18-12-2025, 04:05 PM
(18-12-2025, 06:55 AM)Sengolan Wrote: Sevvaai irandaam veettilum, Suriyan 11aam veettilum irukkiraar.
தாய்குரிய 4ம் ஸ்தானத்தில் எந்த கிரகமும் இல்லை...அந்த நான்காம் அதிபதியும் எந்த பார்வையுமின்றி 2ம் இடத்தில்...ஆனால் தாய் காரக கிரகமான சந்திரன் 7ம் இடத்தில் அது சிம்மலக்னத்துக்கு காமத்துக்குரிய 7ம் வீடு அதன்மீது அந்த 7ம் அதிபதி சனியின் பார்வை, குரு டிகிரி அளவில் தள்ளியிருந்திருக்க வேண்டும். அந்த 7ம் அதிபதி சனி தான் மாமனுக்குரிய 6ம் அதிபதியும், எனவே தாய்க்கு இணையான அத்தை பெரியம்மா அல்லது சித்தி இதுபோன்ற உறவுகளுடன் இருந்திருக்கலாம்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)