19-12-2025, 06:03 PM
(19-12-2025, 04:02 PM)dubukh Wrote: முற்பகல் செய்தது இப்போ வந்து ஆப்படிக்குது அவனுக்கு. முக்கியமா அந்த வரதட்சணை பிரச்சனை. ஐடி ஃபீல்டு, கார்ப்பரேட் சதி பற்றி நல்லா சொல்றியே நண்பா, நீங்களும் ஐடி வேலை தான் பாக்குறீங்களா?
வரதனால் கீதாவை ஒன்னும் செய்ய முடியாது. ஆனால் லாவியை போட்டு கொடுக்க முடியும். ஆனால் அருண் யாருக்கு லாவிக்கா அல்லது கிதாவுக்கா என்ற கேள்வி இன்னும் உள்ளது. வழக்கம் போல 2 பேரும் ஸேர் பண்ணிக்குங்களா என அறிய ஆவல், ப்ளீஸ் கண்டீனூ நண்பா
Thanks. I will continue with the flow. Let's see how it goes. Please continue your support.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)