17-12-2025, 07:59 PM
(16-12-2025, 10:15 PM)kumaranall Wrote: காதல், காமம் இயற்கை.உறவு மனிதனால் படைக்கப்பட்ட செயற்கை
காதல்,காமம் இயற்கை - இது சரி !
உறவு மனிதனால் படைக்கப்பட்ட செயற்கை - இது தவறு !
இனப்பெருக்க செயல் முறைகள் எல்லா உயிரினங்களுக்கும் அத்தியாவசியம் ! அதுவும் இயற்கையான செயல் !
எந்த குரஙகும் , நாயும் காமசூத்திரம் படிச்சுட்டு செக்ஸ் செய்வதில்லை !
மனிதன் மட்டுமே இனப்பெருக்கச் செயலை தனக்கான இன்ப அபி விருத்தி விளையாட்டாக மாற்றிக் கொண்டான் !
ஆண் ஒரு பெண் தயாராக இருந்தால் ( மாதவிடாய் காலம் 3-5 நாட்கள் தவிர) மாதத்தின் 25 நாட்களும் உடலுறவு கொள்ள முடியும் ( கர்ப்பதடைக்கு ஆயிரம் வழிகள் இப்போது இருக்கு!)
ஆனால் நாயோ, குரங்கோ பெண் நாய்,பெண்குரஙகு இனவிருத்திக்கான கரு முட்டை உருவானால் தான் ஆணுடன் இணைய வாசனை மூலம் அழைப்பு விடும் ! இனப்பெருக்க செயல் முடிந்ததும் அடுத்த வேலை அல்லது அடுத்த பெண் குரஙகு ஏதும் இருக்காவென்று தேடிப் போய் விடும் !
இங்கே மனித குலம் எப்படி மாறுபட்டு இருக்கிறது என்பதை நான் படம் போட்டு விளக்க வேண்டியதில்லை ! அனைவரும் அறிவர் !


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)