21-12-2025, 01:13 PM
விசித்திர குள்ளர்கள் (விசு திரை(பட) குள்ளர்கள்)
இந்த கதையில் இரண்டு 1980ஸ் காலத்து திரைப்படங்கள் சங்கமம் ஆனால் எப்படி இருக்கும் என்ற ஒரு சின்ன கற்பனை புனைவு கதை
சம்சாரம் அது மின்சாரம் + அபூர்வ சகோதரர்கள்
சம்சாரம் அது மின்சாரம் கேரக்டர்ஸ் அறிமுகம் :
விசு + கோதாவரி
ரகுவரன் + லட்சுமி
சந்திரசேகர் + மாதுரி
இளவரசி + திலீப் (+கிஷ்மு)
காஜா ஷெரிப் + ஹிந்தி பெண்
அபூர்வ சகோதர்கள் கேரக்டர்ஸ் அறிமுகம் :
போலீஸ் கமல் + ஸ்ரீவித்யா
நெட்டை கமல் + கவுதமி
குள்ள கமல் + ரூபிணி
வில்லன்கள் :
நாகேஷ்
ஜெய்சங்கர்
டெல்லி கணேஷ்
நாசர்
தோழர்களே ! இந்த இரண்டு திரைப்படங்களையும் நீங்க பார்த்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன்
இரண்டு படங்களில் கதையும் உங்களுக்கெல்லாம் முழுமையாக தெரியும் என்றும் நம்புகிறேன்
இந்த இரண்டு படங்களில் வரும் கதாபாத்திரங்கள் எல்லாம் ஒரே படத்தில் சங்கமித்து மிக்ஸ் ஆகி நடித்து இருந்தால் எப்படி இருக்கும் என்று ஒரு கற்பனையில் தான் இந்த "விசித்திர குள்ளர்கள்" கதையை புனைந்து இருக்கிறேன்
இது 1980ஸ் தோழர்களுக்கு ஒரு ஸ்பெஷல் ட்ரீட்
இந்த 2 திரைப்படங்களும் பார்க்காத 2கே கிட்ஸ் மற்றும் எங்ஸ்டர்ஸ் இந்த கதையை படிக்க வேண்டாம்
படித்தாலும் ஒன்னும் புரியாது
இது "அடல்ஸ் ஒன்லி" என்பது போல "80ஸ் கிட்ஸ் ஒன்லி" கதை
கதைக்குள் போவோமா ? வாருங்கள் !
தொடரும் 1

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)