19-12-2025, 04:03 PM
(19-12-2025, 03:29 PM)StephenGe0 Wrote: Romba vazha vazha nu izhukkura maari irukku bro. Slow ah kondu poradhu oru vishayam orey edathulaye okkandhu thaekkuradhu innoru vishayam. Unga kadhaya yepdi ezhudhanumnu naan solla koodadhu just a reader's request ah kekuren. Konjam kadhaya nagathuna nalla irukkum.
கரெக்ட் bro. கதை ஸ்லோவா தான் போகுது. அதை நான் மறுக்கல.
ஆனா bro,ஒரு சின்ன விஷயம்.
இதுல வர்ற பவித்ரா சும்மா “காலேஜ் பொண்ணோ” கிடையாது. கூப்பிட்ட உடனே எதுக்கும் ஓடிவர்ற சீப்பான கேரக்டரும் கிடையாது.
அவ ஒரு பயந்த சுபாவம் உள்ள, கலாச்சாரம், கட்டுப்பாடு, பயிற்சி, பழக்கம் இதெல்லாம் சேர்ந்து வளர்ந்த family woman, bro.
அப்படிப்பட்ட ஒருத்தியோட மனசு ஒரே நாள்ல மாறாது.
ஒரே scene-ல உடையாது.
அவ மனசுக்குள்ள இருக்கிற “இது தப்பா?”ன்னு பயம் எப்படி கொஞ்சம் கொஞ்சமா “இது ஆசையா?”ன்னு மாறுது…
ஒரு குடும்பப் பெண்ணோட உள்ளுக்குள்ள நடக்குற மனசு போராட்டம் எப்படி மெதுவா சறுக்குது…
Real life-ல ஒரு பெண் தன்னோட எல்லையை உள்ளுக்குள்ளேயே எப்படி உடைக்குறாளோ அத எழுதிட்டு இருக்கேன் bro.
ரோட்ல போறவளை ஒரே நாள்ல மடக்குற மாதிரி இந்தக் கதை இல்ல.
கட்டின புருஷனை மனசுக்குள்ளேயே ஏமாத்த ஆரம்பிக்க ஒரு பெண்ணுக்கு எவ்வளவு பயம் போகணும்? எவ்வளவு தயக்கம் உடையணும்?
அந்த process-ஐ skip பண்ணி “கதை நகருங்க”ன்னு சொன்னா கேரக்டர் தான் பொய் ஆகும் bro.
இது என் writing skill பிரச்சனை இல்ல, இது கேரக்டரோட இயல்பு.
அதனால தான் கதை மெதுவா போகுது.
அதனால் bro, “ஒரே இடத்துலேயே சுத்துது” “இழுத்துக்கிட்டே போற மாதிரி இருக்கு” “ரொம்ப வழ வழ” ன்னு தோணுதுன்னா…
ஆமா bro. அதேதான். அதுதான் நோக்கம். இதுக்கு மேல இன்னும் வழ வழன்னு தான் வரும்.
ஏன்னா bro, இந்தக் கதை ஏதோ ஆசைக்காக எழுதல. அவசரத்துக்கும் எழுதல. படிக்கிறவங்களா உடனடியா சந்தோஷப்படுத்தவும் எழுதல.
பவி என்ன உணருறாளோ அதே உணர்ச்சிக்குள்ள படிக்கிறவங்களா உட்கார வைப்பதுக்குத்தான் bro.
சீக்கிரம் முடிவு வேணும், உடனடி சுகம் வேணும், திரும்பத் திரும்ப வர்ற உணர்ச்சி பிடிக்கலன்னா… இப்போ சொல்றேன் bro,
இந்தக் கதை உங்களுக்கு தேவையில்லை. அதை படிக்காம விட்டுட்டா உங்களுக்கும் நிம்மதி. எனக்கும் நிம்மதி.
பிடிச்சவங்க, அதே இடத்துல உட்கார்ந்து அதே மூச்சை மீண்டும் மீண்டும் இழுத்துக்கிட்டு மெதுவா படிப்பாங்க bro.
பிடிக்கலன்னா “கதை நகருங்க”ன்னு சொல்லாம அமைதியா நகர்ந்துடுங்க bro. அவ்வளவுதான்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)