Fantasy சினிமா ரிப்போர்ட்டர் மன்மதன்..
#2
கதை அறிமுகம்..

இந்த கதை ஒரு பிரபல பத்திரிக்கையின் பிரபல சினிமா ரிப்போர்ட்டர் நடிகைகளை பேட்டி எடுத்து அவர்களது அனுபவங்களை தொடராக எழுதுவது போன்ற அடிப்படையில் கற்பனையாக அமைக்கப்பட்டது.

இது முழுக்க கற்பனை கதையே நிச்சயமாக யாரையும், எந்த உண்மை சம்பவத்தையும் மனதில் வைத்து எழுதியது அல்ல. எனது நோக்கமும் அப்படியானது அல்ல.

மன்மதன் என்பது அவனின் புனைப்பெயர். சினிமா மற்றும் சின்னத்திரை செய்திகளை கவர் செய்ததன் மூலம் பிரபலமானவன். நம்பகத்தனமான தகவல்கள், சினிமா செய்திகள், நடிகர்களின் அந்தரங்க விசயங்கள், பிரச்சினைகள் என துணிச்சலுடன் சேகரித்து எழுதி தனக்கென அடையாளத்தை உருவாக்கி கொண்டவன். அதன் மூலம் முன்னனி பத்திரிகையில் நல்ல சம்பளத்துடன் வசதியாக வேலை செய்பவன். புதிதாக அவனுக்காகவே ஒரு பிரத்தியேக பகுதி ஒன்று தொடங்கப்பட்டது.. மன்மதன் டைரீஸ் என்று.

அந்த தொடர் மூலம் முன்னாள், இந்நாள் சினிமா மற்றும் சின்னத்திரை நடிகைகளை சந்தித்து அவர்கள் திரை வாழ்வில் நடந்த மோசமான, ஆபாசமான சம்பவங்களை, அவர்கள் சிரமப்பட்டதை பேட்டி எடுத்து வாரம் ஒரு பகுதியாக எழுதினான்.

 நடிகைகளின் பெயர், அடையாளத்தை வெளியில் சொல்லாமல் அதே நேரம் அவர்களுக்கு நடந்த பாதிப்புகளை எதையும் மறைக்காமல் தைரியமாக போட்டுடைத்து பலரது முகத்திரையை கிழித்து, மற்ற நடிகைகளுக்கும், புதிதாய் வருபவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் இதை ஆரம்பித்தான். அந்த நல்ல நோக்கத்திற்காக பல நடிகைகள் தானாக முன் வந்து அவனுக்கு பேட்டி கொடுக்க துணிந்தனர். ஏற்கனவே அவனது நேர்மை மற்றும் நல்ல குணம் காரணமாக நடிகர் நடிகைகள் இடத்தில் அவனுக்கு நல்ல நட்பு உண்டு.

முதல் வாரமே அத்தொடர் சூப்பர் ஹிட்டானது. அந்த பத்திரிக்கை இதழ் கடைகளில் விற்று தீர்ந்தது. ஆன்லைனில் அதன் வியூஸ் எகிறியது. உலகம் முழுக்க அத்தொடருக்கு ரசிகர்கள் உருவாகினர். அந்த தொடருக்காக வாராவாரம் காத்திருக்க ஆரம்பித்தனர். சினி மினி ரிப்போர்ட்டர் மன்மதனின் புகழும், செல்வாக்கும் பல மடங்கு அதிகரித்தது.

நாம் அவன் காணும் பேட்டிகளை அந்த நடிகைகளுக்கு ஏற்பட்ட அனுபவத்தை ஒவ்வொரு பகுதியாக பார்க்கப் போகிறோம்.

தயாராகுங்கள் வாசகர்களே..
[+] 4 users Like Lookingeyes's post
Like Reply


Messages In This Thread
RE: சினிமா ரிப்போர்ட்டர் மன்மதன்.. - by Lookingeyes - Yesterday, 10:31 AM



Users browsing this thread: 2 Guest(s)