18-12-2025, 11:13 PM
(18-12-2025, 09:29 PM)Lookingeyes Wrote:
மிக்க நன்றி. உங்களிடமிருந்து ரிப்ளை கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.
கற்றது கலவி போன்ற கதைகள் இங்கே மிக மிக அரிது. கிளாசிக் வகை ஏரோடிக் கதைகள் தமிழில் காஸிப்பில் கிடைத்த போது மிக மிக ஆச்சரியம். நேரம் கிடைத்தால், வாய்ப்பிருந்தால் அதை தொடருங்கள் (எனக்கு இப்போது ஒரு கதை பாதியிலே நின்று விடுவதின் உளவியல் புரிகிறது)
இரண்டாம் பாகத்தில், பாதிக்கு மேல் எனக்கு தடுமாற்றம் வந்துவிட்டது உண்மை. கதையை எப்படி கொண்டு செல்வது என்பதில் குழப்பம். அதற்கு பிறகு கதையை இப்போது முடித்து வைப்போம் என்ற நோக்கத்தில் சுருக்கமான வழியை யோசித்து முடித்தேன்.
ஒரு கதை நன்றாக எழுத ஆரம்பித்து பின் பாதியில் நிற்பதை, வாசகனாக இருந்த போது புரியாததை இப்போது புரிந்து கொள்கிறேன். திடிரென்று ஒரு சோர்வு அலுப்பு குழப்பம் வந்து தடை போட்டு விடுகிறது. கதை எழுதுவது என்பது சிரமம் தான் போல.
முடித்தால் போதும் என்று ஒரு கட்டத்தில் நினைத்து கதையை ரஷ் செய்து கொண்டு வந்தாலும், இறுதியில் முற்றிலுமாக புல்ஸ்டாப் வைக்கவும் மனசு வராதது விசித்திரம். கதையை ஓபனாக வைப்போம் முடிந்தால் எப்போதாவது தொடரலாம் என்று நப்பாசை வருவதும் காமெடி தான். அதனால் தான் கதை அப்படி முடிந்து இருக்கிறது. ஒரு சின்ன என்ட் கிரெடிட் சீன் ஒன்று யோசித்து இருக்கிறேன், நாளை எழுதி அப்டேட் செய்கிறேன். அதை படித்தால் புரிந்து விடும்.
அடுத்து வேறு ஒரு கதையை எழுதிட எண்ணம். நேரம் கிடைத்தால் அதையும் செக் செய்து வாசித்து பாருங்கள். மிக்க நன்றி.
அவசர முடிவு என்று சொல்ல மாட்டேன். கதை அதற்கேற்ற மீட்டருடன் இருந்தால் தான் ரசனையுடன் இருக்க முடியும் !
திருக்குறள் 2 அடி தான் ! அதன் வீச்சு ஆயிரம் வருடங்களையும் தாண்டி நிற்கிறது. வத வதன்னு பன்னி குட்டி போட்டால் போல் எபிசோடுகளாய் எழுதிக் குவிப்பதில் இல்லை பெருமை !
நச்சுனு ஒரு வரி எழுதினாலும், அது நினைவில் நிற்கனும்!
உங்களின் கதைப் பின்னல் அருமை !
கண்டிப்பாக நிர்மலா மேடம், வினு ,மீனா, சகா காம்பினேசனில் அடுத்த பாகம் எழுதினால் கதைக்கு இன்னொரு பரிமாணம் கிடைக்கும் .
Keep it up !
காஸிப் தளம் ந்னு சொன்னீங்களே ...அப்படி ஒரு தளம் இருக்கா?


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)