22-12-2025, 09:03 AM
நாம் எல்லோரும் இப்போது ஒரு சினிமா தியேட்டரில் அமர்ந்து இருக்கிறோம்
பெரிய திரையில் "விசித்திர குள்ளர்கள்" திரைப்படம் ஆரம்பமாகிறது
முதல் ஸீன்
போலீஸ் கமல் 4 வில்லன்களை தன் மோட்டார் பைக்கில் பாய்ந்து பறந்து துரத்துகிறார்
வில்லன்கள் நாகேஷ் ஜெய்சங்கர் டெல்லி கணேஷ் நாசர் நால்வரும் போலீஸ் கமலிடம் இருந்து தப்பித்து ஓடுகிறார்கள்
ஒரு தெருமுனையில் போலீஸ் கமல் அந்த 4 வில்லன்களை பிடித்து விடுகிறார்
செம பைட் ஸீன்
போலீஸ் கமல் அவர்கள் நான்கு போரையும் அடித்து தொம்சம் செய்கிறார்
அவர்கள் நான்கு போரையும் போலீஸ் கமல் அரெஸ்ட் பண்ண முற்படும் போது நாசர் நைசாக கமல் பின் பக்கமாக வந்து கமல் ஒரு காலை வெட்டி விடுகிறான்
கமல் நொண்டி அடித்து கொண்டே கீழே விழுகிறார்
ஜெய்சங்கர் ஒரு ஈட்டியை வைத்து கமலை நெஞ்சில் குத்திவிடுகிறான்
டெல்லி கணேசும் நாகேஷும் கமலை துப்பாக்கி வைத்து சுட்டு விடுகிறார்கள்
கமல் குத்துயிரும் கொலையுருமாக அந்த தெருவில் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடக்கிறார்
இந்த காட்சி ஒரு மச்சி வீட்டின் வாசலின் முன்பாக நடக்கிறது
அந்த வீடு விசுவின் வீடு
இந்த சண்டை காட்சிகளை எல்லாம் வீட்டு வாசலில் திண்ணையில் உக்காந்து தினசரி பேப்பர் படித்து கொண்டு இருக்கும் அம்மையப்பன் விசு பார்த்து விடுகிறார்
படித்து கொண்டு இருந்த நியூஸ் பேப்பரை பொறுமையாக மடித்து வைத்து விட்டு சம்பவ இடத்துக்கு செல்கிறார்
என்னப்பா இது என் வீட்டு முன்னாடி இப்படி தகராறு பண்ணிட்டு இருக்கீங்க போங்க போங்க என்று தன் தொளில் போட்டு இருந்த துண்டை எடுத்து அந்த 4 வில்லன்களை அடித்து துரத்தி விடுகிறார்
விசு தன் துண்டால் அடித்ததும் வலி பொறுக்க முடியாமல் அந்த 4 வில்லன்களும் தப்பித்து ஓடி விடுகிறார்கள்
போலீஸ் கமல் ரத்த வெள்ளத்தில் தரையில் கிடக்கிறார்
கமல் அருகில் விசு சென்று குனிந்து பார்த்து
என்ன சார் நீங்க ? பார்த்தா டீசென்ட்ட்டா இருக்கீங்க
போலீஸ் அதிகாரி மாதிரி இருக்கீங்க
இப்படி தெருவுல நின்னு அந்த காலி பசங்க கூட சரிக்கு சமமா சண்டை போட்டுட்டு இருக்கீங்களே
பார்த்தீங்களா உங்கள எப்படி ரத்தம் வர்ற மாதிரி தாக்கி இருக்காங்க
எந்திரிச்சி வாங்க சார் ஹாஸ்பிடல் போகலாம் என்று கூப்பிடுகிறார்
ஆனால் போலீஸ் கமல் ரத்தம் வெள்ளத்தில் இருந்தபடி
மிஸ்டர் அம்மையப்பன் ஹாஸ்பிடல் வேண்டாம் நான் இனிமே உயிர் பிழைக்க மாட்டேன்
என் பொண்டாட்டி (ஸ்ரீவித்யா) என் புள்ளைகளை மட்டும் நீங்க உங்க வீட்ல வச்சி காப்பாத்திடுங்க என்று சொல்லி விட்டு விசு மடியிலேயே உயிர் விடுகிறார் போலீஸ் கமல்
சரி கமல் என்று சொல்லி போலீஸ் கமல் பிணத்தை சுடுகாட்டுக்கு தூக்கி சென்று புதைத்து விடுகிறார்
பிறகு அப்படியே பஸ் பிடித்து போலீஸ் கமல் வீட்டிற்கு செல்கிறார்
அங்கே போலீஸ் கமல் மனைவி ஸ்ரீவித்யா தன் ரெண்டு மகன்களுடன் இருக்கிறாள்
ஒரு மகன் நெட்டையாக இருக்கிறான்
அவன் தான் மெக்கானிக் ராஜா கமல்
இன்னொரு மகன் குள்ளமாக இருக்கிறான்
அவன் தான குள்ள கமல் அப்பு
போலீஸ் கமல் இறந்து விட்ட செய்தியை விசு ஸ்ரீவித்யாவிடம் சொல்கிறார்
அதை கேட்ட ஸ்ரீவித்யா தன் கலர் புடவையை அவுத்து போட்டு வெள்ளை விதவை புடவை கட்டி கொள்கிறாள்
உங்க மூணு போரையும் இனிமே எங்க வீட்ல தங்க சொல்லிட்டு உங்க வீட்டுக்காரர் செத்துட்டார்
உடனே என் கூட என் வீட்டுக்கு புறப்பட்டு வாங்க என்று சொல்கிறார்
அப்படியா ? சரி நாங்க இந்த வீட்டை காலி பண்ணிட்டு உங்க வீட்டுக்கே வந்துடறோம் என்று சொல்லி ஸ்ரீவித்யா தன் இரண்டு மகன்கள் நெட்டை கமல் + குட்டை கமல் இருவரையும் கூட்டி கொண்டு விசுவுடன் அவர் வீட்டுக்கு செல்கிறாள்
தொடரும் 2

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)