19-12-2025, 09:44 PM
(19-12-2025, 09:01 PM)Manmadhaa Wrote: நண்பா, இங்க யாரயும் உற்சாக படுத்தவும் இல்ல , அது தப்புனு குற்றம் சொல்லவும் இல்ல. குற்ற உணர்வு தேவையில்லாதது அது இயற்கையாவே இருக்கற உணர்வுனு சொல்றோம் அவ்வளவுதான். யாருக்கும் இங்க ஒழுக்க பாடம் எடுக்க வேண்டாம். அது காலத்துக்கு காலம் மாறிட்டே இருக்கு.மன்னிக்கவும் நண்பா ?♂️
எல்லாம் மாயம்


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)