23-12-2025, 12:20 AM
நண்பர் me.you எழுதும் sequel நான் எழுதி முடிக்கும் climax க்கு ஜெல் பண்ணது. அது வேற ஒரு alternative கதையாகவே இருக்கட்டும். அவர் sequel எழுதுவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. உண்மையில், என் கதையில் வரும் கதாபாத்திரங்கள் அவருக்கு ஒரு தொடர்ச்சியை எழுத போதுமான அளவு உத்வேகம் அளித்திருப்பதை நான் ஒரு compliment டாக எடுத்துக்கொள்கிறேன். நானும் இதேபோன்ற சூழ்நிலையில் இருந்திருக்கேன். 'என் மனைவி' என்ற ஒரு ரொம்ப பழைய கதை (அதை ஒரு வாசகரே 'ஏன் செய்தள் துரோகம்' என்ற தலைப்பில் xossippil பதிவு செய்திருந்தார்) என்னை inspire செய்ததால் நான் அதன் sequelaaga 'ஜாதி மல்லி' என்று ஒரு கதையை எழுதி இருந்தேன். இப்போது இந்த கதையின் அடுத்த அப்டேட் போஸ்ட் செய்கிறேன்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)