Adultery அவள் இதயத்தின் மொழி
(20-12-2025, 09:56 AM)yazhiniram Wrote: இல்ல விஜய்.

நான் எதையும் எதிர்க்கவும் இல்லை.
யாரையும் convince பண்ணவும் இல்லை.
கதை இப்படித்தான் போகும்னு
ஒரு clarity மட்டும் சொல்லணும்னு நினைச்சேன்.

இந்தக் கதையில முக்கியமானது
நடக்குற விஷயம் இல்ல.

பவித்ராவோட மனசுக்குள்ள
நடக்குற மாற்றங்கள்.
அவ மனசுல
எப்படி ஒரு எண்ணம் வருது,
அது எப்படி தப்புனு தோணுது,
அப்புறம் அது எப்படி
மெல்ல மெல்ல
சரியாயிடுச்சுனு
தன்னைத் தானே convince பண்ணிக்கிறா…

அந்த inner corruption தான்
இந்தக் கதையோட core.

ஒருத்தி once corrupt ஆயிட்டா,
அதுக்கப்புறம்
எவ்வளவு spicy-ஆவும்,
எவ்வளவு hot-ஆவும்
கதை கொண்டு போகலாம்.
அது problem இல்ல.

ஆனா
அந்த corruption
சரியா build ஆகலன்னா,
அந்த corruption-ஐ
reader feel பண்ணலன்னா,
எவ்வளவு scene போட்டாலும்
entire story waste தான்.

அந்த inner shift-ஐ
capture பண்ணறது தான்
ரொம்ப கஷ்டமான வேலை.
அதுல
சின்ன விஷயம் miss ஆனாலும்,
கதைக்கே life இல்லாம போயிடும்.

அதனால தான்
இந்தக் கதை
மெதுவா போகுது.
இதுதான்.
வேற எதுவும் இல்லை.

அதனால
அதெல்லாம் skip பண்ணி
ஒரே நேரத்துல
“matter ஆயிடுச்சு”ன்னு
கொண்டு போக முடியாத flow இது.

இதுதான்.
வேற எதுவும் இல்லை.
பிடிச்சவங்க
இந்த flow-ல படிப்பாங்க.
செட் ஆகலன்னா
அது totally okay.

புரியுது நண்பா ...

இங்கு இல்ல எங்கும் ஒருவரால் எப்போதும்,எல்லோருக்கும் பிடித்த நபராக இருக்க முடிவதில்லையே? 

 அப்படி இருக்கையில் என்னுடைய கருத்தோ,எழுத்தோ,கற்பனையோ எல்லோருக்கும் புடிக்கணும் னு தேவையும் இல்லை.
மற்றவர்களுக்கு பிடித்ததை என்னால் முடிந்த அளவு கொடுக்க முயல்வதை தவிற வேறு ஒன்றும் செய்ய முடியாதது என்னுடைய குறை இல்லை அதற்கான விளக்கமும் கொடுக்க தேவை இல்லையே நண்பா.

நீங்க எந்த கதையையும் Copy paste பண்ணலியே உங்க மனதில் உள்ள கற்பனைக்கு உருவம் எழுத்தின் மூலம் உருவம் கொடுக்குறீங்க அது எல்லோருக்கும் பிடிக்க வேண்டும் என்பதும் நியாயம் இல்லை அதேபோல் அந்த கற்பனையை இப்படி மாத்தலாம் அப்படி மாத்தலாம் என்று சொல்ல எவருக்கும் உரிமை இல்லைதான்.பிடிக்கலியா கடந்து செல்வோம் .....

உங்கள் கற்பனைக்கு நீங்க தீனி போட்டுக்குங்க நண்பா எனக்கு பிடிக்குதோ இல்லையோ ஒரு வாசகராய் என்னால் முடிந்தால் கருத்தை பதிவு செய்கிறேன் நேரம் கிடைக்கும் போது.

பெண்ணை கொச்சை படுத்தும் ஆணையும் மற்றும் ஆணை கொச்சை படுத்தும் பெண்ணையும் உற்சாக படுத்துவது என்னை பொறுத்தவரை தவறுதான்.

இதை நவீனவத்சையனா அவர்களின் கதைகளில் பார்ப்பது குறைவு.
ஒரு இடத்தில் 0 வா இருப்பவர்கள் மறு இடத்தில் ஹீரோவா இருப்பார்கள்.

கருத்தை பரிமாறுவது நம்மை நாமே மெறுகேற்றி கொள்ளத்தான்.

காமத்தை கூடிய விரைவில் பார்க்க,ரசிக்க எத்தனையோ காம வீடியோ வலைத்தளங்கள் உள்ளனவே...

 கதை என்பது ஒவ்வொரு எழுத்தாளர்களின் கற்பனை.
அதை தேடி படிக்கும் நபர்களுக்கு கற்பனை இருக்கும் அந்த கற்பனைக்கு உருவம் கொடுக்க முடிவதில்லை ....

ஒரே வேண்டுகோள்தான் நண்பா ...
பவித்ரா கதாபாத்திரம் கொச்சை படுத்தும் பொருள் அல்ல....

இதுவும் கட்டாயம் இல்லை....
உங்க விருப்பம்போல்....
[+] 1 user Likes Vijay42's post
Like Reply


Messages In This Thread
RE: அவள் இதயத்தின் மொழி - by Vijay42 - 20-12-2025, 03:43 PM



Users browsing this thread: Bala, harry9944, 4 Guest(s)