Adultery அவள் இதயத்தின் மொழி
Part 58:


நான் கிச்சனுக்குள்ள நின்னுக்கிட்டு இருந்தேன்.

கையில அந்த ஃப்ரிட்ஜ் வாட்டர் பாட்டில்.

அது ரொம்ப "ஜில்"லுனு, ஐஸ் கட்டி மாதிரி இருந்துச்சு.

பாட்டில் மேல இருந்த ஈரம்... என் உள்ளங்கையில "பசபச"ன்னு ஒட்டுச்சு.

ஒரு பெரிய பெருமூச்சு விட்டேன்.

"ஹ்ப்பா..."

என் நெஞ்சு "தடக்... தடக்..."னு அடிச்சுக்கிட்டே இருந்துச்சு.

எனக்கு நானே சொல்லிக்கிட்டேன்.

"பவித்ரா... பதறாத... ஏன் இப்படி நடுங்குற?"

"சும்மா தண்ணி குடுக்கத்தானே போற... இதுல என்ன இருக்கு?"

"அவன் பாவம்... தாகமா இருப்பான்... குடுத்துட்டு அனுப்பிடலாம்..."

ஆனா மனசு கேட்கல.

என் வீட்டு ஹால்ல... என் புருஷன் இல்லாத நேரத்துல... ஒரு அந்நிய மனுஷன் நிக்கிறான்.

அதுவும் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி... படிக்கட்டுல என்னையத் தூக்கிக்கிட்டு வந்தவன்.

என் உடம்பைத் தொட்டவன்... ஆனா சுடிதார் மேல தான், டைரக்ட்டா இல்ல... இருந்தாலும் அவன் தொட்ட இடமெல்லாம் இன்னும் சூடா இருக்கிற மாதிரி ஒரு ஃபீலிங்.

நான் மெதுவாத் திரும்பினேன்.

கிச்சன் வாசப்படியைத் தாண்டி ஹாலுக்கு வந்தேன்.

அவன் அங்கேயேதான் நின்னான்.

நான் எங்க நிக்கச் சொன்னேனோ... அந்த இடத்துல இருந்து ஒரு அங்குலம் கூட நகரல.

வாசல்படிக்கு ஓரமா... சுவரோட சுவரா ஒடுங்கிப் போய் நின்னான்.

பார்க்கவே பாவமா இருந்துச்சு.

என் வீடு அவனுக்குப் பெருசாத் தெரிஞ்சிருக்கலாம்.

அந்த சோஃபா... டிவி... லைட்ஸ்... இதெல்லாம் பார்த்துட்டு, நாங்க ரொம்ப பெரிய பணக்காரங்க போலனு அவனுக்குத் தோணியிருக்கும் போல.

அதான் அப்படி கைகட்டி நிக்கிறான்.

தலையைக் குனிஞ்சுக்கிட்டு, தரையைப் பார்த்துக்கிட்டு நின்னான்.

ஆனா...

என் கால் சத்தம் கேட்டதும்... "சட்"னு நிமிர்ந்து பார்த்தான்.

என்னை பார்த்ததும் அவன் கண்கள்ல அப்படி ஒரு ஒளி.

என் மஞ்சள் சுடிதார்...

என் ஈரத் தலைமுடி...

என் கழுத்துல இருக்கிற அந்த மல்லிகைப்பூ...

எல்லாத்தையும் அவன் ஒரே பார்வையில அப்படியே முழுங்குற மாதிரி பார்த்தான்.

எனக்குக் கூச்சமா போச்சு.

வேகமாத் தலையைக் குனிஞ்சுக்கிட்டே அவன்கிட்ட போனேன்.

கிட்டப் போகப் போக... அவனோட வேர்வை வாசம் என் மூக்குல அடிச்சுச்சு.

அவன் சட்டை முழுக்கத் தொப்பல நனைஞ்சு உடம்போட ஒட்டிப் போயிருந்துச்சு.

முகம் களைப்பா, வாடிப் போய் இருந்துச்சு.

"இந்தா... தண்ணி..."

மெதுவாச் சொன்னேன்.

பாட்டிலை அவன்கிட்ட நீட்டினேன்.

அவன் அவசரமா, "தேங்க்ஸ் மேடம்..."னு சொல்லிக்கிட்டே கையை நீட்டினான்.

அவன் வாங்கும்போது... அவனும் பதட்டத்துல இருந்தான் போல...

அவன் விரல்கள்... என் விரல்கள் மேல பட்டுடுச்சு.

"சுர்ர்ர்..."

லேசாத்தான் பட்டுச்சு.

ஆனா அது ஒரு எலெக்ட்ரிக் ஷாக் அடிச்ச மாதிரி இருந்துச்சு.

அவனோட அந்தச் சொரசொரப்பான, சூடான விரல்கள்... என் ஜில்லுனு இருந்த விரல்கள் மேல உரசுனதும்...

என் வயித்தைக் கலக்குச்சு.

என் உடம்பு ஒரு நிமிஷம் சிலிர்த்து அடங்குச்சு.

எனக்குத் தூக்கி வாரிப் போட்டுச்சு.

'அய்யோ... மறுபடியும் தொட்டுட்டேனே...'

படிக்கட்டுல தொட்டது பத்தாதுன்னு இப்போவும்...

நான் உடனே கையை "சட்"னு எடுத்துக்கிட்டேன்.

முகத்துல எதையும் காட்டிக்கக் கூடாதுன்னு ரொம்ப முயற்சி பண்ணேன்.

ஆனா உள்ளுக்குள்ள உதறலா இருந்துச்சு.

அவனும் அதை உணர்ந்துட்டான்.

அந்தத் தொடுதல் அவனுக்கும் ஒரு ஷாக் கொடுத்திருக்கும்.

அவன் என்னைய ஒரு வினாடி பார்த்தான்.

அவன் கண்ணுல... "சாரி மேடம்... தெரியாம பட்டுடுச்சு"ங்கிற மாதிரி ஒரு பார்வை.

ஆனா அதுக்குள்ள... "ரொம்பச் சுகமா இருக்கு மேடம்"ங்கிற ஏக்கமும் ஒளிஞ்சிருந்துச்சு.

அவன் எதுவும் பேசல.

பாட்டிலைத் திறந்தான்.

"கடக்... முடக்..."னு மூடியைத் திருகினான்.

தலையை அண்ணாந்து, பாட்டிலை வாயில படாமத் தூக்கிப் பிடிச்சுக்கிட்டு குடிக்க ஆரம்பிச்சான்.

"க்ளக்... க்ளக்... க்ளக்..."

தண்ணி வேகமா அவன் தொண்டைக்குள்ள இறங்குச்சு.

அவன் கழுத்துல இருந்த அந்த எலும்பு.... தண்ணி குடிக்கும்போது மேலேயும் கீழேயும் ஏறி இறங்குறதை நான் பார்த்தேன்.

அவன் தாகமா குடிக்கிறதப் பார்க்கும்போது... ஏதோ ஒரு பச்சாதாபம் வந்துச்சு.

அவன் குடிக்கக் குடிக்க...

ஒரு துளித் தண்ணி அவன் வாய் ஓரமா வழிஞ்சு... அவன் தாடை வழியா இறங்கி... கழுத்துல ஓடுச்சு.

என் கண்ணு... என்னை அறியாமலே அவன் கழுத்துல இருந்து கீழே இறங்குச்சு.

அவன் மார்பு... அவன் வயிறு...

அப்புறம்...

அவன் இடுப்பு.

அவன் பேன்ட்.

எனக்குத் தூக்கி வாரிப் போட்டுச்சு.

"அய்யோ..."

மனசுக்குள்ள கத்தினேன்.

அவன் பேன்ட் ஜிப் பகுதியில... அந்தப் புடைப்பு...

அது இன்னும் குறையல, அப்படியே பெருசா புடைச்சுட்டு இருந்துச்சு.

படிக்கட்டுல நான் எதைத் தொட்டேனோ... எதை என் கையால தெரியாம பிடிச்சேனோ...

அது இன்னும் சாந்தமாகல.

அப்படியே வீங்கிப் போய்... அந்தத் துணியைக் கிழிச்சுக்கிட்டு வெளிய வரத் துடிக்கிற மாதிரி... விறைப்பா நின்னுச்சு.

'கடவுளே...'

இவ்ளோ நேரம் ஆச்சு... இன்னும் அது அடங்கலையா?

அவன் தண்ணி குடிக்கும்போது உடம்பு வளைஞ்சதால... அந்த வடிவம் இன்னும் தெளிவா, எடுப்பாத் தெரிஞ்சுச்சு.

அது ஒரு பெரிய மேடு மாதிரி... என் கண்ணை உறுத்துச்சு.

என் மூச்சு ஒரு செகண்ட் நின்னுடுச்சு.

என் அடிவயித்துல ஒரு சூடு பத்திக்கிச்சு.

"பாவி... என் வீட்ல நின்னுகிட்டு... இப்படி ஒரு கோலத்துல நிக்கிறானே..."

எனக்கு வெட்கமா இருந்துச்சு.

முகம் சூடாச்சு.

ஆனா கண்ணை எடுக்க முடியல.

'அது அவ்ளோ பெருசா?'

'நான் கையில பிடிச்சப்போ உணர்ந்த அந்தத் தடிமன்... இப்போ கண்ணு முன்னாடி சாட்சியா நிக்குதே...'

திடீர்னு...

தண்ணி குடிச்சுக்கிட்டே அவன் கண்ணு லேசா இறங்கிச்சு.

நான் எதைப் பார்க்குறேன்னு அவன் கவனிச்சுட்டான்.

தண்ணி குடிக்கிறத நிறுத்தல.

ஆனா அவன் கண்ணுல ஒரு மாற்றம்.

ஒரு திருட்டுத்தனமான பார்வை.

"பார்த்தீங்களா மேடம்... இது உங்களுக்காகத்தான் ஏங்கி நிக்குது... இது அடங்கவே மாட்டேங்குது..."னு சொல்ற மாதிரி ஒரு பார்வை.

எனக்கு "சுருக்"னு ஆச்சு.

மாட்டிக்கிட்டோம்.

நான் பதறிப்போய் உடனே பார்வையைத் திருப்பினேன்.

வேகமாத் தலையைத் திருப்பி, டிவியை பார்க்குற மாதிரி நடிச்சேன்.

நெஞ்சு படபடன்னு அடிச்சுச்சு.

"சீ... பவித்ரா... என்ன காரியம் பண்ண? அவன் மூஞ்சி முன்னாடியே அவனோட அந்த இடத்தைப் பார்த்துட்டியே..."

"சீச்சீ... இப்போ அவன் என்ன நெனப்பான்? இவளும் அதைத்தான் நோட்டம் விடுறான்னு நெனக்க மாட்டான்?"

எனக்குக் கூச்சமா, அசிங்கமா இருந்துச்சு.

இந்த சங்கடத்தை உடைக்க எதாவது பேசணும்.

எதாவது பேசி... நான் நார்மலா இருக்கேன்னு காட்டிக்கணும்.

இல்லன்னா அவன் தப்பா நினைச்சுடுவான்.

தொண்டையைக் கனைச்சுக்கிட்டேன்.

"ம்ம்..."

திரும்பி அவனைப் பார்த்தேன். இப்போ என் பார்வை அவன் முகத்துல மட்டும் தான் இருந்துச்சு. வேற எங்கேயும் பார்க்கல.

குரலை இயல்பா வெச்சுக்க ட்ரை பண்ணிக்கிட்டு கேட்டேன்.

"சோ... இப்போ பரவால்லையா? காய்ச்சல் எல்லாம் போயிடுச்சா?"

அவன் பாட்டிலைக் கீழே இறக்கினான்.

கையால வாயைத் துடைச்சுக்கிட்டான்.

"பரவால்ல மேடம்..."

குரல் மென்மையா வந்துச்சு.

"இப்போ தேவலாம் மேடம். காலையில இருந்ததை விட எவ்வளவோ பரவால்ல."

"ம்ம்... மருந்து மாத்திரை எல்லாம் போட்டீங்களா? சாப்பிட்டீங்களா?"

எதோ கடமைக்குக் கேட்டேன்.

"போட்டேன் மேடம். ஆனா..."

அவன் என்னை நேராப் பார்த்தான்.

குரலைத் தாழ்த்திச் சொன்னான்.

"உங்களைப் பார்த்ததும்தான் மேடம் தெம்பே வந்துச்சு... அந்தப் படிக்கட்டுல ஏறும்போது... எனக்குக் களைப்பே தெரியல."

அவன் டபுள் மீனிங்ல பேசுறான்.

மனசுக்குள்ள "ஜிவ்"வுனு இருந்துச்சு.

ஆனா நான் கண்டிப்பாப் பார்த்தேன்.

"நான் மருந்து பத்திக் கேட்டேன் பிரகாஷ். நீ சம்பந்தமே இல்லாம பேசுற."

அவன் லேசாச் சிரிச்சான். ஒரு அடக்கமான சிரிப்பு.

"சாரி மேடம்."

அப்போ திடீர்னு...

"ஙொய்ய்ய்..."னு ஒரு சத்தம்.

ஒரு கொசு.

எங்க தலைக்கு மேல சுத்திச்சு.

சாயங்கால நேரம். மெயின் டோர் வேற திறந்து கிடக்கு.

"சே... கொசுத் தொல்லை தாங்க முடியல..."

நான் முணுமுணுத்தேன்.

என் கண்ணு வாசற்படியைப் பார்த்துச்சு.

கதவு திறந்து கிடந்தது.

வெளிய இருட்டாயிடுச்சு. காரிடார்ல டியூப் லைட் வெளிச்சம் தெரிஞ்சுச்சு.

யாராவது அந்தப் பக்கம் போனா... லிஃப்ட்ல யாராவது வந்தா...

வீட்டுக்குள்ள ஒரு ஆம்பள நிக்கிறதப் பார்ப்பாங்க.

தப்பாப் பேசுவாங்க.

"கதவைச் சாத்தணும்."

மனசுல ஒரு பொறி தட்டிச்சு.

இது ஒரு சாதாரண விஷயம் தான். கொசு வராம இருக்க, யாரும் பார்க்காம இருக்கக் கதவைச் சாத்துறது வழக்கம்.

ஆனா...

இப்போ வீட்டுக்குள்ள நானும் அவனும் மட்டும் இருக்கோம்.

கதவைச் சாத்தினா...

நாங்க ரெண்டு பேரும் தனிமையில... பூட்டப்பட்ட வீட்டுக்குள்ள இருப்போம்.

அந்த எண்ணம் வந்ததும்... என் மனசுல ஒரு தயக்கம்.

"சாத்தலாமா? வேண்டாமா?"

"சாத்தினா... அது அவனுக்குத் தவறான சிக்னல் கொடுக்குமா? தைரியம் கொடுக்குமா?"

"இல்ல... திறந்து வெச்சா... யாராவது பார்த்துடுவாங்க. அது இன்னும் ஆபத்து."

பாதுகாப்பு உணர்வுதான் முக்கியம்.

நான் மெதுவா வாசலை நோக்கி நடந்தேன்.

பிரகாஷ் ஓரமா நின்னான். அவன் பார்வை என் மேலேயே இருந்துச்சு.

நான் கதவ்கிட்ட போனேன்.

வெளிய எட்டிப் பார்த்தேன். யாரும் இல்ல.

கதவைப் பிடிச்சு இழுத்தேன்.

"டக்..."

கதவு மூடுச்சு.

தாழ்ப்பாளைப் போட்டேன்.

"க்ளிக்..."

அந்தச் சத்தம்... அந்த அமைதியான ஹால்ல இடி மாதிரி கேட்டுச்சு.

இப்போ...

வெளி உலகத்துக்கும் எங்களுக்கும் இருந்த தொடர்பு கட் ஆயிடுச்சு.

இனிமே இந்த நாலு செவத்துக்குள்ள என்ன நடந்தாலும்... அது எங்க ரெண்டு பேருக்கு மட்டும்தான் தெரியும்.

அந்த உணர்வு... எனக்கு ஒரு விதமான பதட்டத்தையும்...

அதே சமயம் சொல்ல முடியாத ஒரு பயங்கரமான திரில்லையும் கொடுத்துச்சு.

நான் திரும்பினேன்.

கதவு மூடுன சத்தம் கேட்டதும்... பிரகாஷோட பார்வை இன்னும் கூர்மையாச்சு.

அவன் மனசுக்குள்ள என்ன ஓடுதுன்னு எனக்குத் தெரியும்.

"மேடம் கதவைச் சாத்திட்டாங்க... இப்போ நாங்க தனிமை..."

அவன் கண்கள்ல ஒரு ஒளி.

நான் அதை ரசிக்கலங்கிற மாதிரி... முகத்தை இயல்பா வெச்சுக்கிட்டு நடந்தேன்.

"கொசு உள்ள வந்துடும்... அதான்..."

நான் யாருக்கோ விளக்கம் சொல்ற மாதிரி முணுமுணுத்தேன். அவனுக்கா? இல்ல எனக்கா?

அவன்கிட்ட வந்து நின்னேன்.

"வேற என்ன? சாப்பிட்டீங்களா மதியம்?"

மறுபடியும் பேச்சை மாத்தினேன்.

"சாப்பிட்டேன் மேடம். நீங்க?"

அவன் பணிவா கேட்டான். இப்போ அவன் பார்வை தரையில இருந்துச்சு.

நான் கதவைச் சாத்தினதுக்கு மரியாதை கொடுக்கிற மாதிரி... அவன் கண்ணியமா நடந்துக்க முயற்சி பண்ணான்.

"ம்ம்... நானும் சாப்பிட்டேன்."

பொய் சொன்னேன். பசி வயித்தைக் கிள்ளிக்கிட்டு இருந்துச்சு.

"சரி... தண்ணி போதுமா? இன்னும் vera வேணுமா?"

"போதும் மேடம். ரொம்பத் தேங்க்ஸ். உயிர் பிழைச்ச மாதிரி இருக்கு."

அவன் பாட்டிலை மூடினான்.

"இந்தாங்க மேடம்..."

பாட்டிலை என்கிட்ட நீட்டினான்.

நான் கையை நீட்டினேன்.

பாட்டிலுக்குள்ள இன்னும் கொஞ்சம் தண்ணி மிச்சம் இருந்துச்சு.

அவன் நீட்டினான்... நான் வாங்கப் போனேன்...

எங்க கை மறுபடியும் உரசப் போற அந்த நொடில...

அவன் கை லேசா நடுங்குச்சா... இல்ல வேர்வையில வழுக்குச்சான்னு தெரியல...

இல்ல என்னையப் பார்த்துக்கிட்டே கவனச் சிதறல்ல விட்டானான்னு தெரியல...

பாட்டில் அவன் கையில இருந்து நழுவுச்சு.

"அய்யோ..."

என் கை படுறதுக்கு முன்னாடியே அது கீழே போச்சு.

"டொம்..."

பாட்டில் தரைல விழுந்துச்சு.

மூடி சரியா மூடல போல.

"சளக்..."

பாட்டில் உருண்டுச்சு.

உள்ள இருந்த தண்ணி... அந்த ஹால் டைல்ஸ் முழுக்க "சர சர"ன்னு பரவிச்சு.

ஒரு வினாடி நாங்க ரெண்டு பேருமே உறைஞ்சு போயிட்டோம்.

அந்த அமைதியான வீட்டுல... தண்ணி கொட்டுற சத்தம் மட்டும் கேட்டுச்சு.

எனக்கு அதிர்ச்சி.

"அச்சச்சோ..."

பிரகாஷ் பதறிப்போயிட்டான்.

அவன் முகம் வெளிறிப் போச்சு.

"அய்யோ... சாரி மேடம்... சாரி மேடம்..."

அவன் உடனே கீழே குனிஞ்சான்.

"தெரியாம விழுந்துடுச்சு... கை வழுக்கிடுச்சு... சாரி மேடம்..."

அவன் தரையில முட்டி போட்டு, அந்தப் பாட்டிலை எடுக்கப் போனான். கையாலயே தண்ணியைத் துடைக்க முயற்சி பண்ணான்.

அவன் அவ்ளோ பயப்படுறதப் பார்க்கும்போது... எனக்குக் கோவமே வரல.

மாறாக... ஒரு விதமான பரிதாபம் தான் வந்துச்சு.

அவன் எனக்காக அவ்ளோ பதறுறான். என் வீட்டை அசுத்தப் படுத்திட்டோமேன்னு பயப்படுறான்.

அந்தப் பாட்டில் உருண்டுகிட்டே சோஃபாக்கு அடியில போச்சு.

தண்ணி என் கால் வரைக்கும் வந்துச்சு.

அவன் என் கால்ல விழுற மாதிரி குனிஞ்சுக்கிட்டு இருந்தான்.

"சாரி மேடம்... துணி இருந்தா குடுங்க... நான் தொடச்சுடுறேன்... ப்ளீஸ் மேடம்..."

அவன் நிமிர்ந்து என்னைப் பார்த்தான்.

அவன் கண்கள்ல அவ்ளோ குற்ற உணர்ச்சி.

நான் அவனைப் பார்த்தேன்.

என் மனசுக்குள்ள ஒரு விசித்திரமான எண்ணம்.

'இவன் என் கால்டியில இருக்கான். நான் நினைச்சா இவனை என்ன வேணா பண்ணலாம்.'

'ஆனா... பாவம்...'

நான் குனிஞ்சு, அவன் தோளைத் தொடப் போனேன். ஆனா வேணாம்னு கையை இழுத்துக்கிட்டேன்.

"பரவால்ல பிரகாஷ்... விடு... ஒண்ணுமில்ல."

என் குரல் அவ்ளோ சாந்தமா இருந்துச்சு. எனக்கே ஆச்சரியம்.

வழக்கமா எதாவது சிந்தினாலே நான் கத்துவேன். ஆனா இப்போ?

"சாரி மேடம்... வீடு ஈரம் ஆயிடுச்சு..."

"தண்ணிதானே... காஞ்சுடும். நீ பதறாத."

நான் அவனைத் தடுத்து நிறுத்தினேன்.

"நீ அதை எடுக்க வேணாம். அப்படியே விடு."

"இல்ல மேடம்... நான்..."

"சொன்னா கேளு."

நான் நிமிர்ந்து நின்னேன்.

"நீ அங்கேயே நில்லு. நகரக்கூடாது."

அவனை ஒரு குழந்தையை அதட்டுற மாதிரி அதட்டினேன். ஆனா அதுல கோவம் இல்ல.

அவன் அப்படியே சிலையா நின்னான்.

"நான் போய் துணி எடுத்துட்டு வரேன். நானே தொடச்சுக்குறேன்."

"நீங்க எதுக்கு மேடம்? நான் பண்றேன்..."

"வேண்டாம். நீ ஓரமா நில்லு."

நான் அவனைத் தாண்டி நடந்தேன்.

யூட்டிலிட்டி ரூம் கிச்சனுக்குப் பக்கத்துல இருந்துச்சு.

நான் நடக்கும்போது... என் மனசுக்குள்ள ஒரு விதமான களிப்பு.

'வீட்டுக்குள்ள தண்ணி கொட்டிருச்சு... கதவு பூட்டியிருக்கு... ஒரு ஆம்பள நிக்கிறான்...'

'நாங்க ரெண்டு பேரும் தனியா இருக்கோம்...'

இந்தச் சூழ்நிலை... எதோ சினிமாவுல வர்ற மாதிரி இருந்துச்சு.

எனக்குள்ள ஒரு பயம் இருக்கணும். ஆனா இல்ல.

ஒரு தைரியம். ஒரு எதிர்பார்ப்பு.

என் சுடிதார் பேன்ட் தரையில லேசா உரசின சத்தம் கேட்டுச்சு.

நான் யூட்டிலிட்டி ரூமை நோக்கிப் போனேன்.

என் முதுகுக்குப் பின்னால... அவன் அங்கேயே நிக்கிறான்.

அவன் பார்வை என் பின்னழகை ரசிக்குதுன்னு எனக்குத் தெரியும்.

தண்ணி கொட்டுனதுல அவன் பதறினாலும்...

இப்போ நான் குனிஞ்சு, நிமிர்ந்து, நடந்து போற அழகை அவன் மிஸ் பண்ண மாட்டான்.

என் இடுப்பு அசையுறத... என் பின்னல் ஆடுறத... அவன் வெறிச்சுப் பார்த்துக்கிட்டு இருப்பான்.

எனக்குள்ள ஒரு சூடு பரவிச்சு.

படிக்கட்டுல அவன் என்னைத் தூக்கிட்டு வந்தப்போ இருந்த அந்த நெருக்கம்...

அவன் உடம்பு சூடு... அவன் மூச்சுக்காத்து...

எல்லாமே என் ஞாபகத்துக்கு வந்துச்சு.

இப்போ மறுபடியும் நாங்க தனிமையில இருக்கோம்.

நான் யூட்டிலிட்டி ரூம் வாசல்ல நின்னேன்.

உள்ளே ஒரு பழைய துடைக்கிற டவல் கிடந்துச்சு.

அதை எடுக்கக் குனிஞ்சேன்.

குனியும் போது... என் மனசு படபடன்னு அடிச்சுச்சு.

'அவன் என்ன பண்றான்? என்னைப் பார்க்குறானா? இல்ல தண்ணியைப் பார்க்குறானா?'

'நான் திரும்பிப் போனா... என்ன நடக்கும்?'

'அவன் எதாவது செய்வானா?'

'இல்ல... நான் எதாவது செய்யணுமா?'

ஒரு வினாடி... அந்த டவலைக் கையில எடுக்காமலே... அப்படியே நின்னேன்.

என் உடம்பு முழுக்க ஒரு விதமான போதை ஏறுன மாதிரி இருந்துச்சு.

இந்த விபத்து... தண்ணி கொட்டுனது...

இது எதோ நடக்கப் போறதுக்கான அறிகுறியா?

இல்ல எங்களை இன்னும் நெருக்கமாக்கப் போற சந்தர்ப்பமா?

நான் டவலைக் கையில எடுத்தேன்.

இறுக்கிப் பிடிச்சேன்.

திரும்பணும்.

அவன்கிட்ட போகணும்.

அந்த ஈரம்... அது வெறும் தரையில மட்டும் இல்ல...

என் மனசுக்குள்ளயும்... என் உடம்புக்குள்ளயும்... குறிப்பா என் கால்களுக்கு நடுவுலயும்... பரவிக்கிட்டு இருந்துச்சு.


Part 59:


யூட்டிலிட்டி ரூம்ல இருந்து அந்தப் பழைய துணியை கையில எடுத்துக்கிட்டேன்.

அது கொஞ்சம் மக்குன மாதிரி, வீட்டைத் துடைக்கிற அழுக்குத் துணி.

"ம்ம்... இதை வெச்சுத் தொடச்சுடலாம்..."

எனக்கு நானே முணுமுணுத்துக்கிட்டே திரும்பினேன்.

மெதுவா நடந்து ஹாலுக்கு வந்தேன்.

அவன்...

பிரகாஷ்...

நான் எங்க நிக்கச் சொன்னேனோ... அந்த மூலைலேயே சிலையா நின்னான்.

ஷோகேஸ் பக்கத்துல, செவுத்தோட செவுரா ஒட்டிப் போய்...

கையை முன்னாடி கட்டிக்கிட்டு... உடம்பை இறுக்கிக்கிட்டு... மூச்சை அடக்கிக்கிட்டு நிக்கிற மாதிரி இருந்துச்சு.

பாவம்...

நான் போன அந்த ஒரு நிமிஷத்துல... அவன் மூச்சு விட்டிருப்பானான்னு கூடத் தெரியல.

என்னை பார்த்ததும் அவன் கண்கள்ல ஒரு ஒளி.

"என் தேவதை வந்துட்டா..."ங்கிற மாதிரி ஒரு நிம்மதி அவன் முகத்துல தெரிஞ்சுச்சு.

நான் முகத்தை 'சீரியஸ்'ஸா வெச்சுக்கிட்டேன்.

அவனைக் கடந்து, அந்தத் தண்ணி கொட்டுன இடத்துக்குப் போனேன்.

தரை முழுக்கத் தண்ணி "சர சர"ன்னு பரவியிருந்துச்சு.

அந்தப் பாட்டில் உருண்டு போய் சோஃபாவுக்கு அடியில கிடந்துச்சு.

நான் குனிஞ்சு அதை எடுக்கணும்.

அப்புறம் தரையைத் துடைக்கணும்.

நான் குனிஞ்சா... என் துப்பட்டா?

அந்த மெரூன் கலர் துப்பட்டா... என் மார்பை மறைச்சுக்கிட்டு, நீளமாத் தொங்கிக்கிட்டு இருந்துச்சு.

"இப்போ குனிஞ்சா... இந்தத் துப்பட்டா தரையில படும்... நனைஞ்சுடும்..."

மனசுக்குள்ள ஒரு காரணம் ரெடி ஆச்சு.

ஆனா உண்மையிலேயே அதுதான் காரணமா?

இல்ல... என் மனசுக்குள்ள இருந்த அந்தச் சின்னக் கிறுக்கனா?

'இதை வெச்சுக்கிட்டு குனிஞ்சா... வேலை செய்ய கஷ்டம்.'

'அவன் அங்க நிக்கிறான்... அவன் கண்ணு என்னை மேயுது... அதுக்காக நனைச்சுக்க முடியுமா?'

ஒரு வினாடி யோசிச்சேன்.

அவன் என்னைப் பார்க்குறான். என் ஒவ்வொரு அசைவையும் கவனிக்கிறான்.

எனக்குள்ள ஒரு துணிச்சல் வந்துச்சு.

"ம்ம்... இது வேற குறுக்கால இருக்கு..."

யாருக்கோ சொல்ற மாதிரி சலிச்சுக்கிட்டே...

என் தோள்ல பின் பண்ணியிருந்த அந்தத் துப்பட்டாவை எடுத்தேன்.

"சட்"னு பின்னைக் கழட்டினேன்.

மெதுவா... அந்த மெரூன் துப்பட்டாவை என் உடம்புல இருந்து உருவினேன்.

அதை எடுக்கும்போது... என் கழுத்துல காத்துப்பட்ட மாதிரி ஒரு "ஜிலீர்" உணர்வு.

இப்போ...

என் மஞ்சள் சுடிதார் டாப் மட்டும் தான்.

உள்ளே போட்டிருந்த அந்த மெரூன் கலர் பிரா... அந்த மஞ்சள் துணிக்கு அடியில எடுப்பா... பட்டையாத் தெரிஞ்சுச்சு.

துப்பட்டா இல்லாததால... என் மார்பின் முழு வடிவமும்... அந்த வளைவுகளும்... இப்போ எந்த மறைப்பும் இல்லாம சுதந்திரமா இருந்துச்சு.

நான் அந்தத் துப்பட்டாவை மடிச்சு, பக்கத்துல இருந்த சோஃபா கைப்பிடி மேல வெச்சேன்.

"நனையாம இருக்கட்டும்..."

எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கிட்டேன்.

ஆனா எனக்குத் தெரியும்.

மூலையில நிக்கிற அந்த ஜோடி கண்கள்... இப்போ என்னைய எப்படிப் பார்க்கும்னு எனக்குத் தெரியும்.

நான் திரும்பல.

அவனைக் கவனிக்காத மாதிரி... சேலையை இடுப்புல இறுக்கிக்கிற மாதிரி... சுடிதார் டாப்ஸை லேசா இழுத்து விட்டுக்கிட்டேன்.

கீழே இழுக்கும்போது... அது என் மார்புல இன்னும் கொஞ்சம் இறுக்கமாப் பிடிச்சுக்கிச்சு.

"இதைச் சுத்தம் பண்ணிடலாம்..."

சொல்லிக்கிட்டே கீழே குனிஞ்சேன்.

என் கால்களை லேசா அகட்டி வெச்சு... இடுப்பை வளைச்சு... சோஃபாவுக்கு அடியில கையை விட்டேன்.

நான் குனிஞ்ச அந்த வேகம்...

என் சுடிதார் கழுத்து ... அது கொஞ்சம் அகலமான 'U' நெக்.

நான் முன்னாடி குனிஞ்சதும்... அந்தத் துணி லேசாத் தொங்கிச்சு.

முன்னாடி நிக்கிறவனுக்கு... அதாவது அந்தப் பக்கம் நிக்கிற பிரகாஷுக்கு...

அது ஒரு பெரிய ஜன்னல் திறந்த மாதிரி இருந்திருக்கும்.

என் கழுத்துக்குக் கீழே... அந்த மார்புப் பிளவு...

வெள்ளை நிறமா இருக்கிற அந்தப் பள்ளம்...

அந்த மெரூன் பிராவோட விளிம்பு...

எல்லாமே பளிச்சுனு தெரிஞ்சிருக்கும்.

நான் பாட்டிலை எட்டிப் பிடிச்சேன்.

அந்த வினாடி... அந்த அமைதியான ஹால்ல ஒரு சத்தம்.

"ஹ்ஹ்..."

ஒரு பலமான மூச்சுக்காத்து சத்தம்.

பிரகாஷ்.

அவன் அதிர்ச்சியில மூச்சை இழுத்திருக்கான்.

அவன் கண்ணு... என் முகத்தைப் பார்க்கல. தரையைப் பார்க்கல.

நேரா... அந்த இடைவெளிக்குள்ள... என் மார்புப் பகுதிக்குள்ள பூந்துடுச்சு.

அவன் வாய் லேசாப் பிளந்துச்சு.

அவன் எதிர்பார்த்திருக்க மாட்டான்.

மேடம் துப்பட்டாவைக் கழட்டி வெச்சுட்டு... இப்படித் தாராளமா குனிவாங்கன்னு அவன் கனவுல கூட நெனச்சிருக்க மாட்டான்.

அவன் கண்கள்ல... பசி.

ஒரு விதமான ஏக்கம். வெறி.

கூடவே... "ஐயோ... பார்க்கக் கூடாதே... ஆனா பார்க்காம இருக்க முடியலையே"ங்கிற ஒரு தவிப்பு.

அவனால கண்ணைத் திருப்ப முடியல. காந்தம் மாதிரி அவன் பார்வை அங்கேயே ஒட்டிக்கிச்சு.

நான் பாட்டிலை உருவி வெளிய எடுத்தேன்.

நிமிர்ந்தேன்.

துப்பட்டா இல்லாத என் மார்பு... குனிஞ்சு நிமிர்ந்த வேகத்துல லேசா குலுங்கி அடங்குச்சு.

அவன் முகம் சிவந்து போயிருந்துச்சு. வேர்வை இன்னும் அதிகமாச்சு.

அவன் தன்னிலை மறந்து... ஒரு அடி முன்னாடி வெச்சான்.

"மேடம்... நான்..."

அவன் குரல் நடுங்குச்சு. தொண்டை வறண்டு போயிருந்துச்சு.

"நான் பண்றேன் மேடம்... நீங்க எதுக்கு..."

அவன் கையை நீட்டினான்.

"வேண்டாம்..."

நான் குரலைக் கண்டிப்பா வெச்சேன்.

"நான் சுத்தம் பண்ணிக்குறேன். நீ அங்கேயே நில்லு."

அவன் தயங்கினான்.

எனக்கு இந்தப் பாட்டிலை எங்கயாவது வெக்கணும். தரையில வெச்சா உருளும். சோஃபால வெச்சா ஈரம் பட்டுடும்.

நான் அவனைப் பார்த்தேன்.

கையில இருந்த அந்த ஈரமான பாட்டிலை அவன்கிட்ட நீட்டினான்.

"இந்தா..."

"இதை அந்தச் சோஃபா ஓரத்துல... அந்த டீப்பாய் மேல வை."

குரல்ல அதிகாரம் இல்ல... ஆனா ஒரு உரிமை இருந்துச்சு.

ஒரு தேவதை தன்னோட பக்தன்கிட்ட, "இந்தா... இதைப் பிடிச்சுக்கோ"ன்னு சொல்ற மாதிரி ஒரு மென்மை.

அவன் அவசரமா கையை நீட்டினான்.

"சரிங்க மேடம்..."

பாட்டிலை வாங்கும் போது...

மறுபடியும்...

அவன் விரல்கள் என் விரல்கள் மேல உரசுச்சு.

இந்தத் தடவை ஈரம் கலந்த தொடுதல்.

ஜில்லுனு இருந்த அந்த பாட்டிலோட சேர்த்து... அவனோட சூடான விரல்கள் என் கை மேல பட்டதும்...

என் வயிறு "பக்"குனு ஆச்சு.

ஒரு வினாடி... அவன் என் கையை விடல. பாட்டிலைப் பிடிச்சானே தவிர... என் விரல்களை உரசுறதை நிறுத்தல.

அவன் கண்ணு என் கண்ணைச் சந்திச்சது.

அதுல ஆயிரம் கேள்விகள். ஆயிரம் கெஞ்சல்கள்.

"மேடம்... நீங்க வேணும்னேதான் பண்றீங்களா?"ன்னு கேட்குற மாதிரி ஒரு பார்வை.

நான் கையை உருவிக்கிட்டேன்.

"வை... அங்க வை..."

முகத்தைத் திருப்பிக்கிட்டேன். கன்னம் சூடாச்சு.

அவன் அந்தப் பாட்டிலை சோஃபா ஓரத்துல வெச்சான்.

நான் மறுபடியும் கீழே குனிஞ்சேன்.

கையில இருந்த துணியைத் தரையில போட்டேன்.

அந்தத் தண்ணியைத் துடைக்க ஆரம்பிச்சேன்.

முட்டி போடல.

குனிஞ்சு... இடுப்பை வளைச்சு... கையை நீட்டித் துடைச்சேன்.

நான் கையை முன்னாடி நீட்டித் துடைக்கும் போதெல்லாம்...

என் உடம்பு முன்னாடி போகும்.

அப்போ... துப்பட்டா இல்லாத என் மார்பகம்... அந்தச் சுடிதாருக்குள்ள "ஜிலு ஜிலு"ன்னு ஆடும்.

அது ஒரு இயற்கையான அசைவு. துடைக்கும்போது அப்படி ஆடுறது சகஜம்.

ஆனா அது பார்க்குறவனுக்கு எவ்ளோ பெரிய போதையா இருக்கும்னு எனக்குத் தெரியும்.

பிரகாஷ் மறுபடியும் அந்த மூலைக்குப் போய் நின்னான்.

ஆனா அவன் பார்வை...

ஒரு கழுகு மாதிரி என் மேலேயே வட்டமிட்டுச்சு.

நான் இடது பக்கம் துடைக்கும்போது... அவன் பார்வை இடது பக்கம் போச்சு.

நான் வலது பக்கம் சாயும்போது... அவன் பார்வை என் கூடவே வந்துச்சு.

ஒவ்வொரு தடவையும் நான் அழுத்தித் துடைக்கும்போது... என் உடம்புல ஏற்படுற அதிர்வை அவன் ரசிச்சான்.

என் கழுத்துல இருந்து வழிஞ்ச ஒரு சொட்டு வேர்வை... என் மார்புப் பிளவுக்குள்ள இறங்குறதை அவன் பார்த்திருப்பான்.

எனக்கு முதுகு தண்டுல ஒரு சிலிர்ப்பு ஓடுச்சு.

"பார்க்குறான்... இமைக்காம பார்க்குறான்..."

என் உடம்பு சூடாச்சு.

இந்தத் தனிமை... அவன் பார்வை... என் அரை குறை ஆடை...

எல்லாமே ஒரு மயக்கத்தைக் கொடுத்துச்சு.

திடீர்னு...

சும்மா எதார்த்தமாத் திரும்புற மாதிரி... தலையைத் திருப்பினேன்.

"சட்"னு அவனைப் பார்த்தேன்.

அவன் மாட்டிக்கிட்டான்.

அவன் கண்ணு... நேரா என் மார்பு மேல... அந்தத் திறந்த கழுத்து மேல நிலைச்சு நின்னுச்சு.

நான் அவனை முறைக்கல.

ஆனா என் பார்வையில ஒரு கேள்வி இருந்துச்சு.

புருவத்தை உயர்த்தினேன்.

"என்னடா பார்க்குற? அவ்ளோ ஆசையா?"

அமைதியான கேள்வி.

அவன் திடுக்கிட்டான்.

கரண்ட் ஷாக் அடிச்ச மாதிரி ஆடிப்போனான்.

உடனே தலையை "வெடுக்"குனு திருப்பினான்.

திடீர்னு அந்தப் பக்கம் இருந்த டிவி ஸ்டாண்டை எதோ ஆராய்ச்சி பண்ற மாதிரி பார்க்க ஆரம்பிச்சான்.

கழுத்துல நரம்பு புடைக்க... அவன் முழுங்குன எச்சில் சத்தம் எனக்கே கேட்டுச்சு.

"பாவம்..."

எனக்குச் சிரிப்பு வந்துச்சு.

ஆனா நான் சிரிக்கல. உதட்டைக் கடிச்சுக்கிட்டு அந்தச் சிரிப்பை உள்ளே தள்ளினேன்.

'ரசிடா... நல்லா ரசி...'

மனசுக்குள்ள ஒரு சின்னத் திமிர். ஒரு கர்வம்.

நான் மறுபடியும் வேலையைப் பார்க்க ஆரம்பிச்சேன்.

தரையெல்லாம் துடைச்சு முடிச்சேன். ஈரம் போயிடுச்சு.

"ஹ்ப்பா..."

மூச்சு விட்டுக்கிட்டே... எந்திரிக்க முயற்சி பண்ணேன்.

கையைத் தரையில ஊன்றி... மெதுவா நிமிர்ந்தேன்.

ஆனா...

அந்தத் தரை இன்னும் லேசா வழுக்கலா இருந்துச்சு. சோப்புத் தண்ணி இல்ல... வெறும் தண்ணிதான்... ஆனாலும் டைல்ஸ் வழுக்குச்சு.

நான் நிமிர்ந்த வேகத்துல...

என் வலது கால் "சர்ர்ர்"னு சறுக்குச்சு.

"அய்யோ..."

என் வாய்ல இருந்து ஒரு சின்ன அலறல்.

உடம்பு பேலன்ஸ் தவறிப் பின்னாடி சாய்ஞ்சுச்சு.

"மேடம்!"

பிரகாஷ் கத்தினான்.

அவன் எங்க நின்னான்... எப்படி வந்தான்னு தெரியல...

மின்னல் வேகத்துல என் பக்கத்துல வந்தான்.

"பார்த்து!"

அவன் கையை நீட்டி... என் தோளைப் பிடிக்க வந்தான்.

என்னை விழாமத் தாங்க.

ஆனா நான் சுதாரிச்சுக்கிட்டேன்.

பக்கத்துல இருந்த சோஃபாவை கெட்டியாப் பிடிச்சுக்கிட்டு... விழாம நின்னுட்டேன்.

"பரவால்ல... நான் ஓகே..."

சொல்லிக்கிட்டே நிமிர்ந்தேன்.

ஆனா...

அவன் வேகமா ஓடி வந்தான்ல...

அவன் கால்... அந்த ஈரமான தரையில பட்டுச்சு.

அவன் எதிர்பாக்கல.

"வழுக்குது..."

அவன் கால் "சரக்"குனு சறுக்குச்சு.

அவன் உடம்பு முன்னாடி பாய்ஞ்சுச்சு.

என்னை நோக்கி.

"ஏய்..."

நான் அலறினேன்.

அவன் என் மேல விழுந்துடுவானோன்னு பயந்து... நான் சட்டுனு பின்னாடி நகர்ந்தேன்.

"தொம்..."

அவன் என் கால்டியில... எனக்கு மிக அருகில...

குப்புற விழுந்தான்.

அவன் கைகள் தரையில ஊன்றி... அவன் முகம் என் காலுக்கு ரொம்பப் பக்கத்துல வந்து நின்னுச்சு.

அவன் முழங்கால் தரையில இடிச்ச சத்தம் கேட்டுச்சு.

ஒரு வினாடி... எல்லாமே ஸ்தம்பிச்சுப் போச்சு.

அவன்... என் கால்டியில... மண்டியிட்டு விழுந்த மாதிரி கிடக்கான்.

நான் மூச்சு இரைக்க... அவன் தலைக்கு மேல நிக்கிறேன்.

என் சுடிதார் பேன்ட் அவன் மூக்குக்கு நேரா இருக்கு.

என் துப்பட்டா இல்லாத மார்பு... அவன் குனிஞ்சு நிமிர்ந்தா நேராப் பார்க்குற தூரத்துல இருக்கு.

அந்த ஹால் முழுக்க... ஒரு பயங்கரமான அமைதி.

அவனோட கனமான மூச்சுக்காத்து என் கால்ல பட்டுச்சு.

அவன் மெதுவாத் தலையைத் தூக்கினான்.

அவன் கண்கள்ல... வலி... வெட்கம்... அப்புறம்...

என்னைக் கிட்டத்துல பார்க்குற அந்தத் தவிப்பு.

எங்க ரெண்டு பேருக்குள்ளயும்... ஒரு மின்னல் வெட்டுச்சு.
[+] 10 users Like yazhiniram's post
Like Reply


Messages In This Thread
RE: அவள் இதயத்தின் மொழி - by yazhiniram - 18-12-2025, 08:10 PM



Users browsing this thread: Bala, harry9944, 5 Guest(s)