Adultery அவள் இதயத்தின் மொழி
Part 60:


"தொம்..."

அவன் விழுந்த சத்தம் அந்த ஹால்ல எதிரொலிச்சுச்சு.

"அய்யோ..."

அவன் வாய்ல இருந்து வந்த அந்த அலறல்...

அது வலியில வந்த சத்தம் மாதிரி இல்ல.

திடீர்னு கால் வழுக்குனதுல, என்ன நடக்குதுன்னே தெரியாம, ஒரு சின்னப் பையன் பயத்துல கத்துற மாதிரி இருந்துச்சு.

அவன் விழுந்த விதம்...

ரெண்டு கையையும் காத்துல ஆட்டிக்கிட்டு...

கால் ரெண்டும் அந்தத் தண்ணியில "சர்ர்ர்"னு ஸ்கேட்டிங் போற மாதிரி வழுக்கிக்கிட்டு...

முகத்தை ஒரு மாதிரி அஷ்டகோணலா வெச்சுக்கிட்டு...

குப்புற விழுந்தான்.

அதைப் பார்த்த அந்த ஒரு வினாடி...

எனக்குள்ள இருந்த பதட்டம் எல்லாம் போயி...

ஒரு பயங்கரமான சிரிப்பு பொத்துக்கிட்டு வந்துச்சு.

"பக்"குனு சிரிச்சிடப் போனேன்.

ஆனா உடனே சுதாரிச்சுக்கிட்டேன்.

"சிரிக்கக் கூடாது பவித்ரா... பாவம்... விழுந்துட்டான்..."

நான் என் உதட்டை உள்ளிழுத்து, பல்லால நறுக்குனு கடிச்சுக்கிட்டேன்.

என் கன்னம் ரெண்டும் காத்து ஊதுன மாதிரி உப்பிப் போச்சு.

சிரிப்பை அடக்க முடியாம என் உடம்பு லேசா குலுங்குச்சு.

அவன் விழுந்து கிடக்குற அந்த போஸ் (pose)...

ஒரு தவளைத் தாவி விழுந்த மாதிரி... கையைக் காலைப் பரப்பிட்டு...

ஐயோ... எனக்குச் சிரிப்பு தாங்கல.

வயிறு வலிக்குது.

ஆனா நான் சிரிக்கல.

சிரிச்சா அவன் அவமானப்பட்டுப் போயிடுவான். முகம் சுருங்கிடும்.

எனக்காகத் தானே ஓடி வந்தான்...

என்னைத் தாங்கத் தானே வந்தான்...

பாவம்.

மனசுக்குள்ள ஒரு குற்ற உணர்ச்சி "சுருக்"னு குத்துச்சு.

"லூசுப் பையன்... ஹீரோ மாதிரி காப்பாத்த வந்தான்... இப்போ ஜோக்கர் மாதிரி விழுந்து கிடக்கான்."

நான் வேகமா குனிஞ்சேன்.

அவன் இன்னும் தரையில, அந்த ஈரம் சொட்டுற டைல்ஸ் மேல, முழங்கையை ஊன்றி எந்திரிக்க முடியாமத் தவிச்சுக்கிட்டு இருந்தான்.

முகம் முழுக்க அசடு வழிஞ்சுச்சு.

என்னை நிமிர்ந்து பார்த்தான்.

அவன் கண்ணுல... "அய்யோ மேடம் முன்னாடி இப்படி 'பொத்'துனு விழுந்துட்டோமே"ங்கிற அசிங்கம் தெரிஞ்சுச்சு.

"எந்திரி..."

என் குரல் கனிவா, ஆனா சிரிப்பை அடக்கின நடுக்கத்தோட வந்துச்சு.

நான் என் வலது கையை அவன்கிட்ட நீட்டினேன்.

அவன் தயங்கினான்.

என்னைத் தொடலாமா வேண்டாமான்னு ஒரு பயம்.

"பரவால்ல... பிடி..."

நான் கண்ணால சைகை பண்ணேன்.

அவன் மெதுவாத் தன் கையை உயர்த்தினான்.

அவனோட அந்த முரட்டு கை... சொரசொரப்பான உள்ளங்கை...

என் மென்மையான உள்ளங்கைக்குள்ள வந்துச்சு.

அவன் கை நல்ல சூடா இருந்துச்சு.

என் கை ஜில்லுனு இருந்துச்சு.

நான் அவனோட விரல்களை இறுக்கிப் பிடிச்சு, மேல் நோக்கி இழுத்தேன்.

"ம்ம்ம்..."

அவன் என் பிடியைப் பிடிச்சுக்கிட்டு, மெதுவா எழுந்தான்.

கால் இன்னும் லேசா நடுங்குச்சு. வழுக்குன அதிர்ச்சி போகல போல.

அவன் நிமிர்ந்து நின்னதும், அவனோட மூச்சுக்காத்து என் முகத்துல படுற தூரம்.

நான் கையை டக்குனு விட்டேன்.

"கவனமா இருக்க மாட்டியா? ஏன் இப்படி அவசரப்படுற?"

லேசா அதட்டுனேன். ஆனா அதுல கோவம் இல்ல. ஒரு செல்லக் கண்டிப்புதான் இருந்துச்சு.

"சாரி மேடம்... வழுக்கிடுச்சு... கவனிக்கல..."

தலையைச் சொறிஞ்சான்.

"சரி... போய் அந்தச் சோஃபாவுல உக்காரு."

நான் சோஃபாவைக் கை நீட்டிக் காட்டினேன்.

"பரவால்ல மேடம்... நான் நிக்கிறேன்..."

"சொன்னா கேளு பிரகாஷ். கால் வலிக்கும். போய் உக்காரு."

ஒரு சின்னப் பையனை அதட்டுற மாதிரி அதட்டுனேன்.

அவன் மறுபடியும் தயங்கித் தயங்கி, அந்தச் சோஃபா ஓரத்துல போய், கூனிக்குறுகி உக்காந்தான்.

ஒரு பெரிய மனுஷன்... என் முன்னாடி சின்னப் பையன் மாதிரி ஒடுங்கி உக்காந்திருக்கான்.

அவன் சட்டை, பேன்ட் எல்லாம் லேசா ஈரம் பட்டிருந்துச்சு.

"இரு... நான் துடைக்கத் துணி எடுத்துட்டு வரேன்."

நான் பெட்ரூமை நோக்கி நடந்தேன்.

நடக்கும்போது... என் உதட்டுல இருந்த அந்தப் புன்னகையை என்னால அடக்கவே முடியல.

"எப்படி விழுந்தான் பார்த்தியா..."

மனசுக்குள்ள அந்தக்காட்சி மறுபடியும் ஓடுச்சு.

சிரிப்பு முட்டிக்கிட்டு வந்துச்சு.

பெட்ரூம்க்குள்ள போய், கபோர்டைத் திறந்தேன்.

ஒரு நல்ல, சுத்தமான டவலை எடுத்தேன்.

திரும்பும்போது கண்ணாடில என்னையப் பார்த்தேன்.

என் முகம்... அதுல ஒரு பிரகாசம் இருந்துச்சு.

ஒரு அந்நியன்... என் வீட்டு ஹால்ல... என் சோஃபாவுல உக்காந்திருக்கான்.

இது தப்பு.

ஆனா... இதுல ஏதோ ஒரு த்ரில் இருக்கு.

"பாவம்... ரொம்ப அசிங்கப்பட்டுப் போயிட்டான்... அவனைக் கொஞ்சம் நார்மல் ஆக்கணும்."

நான் டவலை எடுத்துக்கிட்டு ஹாலுக்கு வந்தேன்.

அவன் இன்னும் அதே இடத்துல, கையைக்கட்டி, தரையைப் பார்த்துக்கிட்டு உக்காந்திருந்தான்.

என்னை பார்த்ததும் அவசரமா எந்திரிக்கப் போனான்.

"உக்காரு... உக்காரு..."

நான் கையமர்த்தினேன்.

அவன்கிட்ட போய், அந்த டவலை நீட்டினேன்.

"இந்தா... முகம், கை காலெல்லாம் தொடச்சுக்கோ."

அவன் வாங்கினான்.

"தேங்க்ஸ் மேடம்..."

அவன் முகத்தைத் துடைக்கும்போது, நான் அவனைப் பார்த்தேன்.

அவன் முகம் இன்னும் இறுக்கமா, வெட்கம் கலந்த அவமானத்துல இருக்கிற மாதிரி இருந்துச்சு.

'பாவம்... நம்ம முன்னாடி விழுந்தத அவனால ஜீரணிக்க முடியல போல...'

அவன்கிட்ட கொஞ்சம் நார்மலா பேசினா, அவனும் கொஞ்சம் நார்மல் மோடுக்கு வருவான்னு தோணுச்சு.

அதான் அவனைப் பார்த்து... கொஞ்சம் ஃப்ரீயா பேசலாம்னு பேச்சை ஆரம்பிச்சேன்.

"என்ன பிரகாஷ்... பெரிய ஹீரோ மாதிரி ஓடி வந்த..."

நான் லேசாச் சிரிச்சுக்கிட்டே கேட்டேன்.

அவன் டவலை முகத்துல இருந்து எடுத்தான். என்னைப் பார்த்தான்.

"என்னைக் காப்பாத்த வந்தியா... இல்ல நீயும் என் கூடச் சேர்ந்து வழுக்கி விழ வந்தியா?"

நான் எதார்த்தமா, ஒரு ஃப்ரெண்ட் கிட்ட கேக்குற மாதிரி கேட்டேன்.

என் குரல்ல இருந்த அந்தச் சிரிப்பு... அவனுக்கு ஒரு தைரியத்தைக் கொடுத்துச்சு.

அவன் வெட்கத்தோட சிரிச்சான்.

"இல்ல மேடம்... நீங்க விழுந்துடுவீங்கன்னு பயந்துட்டேன்... அதான் வேகம்..."

"வேகமா? வேகமா வந்தா இப்படித்தான்... 'தொம்'னு விழுந்து கிடக்கணும்."

நான் அவன் விழுந்த சத்தத்தை இமிடேட் (imitate) பண்ணி, கண்ணை உருட்டிக் காட்டினேன்.

"அய்யோன்னு கத்தினியே ஒரு கத்து... எனக்குச் சிரிப்பை அடக்கவே முடியல தெரியுமா?"

நான் லேசாச் சிரிச்சேன்.

அவன் முகத்துல ஒரு விதமான வெட்கம் கலந்த சந்தோஷம்.

'மேடம் நம்மளத் திட்டல... நம்ம கூடச் சேர்ந்து சிரிக்கிறாங்க...' அப்படிங்கிற சந்தோஷம்.

அவன் தலையைக் குனிஞ்சுக்கிட்டு, ஒரு அசட்டுச் சிரிப்போட, "ஆமா மேடம்... மானமே போச்சு..."ன்னு முணுமுணுத்தான்.

"பரவால்ல விடு... யாரும் பார்க்கல. நான் மட்டும்தானே பார்த்தேன்."

நான் சொன்ன அந்த வார்த்தை... 'நான் மட்டும்தானே பார்த்தேன்'...

அது அவனுக்கு ஒரு நெருக்கத்தைக் கொடுத்திருக்கும்.

அவன் மெதுவா நிமிர்ந்து என்னைப் பார்த்தான்.

அவன் கண்கள்ல... "நீங்க பார்த்தா பரவால்ல மேடம்... எனக்குச் சந்தோஷம் தான்"ங்கிற மாதிரி ஒரு அர்த்தம்.

"சரி... ரிலாக்ஸ்."

நான் பேச்சை முடிச்சேன்.

"மிச்சத் தண்ணியை நான் தொடச்சுடுறேன். நீ ரெஸ்ட் எடு."

நான் திரும்பவும் கீழே குனிஞ்சேன்.

கையில இருந்த அந்தப் பழைய துணியை வெச்சு, தரையில இருந்த தண்ணியைத் ஒத்தி எடுக்க ஆரம்பிச்சேன்.

என் மஞ்சள் சுடிதார்... அது கழுத்து கொஞ்சம் அகலமானது.

துப்பட்டா சோஃபா மேலேயேதான் இருந்துச்சு.

நான் குனிஞ்சதும்...

என் சுடிதார் கழுத்து லேசாத் தொங்கிச்சு.

முன்னாடி கொஞ்சம் இடைவெளி விழுந்துச்சு.

எனக்குத் தெரியும்.

அந்த சோஃபாவுல உக்காந்திருக்கிறவன் கண்ணு எங்க இருக்கும்னு எனக்குத் தெரியும்.

அவன் பார்வை...

காந்தம் மாதிரி என் மேல ஒட்டிக்கிச்சு.

நான் குனிஞ்சு, கையை நீட்டித் துடைக்கும்போது...

என் முலை அந்தத் துணிக்குள்ள அசையுறது... முன்னாடி வந்து விழறது...

எல்லாத்தையும் அவன் இமைக்காம பார்க்குறான்னு என் முதுகுத் தண்டு சொல்லுச்சு.

அவன் மூச்சுக்காத்து சத்தம் கொஞ்சம் நிதானமாச்சு.

ஆனா ஆழமாச்சு.

அவனால வேற எதையும் பார்க்க முடியல.

நான் நிமிர்ந்து அவனைப் பார்க்கல.

ஆனா அவன் பார்வை என் மார்புப் பிளவுக்குள்ள பூந்து விளையாடுறதை என்னால உணர முடிஞ்சுச்சு.

என் உடம்பு சூடாச்சு.

ஒரு விதமான கூச்சம் மார்புல பரவிச்சு.

நான் வேணும்னே... கொஞ்சம் அதிகமா குனிஞ்சேன்.

துடைக்கிற மாதிரி... கையை நல்லா நீட்டினேன்.

அப்போ கழுத்து இன்னும் கொஞ்சம் விரிஞ்சு கொடுக்கும்னு எனக்குத் தெரியும்.

'பாருடா... நல்லா பாரு...'

'நீ விழுந்த அசிங்கத்தை மறக்க... இதுதான் உனக்கு மருந்து...'

மனசுக்குள்ள ஒரு சின்னக் குறும்பு.

திடீர்னு...

சும்மா எதார்த்தமாத் திரும்புற மாதிரி... தலையைத் திருப்பினேன்.

"சட்"னு அவனைப் பார்த்தேன்.

அவன் மாட்டிக்கிட்டான்.

அவன் கண்ணு... நேரா என் நெஞ்சு மேலதான்... அந்தத் திறந்த கழுத்து மேல நிலைச்சு நின்னுச்சு.

நான் அவனை முறைக்கல.

ஆனா என் பார்வையில ஒரு கேள்வி இருந்துச்சு.

புருவத்தை உயர்த்தினேன்.

"என்னடா பார்க்குற? அவ்ளோ ஆசையா?"

அமைதியான கேள்வி.

அவன் திடுக்கிட்டான்.

கரண்ட் ஷாக் அடிச்ச மாதிரி ஆடிப்போனான்.

உடனே தலையை "வெடுக்"குனு திருப்பினான்.

திடீர்னு அந்தப் பக்கம் இருந்த டிவி ஸ்டாண்டை எதோ ஆராய்ச்சி பண்ற மாதிரி உத்து உத்துப் பார்க்க ஆரம்பிச்சான்.

"நான் ஒண்ணுமே பார்க்கலையே"ங்கிற மாதிரி ஒரு நடிப்பு.

கழுத்துல நரம்பு புடைக்க... அவன் முழுங்குன எச்சில் சத்தம் எனக்கே கேட்டுச்சு.

"பாவம்..."

எனக்குச் சிரிப்பு வந்துச்சு.

ஆனா நான் சிரிக்கல. உதட்டைக் கடிச்சுக்கிட்டு அந்தச் சிரிப்பை உள்ளே தள்ளினேன்.

'ரசிடா... நல்லா ரசி...'

மனசுக்குள்ள ஒரு சின்னத் திமிர்.

மறுபடியும் அவனைப் பார்த்தேன்.

இந்தத் தடவை... என் உதட்டு ஓரத்துல ஒரு சின்னப் புன்னகையை மட்டும் ஒட்ட வெச்சுக்கிட்டேன்.

அது அவனுக்கு ஒரு சிக்னல்.

"நான் கோவப்படல... ஆனா நீ பாக்குறது எனக்குத் தெரியும்... பரவால்ல பாரு..."

அது அவனுக்குத் தைரியத்தைக் கொடுத்துச்சு போல.

அவன் மறுபடியும் மெதுவாத் தலையைத் திருப்பினான்.

இந்தத் தடவை அவன் பார்வை இன்னும் துணிச்சலா இருந்துச்சு.

நான் துடைக்கத் துடைக்க... என் உடம்பு அசையுறதை அவன் ரசிச்சான்.

முதலாவது என் முலை... அப்புறம் என் கை அசைவு... அப்புறம் என் இடுப்பு...

தண்ணி சோஃபாவுக்கு அந்தப் பக்கம் போயிருந்துச்சு.

நான் எழும்பி, அந்தப் பக்கம் போகணும்.

நான் மெதுவா முழங்கால் போட்டு நகர்ந்தேன்.

வேணும்னே...

அவனுக்கு முதுகு காட்டித் திரும்பினேன்.

இப்போ நான் அவனுக்கு எதிர்த்திசையில குனிஞ்சு துடைக்கிறேன்.

என் பின்பக்கம்... என் அகலமான இடுப்பு... என் பெரிய பின்னழகு... அதான் என் சூத்து...

எல்லாமே அவனுக்கு நேரா இருந்துச்சு.

சோஃபாவுல உக்காந்திருக்கிற அவனுக்கு... இது ஒரு முழுமையான காட்சி (View).

நான் குனிஞ்சு துடைக்கும்போது...

என் சுடிதார் பேன்ட் என் சூத்த இருக்கிப் பிடிச்சிருக்கும்.

ஒவ்வொரு தடவையும் நான் கையை ஆட்டும்போது... என் இடுப்பு லேசா ஆடும்.

"வலது... இடது... வலது... இடது..."

அது அவனுக்கு எவ்ளோ பெரிய போதையா இருக்கும்?

எனக்குத் தெரியும்... அவன் கண்ணு இப்போ என் சூத்து மேலதான் நிலைச்சு நிக்குதுன்னு.

என் இடுப்புல ஒரு சூடு பரவிச்சு.

அவன் பார்வை படுற இடமெல்லாம் நெருப்பு பத்த வைக்கிற மாதிரி இருந்துச்சு.

"என்னடி பவித்ரா பண்ற? இது சரியா?"

"ஒரு அந்நியன் முன்னாடி... இப்படி குனிஞ்சு நிக்குறியே..."

மனசாட்சி இடிச்சுச்சு.

"ஆனா... யாரு பார்க்கப் போறா? அவனுக்கு இது பிடிச்சிருக்கு... எனக்கும்..."

"எனக்கும் பிடிச்சிருக்கு..."

அந்த உண்மையை ஒத்துக்க மனசு கூசுச்சு.

நான் மெதுவா, நளினமா அசைஞ்சு துடைச்சேன்.

எந்தப் பக்கம் திரும்பினாலும் அவன் பார்வை என்னைத் தொடருது.

அறையில ஒரு பயங்கரமான அமைதி.

அவன் மூச்சு விடுற சத்தம் மட்டும் தான்.

அவன் கண்கள் விரிஞ்சு... என்னையே முழுங்குற மாதிரி பார்க்குறான்னு எனக்குத் தோணுச்சு.

அவன் சீட் நுனியில உக்காந்திருப்பான்.

வேர்வை வழியும்.

தண்ணி எல்லாம் துடைச்சு முடிச்சேன்.

"ஹ்ப்பா..."

மெதுவா எழுந்தேன்.

இடுப்புல கை வெச்சுக்கிட்டு, ஒரு நிமிஷம் நின்னேன்.

அவன் என்னை கீழிருந்து மேல வரைக்கும் ஒரு ஸ்கேன் பண்ணான்.

நான் சோஃபா மேல இருந்த துப்பட்டாவை எடுத்தேன்.

அதை என் மார்பு மேல போட்டுக்கிட்டேன்.

ஆனா அதை சரியாப் பின் பண்ணல. சும்மா கழுத்துல தொங்க விட்டேன்.

ஸ்விட்ச் போர்டுக்குப் போய், ஃபேன் ஸ்விட்சைப் போட்டேன்.

"விர்ர்ர்..."னு ஃபேன் சுத்த ஆரம்பிச்சுச்சு.

"தரை காயட்டும்..."

சும்மா ஒரு வார்த்தை சொன்னேன்.

கையில இருந்த அந்த அழுக்குத் துணியை எடுத்துக்கிட்டு...

"நான் இதை வெச்சுட்டு வர்றேன்..."

சொல்லிக்கிட்டே யூட்டிலிட்டி ரூமை நோக்கி நடந்தேன்.

நான் நடக்கும்போது...

அவன் பார்வை என் முதுகைத் துளைச்சுக்கிட்டு வர்றதை என்னால உணர முடிஞ்சுச்சு.

என் பின்னல் ஆடுறதை... என் இடுப்பு அசையுறதை...

அவன் ஒவ்வொரு அடியையும் ரசிச்சுப் பார்க்குறான்.

என் இதயம் படபடன்னு அடிச்சுச்சு.

இந்த அமைதி... இந்தத் தனிமை... இந்த நெருக்கம்...

இது எங்க போய் முடியப் போகுது?

யூட்டிலிட்டி ரூம் வாசப்படியை மிதிச்சேன்.

உள்ளே நுழையும்போது... என் மனசுக்குள்ள ஆயிரம் கேள்விகள்.

ஆனா உடம்பு முழுக்க... ஒரு விதமான சிலிர்ப்பும், சூடும் பரவிக்கிடந்துச்சு.


Part 61:


நான் அந்த அழுக்குத் துணியை யூட்டிலிட்டி ரூம்ல போட்டுட்டு, கையைத் தட்டிட்டுத் திரும்பினேன்.

மெதுவா நடந்து ஹாலுக்கு வந்தேன்.

அவன்...

பிரகாஷ்...

அந்தச் சோஃபாவுல உக்காந்திருந்தான்.

ஆனா அவன் உக்காந்திருந்த விதம்...

ஐயோ... பார்க்கவே ஒரு மாதிரி பரிதாபமா இருந்துச்சு.

சோஃபாவோட நுனியில... ஏதோ ஊசி முனையில உக்காந்த மாதிரி... கால் அங்குல இடத்துலதான் உக்காந்திருந்தான்.

முதுகை வளைச்சு, தோளைக் குறுக்கி...

ரெண்டு கையையும் தொடைக்கு நடுவுல வெச்சு இருக்கிப் பிடிச்சுக்கிட்டு...

தலையைக் குனிஞ்சுக்கிட்டு...

"எனக்கும் இந்த இடத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்ல... நான் தெரியாம வந்துட்டேன்"னு சொல்ற மாதிரி ஒரு போஸ்.

எதோ நான் வீட்டுக்குள்ள வந்ததும் அவனை அடிச்சு விரட்டப் போறேன்னு பயந்து நடுங்குற மாதிரி இருந்துச்சு.

கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி படிக்கட்டுல என்னைத் தூக்கிட்டு வரும்போது இருந்த அந்தத் "திமிர்"... அந்த ஆண்மை... இப்போ எங்க போச்சு?

இப்போ என் முன்னாடி... ஒண்ணும் தெரியாத ஆளு மாதிரி... ஒரு அப்பாவியா ஒடுங்கிப் போய் இருக்கான்.

இவனைப் பார்த்தா... என் மேல ஆசைப்படுறவன் மாதிரியே தெரியல.

என் வீட்டு காத்துல மூச்சு விடுறதுக்குக் கூட பயப்படுறான்.

எனக்கு மனசுக்குள்ள ஒரு மென்மை வந்துச்சு.

அவன்கிட்ட மெதுவாப் போய் நின்னேன்.

"என்ன பிரகாஷ்..."

அவன் "சட்"னு நிமிர்ந்து பார்த்தான்.

"கிளம்பறியா? கேட்ல யாராவது உன்னைத் தேடுவாங்களோ என்னவோ..."

நான் சாதாரணமாத்தான் கேட்டேன்.

ஆனா உள்ளுக்குள்ள... அவன் என்ன பதில் சொல்றான்னு தெரிஞ்சுக்க ஒரு சின்ன ஆர்வம்.

'இல்லை மேடம்... போக மாட்டேன்'னு சொல்லுவானா?

இல்ல 'சரி மேடம்'னு கிளம்பிடுவானா?

அவன் உடனே எந்திரிக்கப் போனான்.

"ஆமா மேடம்... தேடுவாங்க..."

அவசர அவசரமாச் சொன்னான்.

"தண்ணிக்கு ரொம்பத் தேங்க்ஸ் மேடம்... நான் கிளம்புறேன்..."

எந்த மறுப்பும் இல்லாம... ஒரு சின்ன எதிர்ப்பும் காட்டாம... சொன்ன பேச்சைக் கேட்டுட்டு நகரத் தயாரானான்.

அவன் அப்படி டக்குனு கிளம்பறதப் பார்த்ததும்... எனக்கு ஏமாற்றமா இருந்துச்சு.

'அவ்ளோதானா?'

'நான் போகச் சொன்னதும் போயிடுவியா?'

'உனக்கு என் கூட இருக்கணும்னு தோணலையா?'

அவன் வாசலை நோக்கித் திரும்பினான்.

என் மனசுக்குள்ள ஒரு வேகம்.

அவன் போயிட்டா... மறுபடியும் தனிமை.

அந்த அமைதியான வீடு. டிவி சத்தம். தனியா சாப்பிடணும்.

வேண்டாம்.

"பிரகாஷ்..."

நான் கூப்பிட்டேன்.

அவன் நின்னான். திரும்பினான்.

"நான் டீ போடலாம்னு இருக்கேன்..."

வார்த்தைகள் என் அனுமதியில்லாமலே வந்துச்சு.

"உனக்கு வேணும்னா... இருந்து குடிச்சுட்டுப் போ. இல்ல வேலை இருக்குன்னா கிளம்பு. உன் இஷ்டம்."

நான் ரொம்ப அலட்சியமாச் சொல்ற மாதிரி முகத்தை வெச்சுக்கிட்டேன்.

ஆனா என் கண்ணு அவன் முகத்தையே பார்த்துச்சு.

அவன் முதல்ல தயங்கினான்.

"இல்ல மேடம்... வேண்டாம்... பரவால்ல..."

பழக்க தோஷத்துல மறுத்தான்.

ஆனா அடுத்த செகண்ட்... அவன் மூளைக்கு உறைச்சிருக்கணும்.

'மேடம் டீ குடுக்கிறாங்க... கூட இருக்கச் சொல்றாங்க...'

அவன் கண்ணுல ஒரு ஒளி மின்னுச்சு.

ஒரு ஆசை.

அவன் தொண்டையைச் செருமிக்கிட்டான்.

"இல்ல... நீங்க உங்களுக்காகப் போடுறீங்கன்னா..."

குரலைத் தாழ்த்தினான்.

"எனக்குக் கொஞ்சமா குடுங்க மேடம். நான் குடிச்சுக்கறேன்."

எனக்கு உதட்டோரம் சிரிப்பு வந்துச்சு.

"கேட்ல யாராவது வந்தா?"

"பரவால்ல மேடம்... இன்னொரு ஆளு அங்கதான் இருக்காரு... அவரு பார்த்துப்பாரு."

இப்போ வேலையை விட டீ முக்கியமாப் போச்சு.

"சரி... உக்காரு."

நான் சொன்னேன்.

"நான் போய் பால் அடுப்புல வெச்சுட்டு வரேன்."

அவன் தலையாட்டினான்.

நான் திரும்பினேன்.

கிச்சனை நோக்கி நடக்க ஆரம்பிச்சேன்.

துப்பட்டா இல்லாத என் மஞ்சள் சுடிதார்... நான் திரும்பும்போது என் உடம்போட அசைவுக்கு ஏத்த மாதிரி ஆடுச்சு.

முக்கியமா... என் பின்பக்கம்.

துப்பட்டா முன்னாடி சோஃபாவுல கிடக்கு.

சோ, என் முதுகு பக்கம் இப்போ எந்த மறைப்பும் இல்ல.

அந்த டைட்டான மஞ்சள் சுடிதார் பேன்ட்... என் இடுப்பையும், என் சூத்தையும் இருக்கிப் பிடிச்சிருந்துச்சு.

நான் நடக்கும்போது...

"வலது... இடது... வலது... இடது..."னு என் சூத்து ஆடுறது... பின்னாடி இருக்கிறவனுக்கு நல்லாத் தெரியும்.

என் இடுப்பு மடிப்பு... அந்த பேன்ட் கவ்விப் பிடிச்சிருக்கிற அந்த சதைப்பிடிப்பு...

எல்லாமே அவன் கண்ணுக்கு விருந்தா இருக்கும்.

எனக்குத் தெரியும்.

அவன் பார்வை என் சூத்து மேலதான் இருக்கும்னு எனக்கு நல்லாத் தெரியும்.

என் முதுகுல ஒரு சூடு பரவிச்சு.

'பார்க்கட்டும்...'

'என் புருஷனைத் தவிர வேற யாரும் பார்க்காத இடம்...'

'இப்போ இவன் பார்க்குறான்...'

'பார்க்கட்டும்... பரவால்ல...'

எனக்குள்ள ஒரு குறுகுறுப்பு. ஒரு சின்னத் திமிர்.

என் நடையில வேணும்னே இன்னும் கொஞ்சம் நளினத்தைக் கூட்டினேன்.

கிச்சனுக்குள்ள நுழைஞ்சேன்.

ஸ்டவ்வைப் பத்த வெச்சேன்.

பால் பாத்திரத்தை எடுத்து அடுப்புல வெச்சேன்.

நீல நிறத்துல நெருப்பு எரிஞ்சுச்சு.

என் மனசுக்குள்ளயும் அப்படித்தான் எரிஞ்சுக்கிட்டு இருந்துச்சு.

"என்ன பவித்ரா பண்ற? அவனுக்கு எதுக்கு டீ?"

"புருஷன் இல்லாதப்போ... ஒரு அந்நியனுக்கு டீயா?"

"இது விருந்தோம்பல் இல்ல... இது வேற ஏதோ..."

மனசாட்சி கேள்வி கேட்டுச்சு.

"சும்மா இரு... என்னால தான் அவனுக்குக் காய்ச்சலே வந்துச்சு..."

"மழைல நனைஞ்சது என்னால தானே... அதுக்கு ஒரு டீ குடுத்தா தப்பா?"

எனக்கு நானே நியாயம் கற்பிச்சுக்கிட்டேன்.

பால் லேசாச் சூடாகட்டும்.

நான் மறுபடியும் ஹாலுக்கு வந்தேன்.

அவன்...

நான் போனப்போ எப்படி இருந்தானோ... அப்படியேதான் இருந்தான்.

அதே நுனி சீட்ல... அதே ஒடுங்கிப் போன நிலைமையில...

கையை இருக்கிக் கட்டிக்கிட்டு... மூச்சைக் கூட சத்தமா விட பயந்துகிட்டு உக்காந்திருந்தான்.

அவன் சோஃபால சாய்ஞ்சா... அந்த குஷன் அழுங்கிடும், அழுக்காயிடும்னு பயப்படுறான் போல.

எனக்குச் சிரிப்பா இருந்துச்சு.

அவன்கிட்ட போனேன்.

"ஏன் இப்படி உக்காந்திருக்க?"

மென்மையா கேட்டேன்.

"நல்லா தாராளமாச் சாய்ஞ்சு உக்காரு. சோஃபா ஒண்ணும் கடிச்சு வெக்காது."

அவன் திருதிருன்னு முழிச்சான்.

"பரவால்ல மேடம்... இப்படியே இருக்கட்டும்..."

"சொன்னா கேளு பிரகாஷ்... என் வீட்டுக்கு வந்தா ஃப்ரீயா இருக்கணும்."

நான் அதட்டினேன்.

அவன் மெதுவா நகர்ந்து, கொஞ்சம் பின்னாடி சாய்ஞ்சான். ஆனாலும் முழுசா ரிலாக்ஸ் ஆகல.

நான் அவனுக்கு எதிர்த்தாப்புல நின்னேன்.

கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். மணி 7:15.

ஒரு அமைதி.

அவன் என்னையப் பார்க்கத் தயங்கினான்.

நான் அந்த அமைதியை உடைக்க நெனச்சேன்.

"என்ன... மூணு நாளா ஒரே மெசேஜ்ஜா அனுப்பித் தள்ளிட்ட..."

சும்மா விளையாட்டுக்குக் கேட்டேன்.

அவன் நிமிர்ந்து பார்த்தான். அவன் கண்ணுல ஒரு வலி.

"நீங்க ரிப்ளை பண்ணலையே மேடம்... அதான்..."

குரல் சின்னதா வந்துச்சு.

"எனக்கு பயமாயிடுச்சு. நான் பண்ணது தப்புதான்... அந்தப் போட்டோ..."

அவன் அந்த 'பேன்ட்' போட்டோவை ஞாபகப்படுத்தினான்.

எனக்கு முகம் சூடாச்சு.

"போதும்... அதை விடு."

நான் பேச்சை வெட்டினேன்.

"பழசையெல்லாம் பேசாத. அதான் மறந்துட்டேன்ல."

"சாரி மேடம்... நான் வேணும்னே பண்ணல..."

"இப்போ அதை யார் கேட்டா? விடுன்னு சொன்னேன்ல."

நான் அவனைக் கூர்மையா பார்த்தேன்.

"இனிமே ஒரு நல்ல ஃப்ரெண்டா இரு... அது போதும்."

அவன் முகம் மலர்ந்துச்சு.

"நிஜமாவா மேடம்?"

அவன் கண்கள்ல அவ்ளோ நம்பிக்கை.

"நீங்க இனிமே என்கிட்ட நார்மலாப் பேசுவீங்களா?"

"ம்ம்... நீ ஒழுங்கா நடந்துகிட்டா பேசுவேன்."

மெதுவாச் சொன்னேன்.

நாங்க பேசிக்கிட்டு இருக்கும்போதே...

அவன் பார்வை...

என் முகத்துல இருந்து லேசா வழுக்கி... கீழே இறங்குச்சு.

நான் தான் துப்பட்டாவை சோஃபா மேல போட்டுட்டுப் போனேனே...

இன்னும் அதை எடுத்துப் போடல.

மறந்துட்டேனா? இல்ல வேணும்னே போடலையா? எனக்கே தெரியல.

என் மஞ்சள் சுடிதார் டாப்... அது என் உடம்போட ஒட்டி... என் முலையோட வடிவத்தை அப்பட்டமா காட்டிக்கிட்டு இருந்துச்சு.

நான் மூச்சு விடும்போது... என் மார்பு ஏறி இறங்குறது... அந்தத் துணிக்குள்ள தெளிவாத் தெரிஞ்சுச்சு.

அவன் கண்ணு... அதைத்தான் மேயுது.

அவன் எவ்ளோதான் கண்ணியமா இருக்க முயற்சி பண்ணாலும்... அவனோட ஆண் புத்தி அவனைக் கெடுக்குது.

பார்வை அடிக்கடி என் கழுத்துக்குக் கீழே இறங்குறதை நான் கவனிச்சேன்.

ஒவ்வொரு தடவையும் அவன் பார்த்துட்டு, பயத்துல கண்ணைத் திருப்புவான்.

ஆனா மறுபடியும் காந்தம் மாதிரி அங்கேயே வந்து ஒட்டிக்கும்.

எனக்கு ஒரு மாதிரி இருந்துச்சு.

வெட்கம்... அப்புறம் ஒரு சின்ன கர்வம்.

"இப்படித்தான் ஒரு ஃப்ரெண்டைப் பார்ப்பியா?"

நான் கேட்டேன்.

குரல்ல கோவம் இல்ல. ஒரு கிண்டல். ஒரு எச்சரிக்கை.

அவன் திடுக்கிட்டான்.

"அய்யோ... இல்ல மேடம்... நான்..."

அவன் நாக்குளறினான்.

"சாரி மேடம்... நான் பார்க்கல..."

"பொய் சொல்லாத. உன் கண்ணு எங்க போகுதுன்னு எனக்குத் தெரியாதா?"

நான் இடுப்புல கை வெச்சுக்கிட்டு கேட்டேன்.

அவன் தலை குனிஞ்சான்.

ஒரு நிமிஷம் அமைதி.

அப்புறம்...

அவன் மெதுவாத் தலையை நிமிர்த்தினான்.

இந்தத் தடவை அவன் கண்ணுல பயம் இல்ல.

ஒரு விதமான நேர்மை. ஒரு சரணாகதி.

"என்னால முடியல மேடம்..."

அவன் குரல் நடுங்குச்சு. ஆனா உண்மையா இருந்துச்சு.

"என்னால என் கண்ணைக் கட்டுப்படுத்த முடியல..."

நான் அவனைப் பார்த்தேன்.

"நீங்க அவ்ளோ அழகா இருக்கீங்க..."

அவன் சொல்ல ஆரம்பிச்சான்.

"அந்த மஞ்சள் கலர்ல... நெத்தியில அந்தப் பொட்டு... கழுத்துல அந்தப் பூ..."

அவன் குரல் கரகரப்பா, பக்திமயமா ஒலிச்சுச்சு.

"எதோ கோயில்ல இருக்கிற சாமிச் சிலை மாதிரி நிக்கிறீங்க..."

"நான் எவ்ளோ ட்ரை பண்ணாலும்... என் கண்ணு தானா உங்களைத் தேடுது மேடம்..."

"தப்புதான்... ஆனா என்னால முடியல..."

அவன் பேசுற விதம்...

எதோ கவிதை சொல்ற மாதிரி இல்ல. சினிமா டயலாக் இல்ல.

ஒரு பாமரனோட பாஷை.

"நீங்க மூச்சு விடும்போது... அது அசையுறது..."

அவன் கையை வெச்சு சைகை காட்டினான்.

"அதைப் பார்க்காம இருக்க நான் என்ன கல்லா மேடம்?"

எனக்கு உள்ளுக்குள்ள "ஜிவ்"வுனு இருந்துச்சு.

என் அழகை இவன் வர்ணிக்கிற விதம்... அதுல ஒரு அழுக்கு இல்ல. ஒரு ஆராதனை இருந்துச்சு.

கார்த்திக் என்னை "அழகா இருக்க"ன்னு சொல்லுவார். ஆனா இப்படி...

இப்படி ஒவ்வொரு அசைவையும் ரசிச்சுச் சொன்னது இல்ல.

என் மனசு குளிருற மாதிரி இருந்துச்சு.

ஆனா நான் வெளியக் காட்டிக்கல.

முகத்தைச் சுழிச்சேன்.

"போதும்... நிறுத்து."

சின்னப் பிள்ளையை அதட்டுற மாதிரி சொன்னேன்.

"ரொம்ப வழியாத. சாமி சிலையாம்... பூவாம்..."

நான் மூஞ்சியைத் திருப்பிக்கிட்டேன்.

"எனக்கு இதெல்லாம் பிடிக்காது."

பொய்.

எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. அவன் இன்னும் பேச மாட்டானான்னு மனசு ஏங்குச்சு.

அவன் லேசாச் சிரிச்சான்.

"பிடிக்காதுன்னு பொய் சொல்றீங்க மேடம்..."

அவன் தைரியமாச் சொன்னான்.

"உங்க கண்ணு சொல்லுது... உங்களுக்குப் பிடிச்சிருக்குன்னு."

"அதிகப்பிரசங்கி..."

நான் அவனைப் பார்த்து முறைச்சேன்.

அவன் விடுறதா இல்ல.

"நிஜமாவே மேடம்... இன்னைக்கு நீங்க தேவதை மாதிரி இருக்கீங்க. அந்த ஈரம் காயாத முடி... அது உங்க இடுப்பைத் தொடுறப்போ..."

"எனக்கு அந்த முடியா இருக்கக் கூடாதான்னு தோணுது..."

அவன் பேசிக்கிட்டே போனான்.

அந்த ஹால் முழுக்க அவனோட குரல்... அவனோட ஏக்கம்... அவனோட பக்தி...

எல்லாம் நிறைஞ்சுச்சு.

நான் ஒரு சிலையா நின்னு கேட்டுக்கிட்டு இருந்தேன்.

திடீர்னு...

"ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....."

கிச்சன்ல இருந்து ஒரு சத்தம்.

பால் பொங்குது!

அந்தச் சத்தம் எங்களை உலுக்கிச்சு.

நான் சுயநினைவுக்கு வந்தேன்.

"அய்யோ... பால்..."

"இரு... பால் பொங்குது..."

அவன்கிட்ட சொல்லிட்டு, வேகமாத் திரும்பினேன்.

கிச்சனை நோக்கி ஓடினேன்.

என் பின்னல் என் முதுகுல "தப் தப்"னு அடிச்சுச்சு.

என் பின்னழகை அவன் இப்போ ரசிச்சுக்கிட்டு இருப்பான்னு எனக்குத் தெரியும்.

"மேடம்... நீங்க ஓடுறது கூட அழகுதான்..."

அவன் பின்னால இருந்து சொன்னது எனக்குக் கேட்டுச்சு.

நான் கிச்சனுக்குள்ள நுழைஞ்சேன்.

அடுப்புல பால் பொங்கி, பாத்திரத்தோட விளிம்பு வரைக்கும் வந்திருந்துச்சு.

நான் ஸ்டவ்வை ஆஃப் பண்ணேன்.

அந்தச் சூடான பாத்திரத்துல இருந்து வந்த ஆவி... என் முகத்துல பட்டுச்சு.

அது பால் வாசம் மட்டும் இல்ல.

ஹால்ல இருந்து வந்த அந்தப் புகழ்ச்சியோட வாசமும் கலந்து இருந்துச்சு.

நான் அங்கேயே நின்னேன்.

ஹால்ல அவன் இருக்கான்.

எனக்காகக் காத்துக்கிட்டு இருக்கான்.

என் அழகைப் பருகிக்கிட்டு இருக்கான்.

இந்தத் தருணம்... இது ஆபத்தானதுன்னு தெரியும்.

ஆனா... இது அவ்ளோ இனிமையா இருந்துச்சு.
[+] 11 users Like yazhiniram's post
Like Reply


Messages In This Thread
RE: அவள் இதயத்தின் மொழி - by yazhiniram - 19-12-2025, 09:40 AM



Users browsing this thread: Bala, 5 Guest(s)