17-12-2025, 09:39 PM
(17-12-2025, 07:40 PM)tksk27 Wrote: கதை type செய்ய கஷ்டமாக உள்ளது. வேகமா கதை எழுதுவது எப்படி????
https://play.google.com/store/apps/detai...ak.notepat
இந்த லிங்க்ல இருக்கற ஆப் டவுன்லோட் பண்ணிட்ட, அதுல தமிழ் போன்ட் செலக்ட் பண்ணிக்குங்க, அப்றம் அதுல வாய்ஸ் ஆக்சன் இருக்கும் அந்த மைக் ஆன் பண்ணி பேசுனா அப்படியே அங்க டைப்பாகும் தமிழ்ல, என்னதான் வந்தாலும் அங்கங்க வார்த்தை பிழை வரும் மொத்தமா பேசி முடிச்சப்றம் அத மட்டும் ஈஸியா எடிட் பண்ணிக்லாம். ட்ரை இட்


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)