Yesterday, 12:54 AM
(18-12-2025, 11:13 PM)raspudinjr Wrote: அவசர முடிவு என்று சொல்ல மாட்டேன். கதை அதற்கேற்ற மீட்டருடன் இருந்தால் தான் ரசனையுடன் இருக்க முடியும் !
திருக்குறள் 2 அடி தான் ! அதன் வீச்சு ஆயிரம் வருடங்களையும் தாண்டி நிற்கிறது. வத வதன்னு பன்னி குட்டி போட்டால் போல் எபிசோடுகளாய் எழுதிக் குவிப்பதில் இல்லை பெருமை !
நச்சுனு ஒரு வரி எழுதினாலும், அது நினைவில் நிற்கனும்!
உங்களின் கதைப் பின்னல் அருமை !
கண்டிப்பாக நிர்மலா மேடம், வினு ,மீனா, சகா காம்பினேசனில் அடுத்த பாகம் எழுதினால் கதைக்கு இன்னொரு பரிமாணம் கிடைக்கும் .
Keep it up !
காஸிப் தளம் ந்னு சொன்னீங்களே ...அப்படி ஒரு தளம் இருக்கா?
இந்த தளத்தை தான் சொன்னேன். தமிழ் டூ ஆங்கிலம் மாற்றி டைப் செய்ததில் கீபோர்டு தழிலேயே இப்படி எழுதி இருக்கிறது


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)