20-12-2025, 06:57 PM
(20-12-2025, 11:50 AM)Kingtamil Wrote:Enakkum Mookunu Pudikkum Bro... Nose Lover Nose Addict
[img]<a href=[/img]" />
[img]<a href=[/img]" />
[img]<a href=[/img]" />
[img]<a href=[/img]" />
[img]<a href=[/img]" />
[img]<a href=[/img]" />
[img]<a href=[/img]" />
[img]<a href=[/img]" />
[img]<a href=[/img]" />
[img]<a href=[/img]" />
எனக்கு பொதுவாகவே மூக்கு அழகாய் இருக்கும் பெண்களையே அதிகம் பிடிக்கும். அவர்களோட பாலுணர்வத் தூண்டும் விதமான அங்கங்கள் எல்லாம் ஒருபக்கம் இருந்தாலும் மூக்கு எடுப்பாய் இருக்கும் பெண்களைத்தான் எனக்குப் பார்க்கத் தோன்றும். இ
அவர்கள் கருப்பா சிவப்பா.. நெட்டையா குட்டையா.. குண்டா ஒல்லியா.. இதெல்லாம் கேள்வியே கிடையாது. மூக்கு எடுப்பாய் அழகாய் இருந்தாலே அது ஒரு தனி போதைதான்.
அதிலும் மூக்குத்தி அணிந்திருக்கும் இளம்பெண்களின் மூக்கு எனக்கு தனி கிரக்கத்தையே கொடுக்கும். அவங்க பேசும்பேது அந்த மூக்கு லேசா அசையும் பாருங்க... ப்ப்ப்பா.. அத நாள்முழுக்க பாத்துட்டே இருக்கலாம்.
பொதுவாக நான் வெளியாட்களிடம் அதிகமாக பேசிப் பழக விரும்பாத ஒரு ஆள். Semi introvert னு வச்சுக்குங்களேன்.. ஆனா இந்த மூக்குத்தி போட்ட ஒரு 30-35 வயதுக்குள் இருக்கும் பெண்கள்கிட்ட எனக்கு அவ்வளவு ஈர்ப்பா இருக்கும். அவங்கக்கிட்ட பேசும்போது என்னை அறியாமலேயே அவங்களோட மூக்குத்தி போட்ட மூக்கையே அடிக்கடி பார்க்கத் தோணும்.
என் க்ளினிக்கிற்கு வரும் இந்தமாதிரி.மூக்குத்தி போட்ட அல்லது மூக்கு எடுப்பாய் இருக்கும் பெண்களிடம் நானே வழியக்க போய் வேணும்னே எதையாவது பேசிப் பேசி அதுக்கு அவங்களையும் பதில்சொல்ல வச்சு அவங்க பேசும்போது அவங்க மூக்கையும் அதுக்குக் கிழ இருக்கும் லேசான பூனைமுடி மாதிரின மீசையையும் ரசிச்சுக்கிட்டே இருப்பேன்.
காம எண்ணத்தோட பாக்க மாட்டேன். ஆனா அவங்களோட மூக்கு அழகு என்ன ஏங்க வைக்கும். அதிக பட்சமா அவங்களோட மூக்கத் தொட்டுப்பாக்க ஆச வரும்.
நேத்துக்கூட ஒருத்தவங்க வந்தாங்க அவங்கபேரு சுகன்யா.. வயது 35. இரண்டு பசங்களுக்குத் தாய்.. அவங்களோட மூக்கு மாதிரி அவ்வளவு அழகான மூக்க இதுவரைக்கும் நா பாத்ததே இல்ல. நல்ல நீளமான அதே நேரம் எடுப்பான அழகான மூக்கு. கோவில்ல சாமிகளுக்கு இருக்குமே அதே மாதிரியான மூக்கு.. அவ்வளவு நேர்த்தி அவ்வளவு அழகு.. அதிலும் சின்ன பொட்டு மாதிரி ஒரு மூக்குத்தி போட்ருந்தாங்க. அவ்வளவு ஈர்ப்பு.
என்னால சுத்தமா கன்ட்ரோல் பன்னவே முடியல.. திரும்பத் திரும்ப அவங்க மூக்கையேதான் பாத்துட்டு இருந்தேன். அவங்களும் அதக் கவனிச்சுட்டாங்க. அந்த அளவுக்கு என்னோட பார்வை அவங்க மூக்கு மேலயே இருந்தது. சின்ன அழகான மூக்குத்தி வேற..
அவங்க மூக்க மறுபடியும் பாக்கனும்னு ஆசைல அவங்கள மூனு நான் கழிச்சு திரும்ப review வர சொல்லிருக்கேன். போகும்போது என்ன நெனச்சாங்கனு தெரியல என்னோட ரூம்குள்ள வந்து போய்ட்டு மூனு நாள் கழிச்சு வரேன் சார்னு சிரிச்சுட்டு போனாங்க. எங்க அவங்க என்ன தப்பா நெனச்சுருப்பாங்களோனு கவலப்பட்டுட்டு இருந்த எனக்கு அவங்களோட சிரிச்ச முகம் ஆறுதலா இருந்துச்சு.
இந்தமாதிரி பொண்ணுங்களோட மூக்க சைட் அடிக்கிற பழக்கம் எனக்கு மட்டும்தான் இருக்கா இல்ல இங்கிருக்கும் நண்பர்கள் யாருக்கும் எனக்குமாதிரியே மூக்கழக ரசிக்கும் பழக்கம் இருக்கா..?
எல்லாம் மாயம்


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)