20-12-2025, 09:56 AM
(20-12-2025, 01:34 AM)Vijay42 Wrote: Yazhiniram bro....அவசரம் இல்லாமல் உங்கள் விருப்பப்படி எழுதுங்கள் ...
ஸ்டீபன்Ge0...bro அவரின் கருத்தை சொல்கிறார்...கோபம் வேண்டாமே
கோபம் மூக்குலதான் இருக்கும் போல.....
இல்ல விஜய்.
நான் எதையும் எதிர்க்கவும் இல்லை.
யாரையும் convince பண்ணவும் இல்லை.
கதை இப்படித்தான் போகும்னு
ஒரு clarity மட்டும் சொல்லணும்னு நினைச்சேன்.
இந்தக் கதையில முக்கியமானது
நடக்குற விஷயம் இல்ல.
பவித்ராவோட மனசுக்குள்ள
நடக்குற மாற்றங்கள்.
அவ மனசுல
எப்படி ஒரு எண்ணம் வருது,
அது எப்படி தப்புனு தோணுது,
அப்புறம் அது எப்படி
மெல்ல மெல்ல
சரியாயிடுச்சுனு
தன்னைத் தானே convince பண்ணிக்கிறா…
அந்த inner corruption தான்
இந்தக் கதையோட core.
ஒருத்தி once corrupt ஆயிட்டா,
அதுக்கப்புறம்
எவ்வளவு spicy-ஆவும்,
எவ்வளவு hot-ஆவும்
கதை கொண்டு போகலாம்.
அது problem இல்ல.
ஆனா
அந்த corruption
சரியா build ஆகலன்னா,
அந்த corruption-ஐ
reader feel பண்ணலன்னா,
எவ்வளவு scene போட்டாலும்
entire story waste தான்.
அந்த inner shift-ஐ
capture பண்ணறது தான்
ரொம்ப கஷ்டமான வேலை.
அதுல
சின்ன விஷயம் miss ஆனாலும்,
கதைக்கே life இல்லாம போயிடும்.
அதனால தான்
இந்தக் கதை
மெதுவா போகுது.
இதுதான்.
வேற எதுவும் இல்லை.
அதனால
அதெல்லாம் skip பண்ணி
ஒரே நேரத்துல
“matter ஆயிடுச்சு”ன்னு
கொண்டு போக முடியாத flow இது.
இதுதான்.
வேற எதுவும் இல்லை.
பிடிச்சவங்க
இந்த flow-ல படிப்பாங்க.
செட் ஆகலன்னா
அது totally okay.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)