Adultery இனிமையான வாழ்வு
ஆமாம் அந்த கவலையான செய்தி என்னை மட்டும் இல்லை ஒட்டு மொத்த குடும்பத்தையும் நிலை

குலைய வைத்தது ஆமாம் எங்கள் கம்பெனி அருகில் இருந்த ட்ரான்ஸபார்ம் வெடித்து நெருப்பு பொறி

படர வேகமகள் தீ பரவி கம்பெனி முழுவதும் தீ பிடித்து அதில் இருந்த அத்தனை ஸ்டாக் மற்றும்

மேட்டரில் அனைத்தும் எரிந்து சாம்பல் ஆனது இரவு என்பதாலும் உமேஷ் மற்றும் ஸ்ரீநாத் இல்லாத

காரணத்தாலும் தீ பிடித்ததை உடனே தகவல் தெரியப்படுத்த முடியாமல் முழுவதும் தீயில் கருகியது

என்னால் என்ன செய்வது என்று புரியாமல் பித்து பிடித்தது போல உக்காந்து போக என்னை வீட்டில்

அனைவருமே தேத்த முயற்சி செய்தனர் ஆனால் எனக்கோ இப்படி ஆகிவிட்டதே என்று பெரும்

கவலையாக இருந்தது என்னால் சரியாக சாப்பிட முடியவில்லை தூங்க முடியவில்லை குழந்தைகள்

பிறந்து கொஞ்சகூட மனசில்லை ஸ்ரீனி ப்ரியா செந்தில் சுபா அனைவரும் இங்கு வந்தும் இன்னமும்

வீட்டில் ஒரு சந்தோசம் இல்லை கீதாவும் பல முயற்சி எடுத்து என்னை மீண்டும் பழைய படி மற்ற

முயன்றால் இதற்கிடையில் ஸ்ரீனி சுந்தர் செந்தில் மற்றும் மாமா அனைவரும் இன்சூரன்ஸ்

சம்பந்தமாக அலைய ஆரமித்தனர் எல்லாரும் என்னை தொந்தரவு செய்யாமல் மீண்டும் கம்பெனியை

தொடங்க என்ன வழி என்று முயற்சி செய்துகொண்டிருந்தனர் இந்த நிகழ்வை கேள்வி பட்ட அகிலாவும்

இங்கே வர இம்முறை அவள் மீது நான் கோவமும் காட்டவில்லை அவள் ஆதரவையும் பெரிதாக நான்

எடுத்துக்கொள்ளவில்லை அவளையும் இங்கே என் அத்தை மற்றும் கீதா இருக்கவைத்தனர் எனக்கு

இப்பொது இருக்கும் நிலையில் என் கோபத்தையும் வெறுப்பையும் காட்ட முடியவில்லை அப்போது

என் மாமா என்னை கும்பகோணம் கூட்டி சென்றார் செந்திலை கார் ஓட்ட சொல்லி நாங்கள்

சென்றோம் எனக்கு எதோ சும்மா கூட போனேன் கும்பகோணத்தில் மாமா என்னை ஒரு ஜோசியரிடம்

கூட்டி போனார் நான் எந்த ஒரு நம்பிக்கையும் இல்லாமல் அவருடன் சென்றேன் அப்போது அங்கே

அந்த ஜோசியர் என் கை ரேகை மற்றும் என் பிறப்பின் தேதி மட்டும் கேட்டு சில ஜாத புத்தகம் எடுத்து

எதோ கணக்கு போட்டுப்பார்த்தார் பின்னர் கீதா பிறந்த தேதி குழந்தை பிறந்த தேதி மற்றும்

அகிலாவின் பிறந்த தேதி அனைத்தும் கேட்டார் எனக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை ஆனாலும்

மாமாவின் வற்புறுத்தல் மற்றும் அவரின் சந்தோசத்திற்கு நானும் கேட்டுக்கொண்டே இருந்தேன் அவர்

எங்களை அடுத்த நாள் வர சொன்னார் நாங்களும் அங்கே தங்கிவிட்டு மீண்டும் அடுத்த நாள்

சென்றோம் அப்போது அவர் என்னை பார்த்து நன்றா வரவேண்டிய காலம் வெகு பக்கத்தில்

இருப்பதாகவும் எதோ சில தோஷங்கள் இருப்பதாகவும் அதை போக்க சில கோவில்களுக்கு சென்று

சில பரிகாரங்கள் செய்ய சொன்னார் எனக்கு எதோ அவர் சொலவதில் நம்பிக்கை இல்லை ஆனாலும்

அதை எல்லாம் என் மாமா மற்றும் கீதா சொல்படி செய்ய முடிவெடுத்து முதலில் கும்பகோணத்தில்

இருக்கும் திருச்சேறை சென்றோம் அங்கே சில பரிகாரங்கள் செய்ய அன்று தான் அவரின் கூற்றை

நம்பினேன் ஆமாம் அன்று கோவில் சென்றுவிட்டு வெளியே வர அப்போது ஸ்ரீனியிடம் இருந்து கால்

வந்தது அதும் இன்சூரன்ஸ் க்ளைம் செய்ய எல்லா வழியும் இருப்பதாகவும் நானும் சென்று

கையெழுத்து போட்டால் மிக விரைவாக முழு க்ககளைமும் கிடைக்கும் என்று கூற நான் உடனே

சந்தோசமா மீண்டும் கோவிலுக்குள் சென்று முழு நம்பிக்கையுடன் வேண்டிக்கொண்டு வெளிய

வந்தேன் நான் மாமாவிடம் மீண்டும் அந்த ஜோசியரிடம் கூட்டி செல்ல சொல்ல மாமாவுக்கும்

சந்தோசம் அடைந்தார் அவர் மீண்டும் என்னை அந்த ஜோசியரிடம் கூட்டிப்போனார் நான் அவரிடம்

நடந்தவற்றை கூறி நன்றி கூறி அவரிடம் மேலும் பணம் கொடுக்க அவரோ அதை மறுத்துவிட்டு

ஏற்கனவே கொடுத்த பணம் போதும் என்றும் மீண்டும் என்னை பார்த்து இன்னும் இரண்டு மாதத்தில

என்னுடைய எல்ல பிரச்னையும் சரியாக மிக பெரிய உச்சத்துக்கு போவேன் என்றும் சொல்லி இன்னும்

சொன்ன பரிகாரங்களை விரைவில் முடிக்க சொல்லி அனுப்பினார் என் சோகம் எல்லாம் மறைந்து

மீண்டும் நான் சகஜமானேன் நாங்கள் அங்கிருந்து மீண்டும் திண்டுக்கல் சென்றோம்
[+] 4 users Like venkygeethu's post
Like Reply


Messages In This Thread
RE: இனிமையான வாழ்வு - by venkygeethu - 5 hours ago



Users browsing this thread: 5 Guest(s)