Adultery அவள் இதயத்தின் மொழி
வாசகர்களே, ஒரு முக்கியமான முடிவு எடுக்கணும்!

நண்பர்களே, இந்தக் கதையோட Flow பத்தி எனக்கு ஒரு சின்ன குழப்பம். உங்ககிட்ட கேட்டுட்டு முடிவு பண்ணலாம்னு இருக்கேன்.

நான் already 40 Parts (Part 105) வரைக்கும் எழுதிட்டேன். ஆனா ஓப்பனா ஒரு உண்மையைச் சொல்லிடுறேன்... அந்த 40 பார்ட்ஸும் இப்போ நீங்க படிக்கிற மாதிரியேதான் இருக்கும். அதே நிதானம். திரும்பத் திரும்ப வர்ற பவித்ராவின் சிந்தனைகள்.

எனக்கு "Slow Burn" தான் pidikum. அந்த உணர்வுகளை, அந்தத் தவிப்பை அணு அணுவா ரசிச்சு எழுதுறதுதான் என் ஸ்டைல். அதை என்னால Compromise பண்ணிக்க முடியாது.

ஆனா, ஒரே விஷயத்தை திரும்பத் திரும்பச் சொல்றதால, உங்களுக்கு Irritate ஆகுதான்னு யோசிக்கிறேன்.

So, முடிவு உங்க கையில:
1️⃣ Option A: எங்களுக்கு இந்த Slow Burn + Details தான் பிடிச்சிருக்கு. எதையும் கட் பண்ணாதீங்க. திரும்பத் திரும்ப வந்தாலும் பரவாயில்ல, அந்த உணர்வுகள் தான் முக்கியம். உடனே அடுத்த பார்ட்ஸ் போடுங்க.

2️⃣ Option B: இல்ல பாஸ்... தேவையில்லாத Repetitive Thoughts-ஐ கட் பண்ணிட்டு, கதையை கொஞ்சம் Fresh-ஆ மாத்தி எழுதுங்க. 

Note:
இதை நான் பண்ணனும்னா, எனக்கு நிறைய டைம் எடுக்கும். மொத்தமா ரீ-வொர்க் பண்ணி நான் மறுபடியும் ஸ்டார்ட் பண்ண அடுத்த வருஷம் (Next Year) ஆகிடும். அதுவரைக்கும் கதை வராது.

என்ன பண்ணலாம்? "இப்போவே வேணுமா?" அல்லது "அடுத்த வருஷம் வரைக்கும் வெயிட் பண்றீங்களா?"

கமெண்ட்ல சொல்லுங்க!
[+] 3 users Like yazhiniram's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: அவள் இதயத்தின் மொழி - by yazhiniram - 20-12-2025, 11:23 PM



Users browsing this thread: Bala, 5 Guest(s)