூடி இருந்தது.

வாங்க மிஸ்டர் மன்மதன், நீங்க இங்க வந்ததை யாரும் பாக்கல இல்ல என கேட்டாள்.

இல்லை மேடம் கண்டிப்பா இல்லை நீங்க தைரியமா பேசலாம், உங்க அடையாளம் ரகசியமா இருக்கும். இதை நீங்க தான் நேரடியா சொன்னிங்கனு யாருக்கும் தெரிய போறதில்லை. அவன் தைரியம் தந்தான்.

மன்மதன் அந்த தகவலை அவனது சீக்ரெட் சோர்ஸ் மூலம் முதலில் சிறிய அளவு அறிந்தான். பிறகு அதை தீவிரமாக விசாரிக்க மேலும் தகவல்கள் கிடைத்தது. எனினும் அந்த நடிகை அதனால் பாதிக்கப்பட்டு இருப்பாள் என யாரும் ஊகிக்கவில்லை. அதை அவனே மிக புத்திசாலித்தனமாக கண்டுபிடித்தான். ஒரு பொது நிகழ்ச்சியில் சாதரணமாக பேசுவது போன்று நேரடியாக அவளிடம் தனியாக விசாரித்தான். அதை கேட்டு அவள் அதிர்ந்து போனாள். அதற்கு பிறகு அவளை கன்வின்ஸ் செய்து இந்த தனிப்பட்ட ரகசிய பேட்டிக்கு சம்மதிக்க வைத்தான்.

அவள் நடிகை தில்லியா.. சில வருடங்கள் முன் வரை ஹீரோயினாக நடித்து இப்போது வாய்ப்பு குறைந்தவள். கேரள வரவு ஆனால் தமிழில் தான் அறிமுகம், தமிழ் படங்கள், சில தெலுங்கு படங்களில் நடித்தவள். ஆரம்பத்தில் நல்ல வணப்பான உடம்பு, திரண்ட தேகம். மற்ற கேரள நடிகைகள் போலல்ல ஆரம்பம் முதலே கவர்ச்சியாகவும் நடித்தாள். இருந்தும் முன்னனி நடிகையாக வர முடியவில்லை. முதல் இரண்டு படங்கள் ஹிட் நல்ல வளர்ச்சி அதன் பின் சொல்லிக் கொள்ளும் படி படங்கள் போகவில்லை. சில வருடங்களில் இரண்டு மூன்று மொழிகளில் 15, 20 படம் வரை நடித்து விட்டாள். இரணடாம் நாயகி, சிறிய ஹீரோயின் வேடம், ஒரு பாடல் நடனம் என வாய்ப்புகளை தவற விடவில்லை. முதல் வரிசை நாயகியாக இருக்க முடியவில்லை என்றாலும் அவளுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் இருந்தது. குறிப்பாக இணையத்தில் அவளது பாடல்கள், அவளது கவர்ச்சி மற்றும் உடலமைப்பு, நடனம் காரணமாக அடிக்கடி பகிரப்பட்டு பலரால் ஜொள்ளு விடப்பட்டது. இது அவளது மேனஜரின் பிஆர் ஏற்பாடு தான் என கிசுகிசு பேசப்பட்டது. எப்படியோ இதன் மூலம் தொடர்ந்து விளம்பரம் கிடைத்தது. டிவி சீரியலில் முக்கிய வேடம் அல்லது ரியாலிட்டி ஷோ பக்கம் சென்று இன்னும் கொஞ்சம் வருமானம் பார்க்கலாம் என திட்டங்கள் இருந்தது அவளிடம்.

ம்ம்ம் சொல்லுங்க மேடம் என ஆரம்பித்தான் மன்மதன். 

தில்லியா பெரூமுச்சுடன் பேச தொடங்கினாள்... "இது நடந்து ஆறு மாசம் மேல ஆகுது மன்மதன் இப்பவும் எனக்கு அதை நினைச்சா படபடப்பா இருக்கு. உங்களுக்கு எப்படி இது தெரிஞ்சிதுனே ஆச்சரியம். ஏன்னா இப்படி ஒரு சம்பவம் எனக்கு நடந்ததுனு சொன்னா யாருமே நம்பியிருக்க மாட்டாங்க. இத்தனை நாள் இது ரகசியமா இருக்கிறதே என பெரிய ஆச்சரியம் தான். ஒரு விதத்தில் விசயம் வெளில தெரியலனு நிம்மதி பட் சில சமயம் இது வெளியே நாலு பேருக்கு இந்த உண்மை தெரியாதானு கூட தோணும். வேற நடிகை யாரும் இப்படி தெரியாம மாட்டிக்க கூடாதேனு ஒரு ஆதங்கம் மன்மதன். அதான் இதை பத்தி மறைமுகமாவாது வெளில கொண்டு வந்துடலாம்னு முடிவு பண்ணி உங்களை இங்க வர சொன்னேன். சொல்றதை எல்லாம் நீங்க பப்ளிஷ் பண்ணிக்கோங்க ஆனா என் அடையாளத்தை மட்டும் மறைச்சிடுங்க.

கண்டிப்பா தில்லியா நீங்க என்னை நம்பலாம். என்னை பத்தி உங்களுக்கே தெரிஞ்சிருக்கும்னு நம்பரேன். ஒரு தகவலா தான் அதை நான் கஷ்டப்பட்டு கண்டுபிடிச்சேன். சோ வேற யாருக்கும் இன்னும் சரியா க்ளியரா தெரிய வாய்ப்பில்லை. சோ நீங்களே அந்த அனுபவத்தை விலாவரியா சொல்லுங்க தில்லியா.. 

ஓகே மன்மதன். ஐ ட்ரஸ்ட் யூ. ஒரு நாள் சில பேர் என்னை சந்திச்சாங்க. சோ&சோ கல்லூரி ஆர்கனைசிங் ஸ்டூடன்ட்ஸ் டீம். அவங்க என்னோட ரசிகர்கள்னு வேற சொன்னாங்க. நான் உண்மையிலயே ரொம்ப ஹேப்பி. அவங்க கல்லூரி விழாவுக்கு சிறப்பு விருந்தினாரா அழைச்சாங்க. நானும் மகிழ்ச்சியா சம்மதிச்சேன். பப்ளிக் கூட இப்படிதான் தொடர்ந்து டச்ல இருக்க முடியும் சோ நான் பல நிகழ்ச்சிகள்ல கலந்துக்கிறது வழக்கம் தான். 

எஸ் தில்லியா.. நாங்கள் அந்த நிகழ்ச்சிகளை கவர் பண்ணிருக்கோம் மேல சொல்லுங்க. 

பட் அந்த பசங்க அடுத்து எக்ஸ்ட்ரா ஒண்ணு கேட்டாங்க.. அங்க ஒரு கல்ச்சுரல்ஸ்ல் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும் நடக்க போறதாவும் அதில் தான் நான் பங்கேற்கணும் அதுக்கு தான் அழைக்க வந்தோம்னு சொன்னாங்க. 

எனக்கு கொஞ்சம் ஆச்சரியம் தான். நான் ஸ்டேஜ் ஏறி டான்ஸ் ஆடி கொஞ்சம் கேப் விட்ருச்சு. ஆனா கல்லூரி நிகழ்ச்சி தான் சோ கஷ்டமா இருக்க போறதில்லைனு யோசனையும் வந்தது. நான் கெஸ்ட்டா வந்தா நோ ப்ராப்ளம், ஃப்ரியாவே வரேன், கல்லூரி நிகழ்ச்சி ஆனதால பட் அப்படி பெர்பாமன்ஸ்லாம் பண்ணணும்னா சார்ஜ் பண்ணுவேன் எனக்கான பேமென்ட் கொடுக்கணும் பரவால்லயானு கேட்டேன். 

மன்மதன் இடைமறிக்காமல் கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்தான். 

அவங்க அதுக்கு சம்மதிச்சாங்க. பேமன்ட் பத்தி பிரச்சினையில்லை நாங்க ஸ்டூடன்ட்ஸ்கிட்ட டிக்கெட் போட்டு ஃபன்ட் ரைஸ் பண்ணிப்போம் இது எங்க கல்லூரி வழக்கம். ஆனா இதுவரை பெரிய நடிகை யாரும் எங்க கல்லூரி நிகழ்ச்சியில கலந்துக்கிட்டது இல்லை நீங்க இந்த வருசம் வந்தா எங்களுக்கு பெருமையா இருக்கும்னு சொன்னாங்க. நான் என் மேனேஜர்கிட்ட பேசிக்க சொல்லிட்டேன். 

அவங்களும் மேனேஜர் கூட எல்லா கன்டிசனும் பேசி முடிச்சு ஒரு பெரிய தொகைக்கு ஒத்துக்கிட்டதா மேனேஜர் எனக்கு தகவல் தந்தார். அந்த பெரிய அமவுண்ட் கேட்டு எனக்கு நம்பமுடியலை. ஆர்வத்துல அதுக்கு மேல ரொம்ப விசாரிக்காம ஒத்துக்கிட்டேன். அந்த நிகழ்ச்சி நடந்த நாளுக்கு அங்க போனேன். 

மன்மதன் இன்னும் கவனமுடன், அவள் சொல்லப்போவதை குறிப்பெடுக்க ஆரம்பித்தான். வாய்ஸ் ரிக்கார்டரையும் அவள் முன் வைத்து ஆன் செய்தான். அவள் தொடர்ந்தாள்.. 

இதுக்கு நடுவுல நிகழ்ச்சி பற்றி என்ன மாதிரி ஏற்பாடுகள், எத்தனை பாடலுக்கு நான் டான்ஸ் ஆடணும் எல்லாம் விசாரிச்சேன். அவங்க சொன்ன ஐடியா என்னை ரொம்பவே இம்ப்ரஸ் பண்ணிச்சு.

என்னோட பாடல்களை பிரபலமான சிலதை செலக்ட் பண்ணி ஒவ்வொரு பாட்டுல இருந்தும் சில வரிகளை சேர்த்து ஒரு மேஷ்அப் மாதிரி ரெடி பண்ண போறதா.. தோரயமா பதினைந்து இருபது நிமிடம் கிட்ட ஒரே பாடல் போல வரும், அதுக்கு பெர்பாமன்ஸ் பண்ணா போதும் சொன்னாங்க. அதுவும் அவங்க க்ருப் டான்ஸர்ஸ் சுத்தி ஆடுவாங்க நான் நடுவுல அப்படியே அந்த பாடல் வரிகளோட மேட்ச் பண்ணி சில ஸ்டெப்ஸ் போட்டா போதும், ஒரு ட்ரிபுட் மாதிரி இருக்கும் உங்களுக்குனு சொன்னாங்க, நான் ரொம்பவே ஹாப்பி ஆனேன். கஷ்டமேயில்லாத ஈசியான வேலை வேற.

அதுல ஒவ்வொரு டான்ஸரும் என்னோட ஒவ்வொரு பட ஹீரோ மாதிரியே ட்ரெஸ் பண்ணிட்டு அந்த படத்தோட பாடல் வரப்போ அதே மாதிரி என் கூட அந்த பாடலோட ஒரிஜினல் ஸ்டெப்ஸ் ஆடி மிமிக் பண்ணற ஐடியானு டீலைல்டா சொன்னாங்க

"வெரி இன்ட்ரஸ்ட்டிங் ஐடியா" மன்மதன் சிலாகித்தான்

எஸ்.. நான் கூட செம இம்ப்ரஸ் ஆகிட்டேன். அந்த நிகழ்ச்சிக்கு சந்தோசமா கலந்துக்க போனேன்.

ரொம்பவே தனிமையான இடத்துல இருந்துது அந்த காலேஜ். ஊருக்கு தள்ளி இருந்தது. ரொம்ப நேம் உள்ள காலேஜ் இல்லை. காசு கொடுத்து இடம் பிடிக்கலாம் அந்த காலேஜ்ல. 

நான் போனதும் அந்த டீம் என்னை நல்லா வெல்கம் பண்ணாங்க, நேரடியா அந்த கலை நிகழ்ச்சி நடக்குற ஸ்டேஜ்க்கு கூட்டி போனாங்க.. க்ளோஸ்ட் ஆடிட்டோரியம், நல்ல செம கூட்டம் அப்பவே, எல்லாம் என்னை பாக்க எனக்காக காத்திருந்தாங்க போல நான் உற்சாகமா கை அசைச்சு சந்தோசமா நன்றி சொல்லி சில வார்த்தைகள் பேசினேன். எல்லாரும் கைத்தட்டி ஆரவாரம் பண்ணாங்க. நான் பிறகு நிகழ்ச்சிக்கு ரெடியாக பேக் ஸ்டேஜ் போயிட்டேன். 

அப்ப தான் சில விசயம் கவனிச்சேன். எல்லாமே ஜென்ட்ஸ் தான் நோ லேடிஸ். அது மென்ஸ் காலேஜ் அதனால அப்படி இருக்கலாம்னு சமாதானம் பண்ணிக்கிட்டேன். முதல் வரிசைல கல்லூரி ஸ்டாப்ஸ்கள் உட்காந்து இருந்தாங்க சோ எனக்கு அது கம்ப்ர்டபுளா இருந்தது. அந்த பெரிய கூட்டத்துல பலர் வித்யாசமாவும் இருந்தாங்க ஸ்டூடண்ட்ஸ் மாதிரி இல்லை. 

கமிட்டி உள்ளூர் ஆட்களுக்கும் டிக்கெட் வித்து இருக்காங்க அதிக வசூலுக்காக. அதான் அங்க அளவுக்கு அதிகமான கூட்டம். பரவால்ல அவங்க வருமானத்துக்கு அவங்க இஷ்டம், நான் அதை கண்டுக்கலை. நிகழ்ச்சிக்கு தயாரானேன். ரூம்ல எனக்கு உதவிக்கு ஒரு லேடி அசிஸ்டெண்ட் மட்டும் ரெடி பண்ணி இருந்தாங்க. அதுவரை திருப்தினு தயாரானேன். 

சேலை காஸ்ட்யூம் தான் எனக்கு.. ஒரு மெலிதான அதிக டிசைன் இல்லாத ப்ளைன் சினிமா ஸ்டைல் பளபள சேலை, அது கூட மேட்ச்சிங் ப்ளவுஸ், உள்பாவாடை எல்லாம். கொஞ்சம் உடல் வளைவுகளை எடுத்து காட்டும் பட் பரவால்ல கூட்டத்தை கவர குஷிப்படுத்த இது ரொம்ப நில்லாருக்கும்னு ரெடியாகி ஸ்டேஜ்க்கு போனேன். 

மன்மதன் தொடர்ந்து அவளை பேச விட்டு அமைதியாக கவனித்து கொண்டிருந்தான். 


ஸ்டேஜ் ஸ்க்ரீன் போட்டு இருந்தது அந்த பக்கம் ஒரே உற்சாக சத்தம் கேட்டுது. டான்ஸ் லீடர் என்னை ஸ்டேஜ் நடுவுல நிற்க சொன்னார். தனியா எனக்கு இன்ட்ரோ.. சைடா திரும்பி நின்னு ஒரு கை நீட்டி முந்தானையை அதிலே அழகா காத்துல ஆட விட்டு போஸ் கொடுக்க வச்சார். வெரி நைஸ்.. நான் அப்படி நிற்க ஸ்க்ரீன் மெல்ல மேல போக ஆரம்பிச்சது.. ஒரு இன்ட்ரோ ம்யூசிக் ப்ளே ஆச்சு.. ஒவ்வொரு லைட்டா ஆன் ஆகி என்னை போகஸ் பண்ணுச்சு.. நான் ஸ்டைலா போஸ் கொடுக்க அதை பாத்து கூட்டமே விசிலடிச்சிது. நான் அப்படியே திரும்பி அவங்களுக்கு வணக்கம் வச்சு நடக்க முன் நோக்கி நடக்க ஆரம்பிச்சேன்..

அப்போ டக்னு ஒரு லைட் என் பின்னாலிருந்து பவர்புல்லா அடிச்சுது மத்த லைட்டுகள் டிம்மாச்சு.. அந்த பேக் லைட் ஒளி என்னை ஊடுருவி அடிச்சுது அதனால என் ஆடைகளையும் ஊடுருவி போச்சு. என் அந்தரங்க வளைவுகளை அது நல்லா எடுத்து காட்டுச்சு, நான் அதை உணர்ந்தேன். டக்னு கொஞ்சம் கூச்சம் வந்துச்சு, கூட்டம் அதை பாத்தும் பரவசமா கை தட்டுச்சு.

 நான் கொஞ்சம் சமாளிச்சு உடலை மாற்றி அதை சரி பண்ணிக்கிட்டேன். அடுத்து டான்ஸர்ஸ் எல்லாம் பின்னாடிலருந்து வந்து என் இரண்டு பக்கமும் ஆட நின்னாங்க. எல்லாரும் வித விதமா என் படத்துல என் கூட ஆடின ஹீரோக்கள் மாதிரியே ட்ரெஸ் பண்ணி இருந்தாங்க. முன்ன என்கிட்ட சொன்ன ஐடியா மாதிரியே..

அப்படியே டான்ஸ் பீட் ம்யூசிக் ஒலிக்க தொடங்கிச்சு.. எல்லா டான்ஸர்ஸ்ம் அதுக்கு சேந்து ஒண்ணா ஆடினாங்க.. நான் நடுவுல நின்னு கை தட்டி உற்சாகப்படுக்ததினேன். கூட்டமும் என்ஜாய் பண்ண தொடங்கிச்சு.

அப்ப அந்த ம்யூசிக் அப்படியே என்னோட ஒரு பாட்டு ம்யூசிக்கா மாறிச்சு...
[+] 1 user Likes Lookingeyes's post
Like Reply


Messages In This Thread
RE: சினிமா ரிப்போர்ட்டர் மன்மதன்.. - by Lookingeyes - 11 hours ago



Users browsing this thread: 1 Guest(s)