Yesterday, 12:59 PM
எனக்கு அந்த ஊரும் சித்தி வீடு உள்ள இடமும் ரொம்பப் பிடிக்கும்.. நான் போகாததுக்கு முதல் காரணமே என் சித்தப்பன்தான். ஆனால் விதிவசம்.. நா இன்னும் ஒரு மாதம் இங்கதான் தங்கியாகனும். மாடு ஆட்டெல்லாம் கட்டுத்தறியில் கட்டிவிட்டு வீட்டுக்குள் நுழைந்து மணியைப் பார்த்தேன். மாலை ஆறு மணியாகிருந்தது.. பின்வாசல் வழியாக எட்டிப்பார்த்தபோது என் சித்தி இ்னும் எங்கள் குடும்ப புராணத்தை ஓட்டிக் கொண்டிருப்பது தெரிந்தது.. சற்றே எரிச்சல் வந்தவனாய்..
ஏய் சூப்பரு.. வீட்டுக்கு வருவியா இல்ல அங்கயே தூங்குவியா..? என்று நான் சத்தமிட்டேன்.
கதையில் மூழ்கியிருந்த இரண்டு பெண்களும் என் சத்தத்தால் திசைதிருப்பப்படவே. சித்தியின் தோழி சித்தியிடம்..
ஆத்தி.. என்டி ஒம் மவன் இப்புடி கடுகடுக்குறான்.. இனி ஒரு மாத்தெக்கி நம்மல பேசக்கூட விடமாட்டானாடி..?
அட அப்புடிலாம் இல்ல.. அவன் அவுக அம்மா மாதிரி சட்டு சட்டுனு கோவம் வரும். ஆனா தங்கமான புள்ள..
அதுசரி.. அப்ப இவனவச்சு ஒம்புருசன கட்டுக்குள்ள கொண்டாரப்பாரு.. இவனையும் விட்டுட்டா அப்பறம் அம்புட்டுத்தேன்.. பாத்துக்க.. என்றுவிட்டு அவள் நடையக்கட்டவும் சித்தியும் நான் தூக்கிவந்த கம்பங்கட்டில் சிதறி விழுந்த புற்களை அள்ளியெடுத்து வரத் தொடங்கினாள்..
ஏன் சித்தி.. உங்கூட்டுக்காரரு எப்ப வீட்டுப்பக்கம் வருவாப்டி..?
ஏன்டா கேக்குற..? அந்தாளு வரத்துக்கு எப்புடியும் பத்துமணி ஆயிரும்.. இல்லனா எங்கயாச்சும் குடிச்சுட்டு கெடந்துட்டு காலைலதான் வீட்டுப்பக்கம் வரும்.. என்று சொல்லிவிட்டு அப்பாவியாய்ச் சிரித்த என் சித்தியைப் பார்த்து எனக்கு பாவமாக இருந்தது..
கஷ்டமா இல்லையா சித்தி..? ஏன் இந்தாளப்போய் லவ் பன்னித் தொலச்ச.. ஊருல ஒனக்கு வேற ஆளுகளே கெடக்கலயா..?
டேய்.. ஒனக்குத்தான்டா உன் சித்தப்பனப் பத்தி ீதரியல.. முன்னாடிலாம் பாக்கு கூட போடமாட்டாரு. அவ்வளவு நல்ல மனுசன்டா.. இங்கெ மதுரக்கி வந்த நேரம் சேராதவன்கூடலாம் சேந்து உன் சித்தப்பன ஏமாத்தி எல்லாப் பணத்தையும் புடுங்கிட்டு விட்டுட்டானுக.. அதுல குடிக்க ஆரம்பிச்ச ஆளுதான்டா.. என்ன பன்னச் சொல்ற.. ஒரு பொம்புளப்புள்ளய பெத்துட்டேன்.. அத எப்புடியாச்சும் கர சேத்துட்டா அப்பறமா இந்த ஒடம்பு ஆத்துலபோனா என்ன கெணத்துல கெடந்தா என்ன..
சித்தி அப்படி சொல்லியதும் எனக்கு சுர் என்று இருந்தது.. ஏய் சனியனே அப்டிலாம் சொல்லாத... அக்காவ கல்யாணம் பன்னிக்குடுத்துட்டு நீ நேர எங்க வீட்டுக்கு வா.. நா ஒன்ன நல்லா பாத்துப்பேன்.. ஆனா சித்தப்பன கூட்டியாராத...
நான் சொன்னதைக்கேட்டு உருகியவளாய் கண்கள் கலங்கியபடி என்னைப்பார்த்து சிரித்தாள்.
சரி.சித்தி நா கடப்பக்கம் போய்ட்டு வரேன்.. வரப்போ வெய்ட் பன்னி அக்காகூட வந்துருவேன். அதனால என்னத் தேட வேணாம்.. சரி காய்கறி எதுவும் வாங்கிட்டு வரவா..?
அதெல்லாம் கெடக்கு நீ போய்ட்டு பத்ரமா வா..
சித்தியிடம் விடைபெற்று அங்கு ஒரமாய் நிறுத்தி வைத்திருந்த சைக்கிளை எடுத்துக்கொண்டு கடைப்பக்கம் சென்று அங்கிருந்த ஒரு ப்ரவ்சிங சென்டரில் படம் பார்க்கத் தொடங்கினேன்.. படம் போர் அடிக்கவே கேம் விளையிடத் தொடங்கியதும் சுத்தமாக நேரம் போனதே தெரியாமல் உட்கார்ந்துவிட்டு எதேச்சையாக அங்கிருந்த வாட்சைப் பார்க்கவும் எனக்கு தூக்கிவாரிப்போட்டது. மணி எட்டு.. இன்னேரம் பஸ் ஸ்டாப்பில் மீனா வந்திருக்கவேண்டும். வேக வேகமாக காசைக் கட்டிவிட்டு சைக்கிளை எடுத்துக்கொண்டு பஸ் ஸ்டான்டிற்குச் சென்றால் அங்கே பஸ் வந்து சென்று பத்து நிமிடங்கள் ஆகிய செய்தி கேட்டதும் நானும் சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வரும் ரோட்டில் வேகமாக வந்தேன்.
சிறிது தொலைவில் ஒரு அழகான இளம்பெண் சுடிதாரில் ரோட்டில் நடந்துசென்று கொண்டிருந்தாள். தூரத்திலிருந்தே அது யார் என்று எனக்குத் தெரிந்துவிட்டது. இருந்தாலும் அவளைப் பயமுறுத்த நினைத்து சைக்கிளை வேகமாக ஓ்டிக்கெிண்டு அவள் பக்கத்தில் சென்றதும் சத்தமாகக் கத்தினேன். இதை எதிர்பார்க்காதவளாய் அவளும் அதிர்ச்சியில் கத்தவே சிறிது நேரத்தில் அந்த இடமே அதிரும் அளவுக்கு ஆனது..
ஏய் ஏய்.. மீனா பயப்புடாத.. நான்தா.. தமிழு..
பட படப்புடன் நெஞ்சில் கை வைத்து தனது மூச்சு வாங்கலை குறைக்கப் போராடியவள் கோபமும் பாசமும் அதிர்ச்சியும் கலந்த பார்வையால் என்னைப் பார்த்து பக்கத்தில் ஓடி.வந்து வேகமாக அடிக்கத் தொடங்கினாள். ஆனால் அது பொய் அடி என்று எனக்குத் தெரியும். மறந்தும் வலிப்பதுமாதிரி.அடித்துவீடக்கூடாது என்பதில்மட்டும் அவள் கவனமாய் இருந்தாள்.
நாயே.. நாயே.. இப்பத்தான் என்ன கண்ணு தெரியிதா.. இருக்கேனா இல்ல செத்துட்டேனானு பாக்க வந்தியா..?
ஐயோ அக்கா.. ப்ளீஸ் அப்டிலாம் பேசாத. எனக்கு சித்தப்பன்மேலதான் கோவம்.. எனக்கு நீயும் சித்தியும்னா உயிரு..
நான் அப்படிச்சொன்னதும் என்னை அடிப்பதை நிறுத்தியவள் என் முகத்தைப் பார்த்தாள். மீனாவின் முகம் வேலையின் அசதியால் மிகவும் களைப்பாக இருந்தது. அவளது பவுடர் அடிக்காத முகத்தில் வியர்வை ஈரம் படர்ந்து பார்ப்பதற்கு அந்தநேரத்திலும் அழகாய் இருந்தது. அமைதியாக என்னைப்பார்த்தவளின் கண்களில் இப்போது கண்ணீர் கோர்த்து நிற்கவே.. அழுகையை அடக்க முயற்சித்தவளின் முக்கு விடைத்து அடங்கியது..
நானும் என் அம்மாவும் ஒனக்கு உயிருனா ஏன்டா இத்தன நாள் வீட்டுப்பக்கம் வரல..? தனி ஆளா நா இங்க எவ்வளவு கஷ்டப் பட்டுட்டு இருக்கேன் தெரியுமா..? இதே என்கூட ஒரு பொண்ணோ பையனோ பொறந்துருந்தா எனக்கு எவ்வளவு ஆறுதலா இருந்துருக்கும் தெரியுமா..? பேசாம போயிரு. இனிமே அக்கா நொக்கானு வீட்டுப் பக்கம் வந்துராத.. என்றவளின் கண்கள் இப்போது கண்ணீரைத் தாரை தாரையாய் சிந்தத் தொடங்கியது. என் பதிலை எதிர்பார்க்காதவள் இப்போது திரும்பி நடக்கத் தொடங்கினாள்.அது அத்தனையும் அவளது மனதில் இருந்து வந்த வார்த்தைகள். அதைக்கேட்டதும் நான் உடைந்து அங்கேயே நின்றுவிட்டேன். என் சித்தப்பன்மேல் இருந்த கோபத்தில் நான் வீட்டுக்கு வராமல் இருந்தது எவ்வளவு பெரிய தவறு என்று எனக்கு இப்போது புரிந்தது.
மீனா நீண்டதூரம் நடந்துபோய் விட்டாள். அவள் பெரிய வைராக்கியக் காரி.இருந்தாலும் இப்போதுவரைக்கும் என்மீது பாசம் குறையாதவள்..
ஏய் மீனா.. எனக்கு இருட்டுக்குள்ள நிக்கிறதுக்கு பயமா இருக்கு. இப்ப நா உன் வீட்டுக்கு வரவா இல்ல இங்கயே உக்காரவா..?
நான் சத்தம்போட்டு கத்தவும் என்னைத் திரும்பிப்பார்த்தவள்..
இப்பமட்டும் நீ ஒழுங்கா வீட்டுக்கு வரலனா செருப்பாலயே அடிப்பேன் என்று பதிலுக்கு சத்தம்போட்டு கத்தினாள்.
அவள் வீட்டுக்கு வரச்சொல்வாள் என்று எனக்குத் தெரியும். சிரித்தபடி வேகமாக சைக்கிளை ஓட்டிச் சென்று அவள் பக்கத்தில் நிறுத்தி பெல் அடித்ததும் பலமாகவே.முதுகில் ஒரு அடி அடித்துவிட்டு சைக்கிளில் ஏறி உட்கார்ந்தாள். இருவரும் பல கதைகளைப் பேசியபடியே வீடு சேர்ந்தோம்.

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)